புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
90 Posts - 72%
heezulia
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
18 Posts - 14%
Dr.S.Soundarapandian
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
45 Posts - 13%
mohamed nizamudeen
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
14 Posts - 4%

8 Posts - 2%
prajai
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2015 10:45 am

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் FsyJsf3QGSoD2UiXqouJ+tanjavore
-
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் தொடக்கக் காலம் முதல் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன. இதுபற்றிய குறிப்புகள் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிóன்றன.

பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் நின்று போன இந்த விழாக்கள் மீண்டும் நாயக்க மன்னர்கள் அவர்களைத் தொடர்ந்து மராத்திய மன்னர்கள் காலத்தில் நடத்தப்பட்டன. இதில், சித்திரைப் பெருவிழா மிகப் பிரம்மாண்டமான முறையில் 18 நாள்கள் நடத்தப்பட்டன. இந்த விழாவின் 15 ஆம் திருநாளன்று தேரோட்டமும் நடைபெற்றுள்ளது.

இந்தத் தேரோட்டம் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே, தேரோட்டம் குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. மராத்தியர் ஆட்சி கால மோடி ஆவணக் குறிப்புகள் சில மட்டுமே கிடைக்கின்றன.

பெருவுடையார் கோயிலுக்கு மன்னர் இரண்டாம் சரபோஜி 5 பெரிய தேர்களை உருவாக்கித் தந்தது மட்டுமல்லாமல், 4 ராஜ வீதிகளில் தேர்முட்டிகளையும் அமைத்தார்.

தஞ்சாவூரில் கி.பி. 1776 ஆம் ஆண்டில் 20,200 பேர் இழுத்து, தேர் உலா வந்தததாக ஆவணமொன்று தெரிவிக்கிறது. சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி. 1818 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேரை இழுப்பதற்காகப் பல வட்டங்களிலிருந்து (தாலுகா) 27,394 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில், திருவையாறு வட்டத்தில் 1,900 பேரும், பாபநாசம் வட்டத்தில் 2800 பேரும், கும்பகோணம் வட்டத்தில் 3,494 பேரும், மயிலாடுதுறை (மாயவரம்) வட்டத்தில் 3,484 பேரும், திருவாரூர் வட்டத்தில் 2,920 பேரும், மன்னார்குடி வட்டத்தில் 4,200 பேரும், கீழ்வேளூர் வட்டத்தில் 4,500 பேரும், நன்னிலம் வட்டத்தில் 3,200 பேரும் எனத் தேருக்காக 26,494 பேரும், வாகனங்களைத் தூக்குவதற்காகத் திருவையாறிலிருந்து 900 பேரும் என மொத்தம் 27,394 பேரும் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், இவர்களுக்கு ஊதியமாக கொடுத்து பயன்படுத்தப்பட்டதையும் மோடி ஆவணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1801 ஆம் ஆண்டில் தேரின் சக்கரங்களைப் புதுப்பிப்பதற்காக 500 சக்கரங்கள் (அக்கால பண மதிப்பு) செலவிடப்பட்டதாகவும், 1801, 1811 ஆம் ஆண்டுகளில் குறிப்புடைய ஆவணங்கள், அவ்வாண்டுகளில் தேர்த் திருவிழா நிகழ்த்த 30,150 சக்கரங்கள் செலவிடப்பட்டதாகவும் மோடி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

காலப்போக்கில் இந்தத் தேர்கள் அனைத்தும் சிதிலமடைந்தன. மராத்தியர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. செலவு செய்து தேரை ஓட்டுவதற்கு யாரும் முன் வராததால் தேரோட்டம் நின்று போனது.

மேல வீதியில் தெற்கு வீதி சந்திப்பு அருகேயுள்ள பழங்கால தேர் முட்டி அண்மையில் சீரமைக்கப்பட்டபோது, அதிலிருந்து பழங்காலத்தில் தேருக்குப் பயன்படுத்தபட்ட 20 மரச் சக்கரங்கள், 15 தேர் நிறுத்திகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

கடந்த இரு ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்த புதிய தேர் இப்போது கட்டுமானப் பணிகள் மார்ச் மாதம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஏப். 20-ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. எனவே, அக்காலத்தைப் போலவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் காலை 6.30 மணியளவில் ஓடத் தொடங்கிய தேர் 9.30 மணியளவில் நிலையை அடைந்தது. எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே பக்தர்கள் திரண்டதால் ஏறத்தாழ 3 மணிநேரத்தில் தேர் ஓட்டப்பட்டது.

ஏறத்தாழ நூறாண்டுகளுக்குப் பிறகு சித்திரைப் பெருவிழாவின் 15 ஆம் திருநாளான புதன்கிழமை (ஏப்.29) தஞ்சாவூரில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில், சுவாமி, அம்பாள் பெருவுடையார் கோயிலில் புறப்பட்டு தேரில் எழுந்தருளவுள்ளனர். இதைத் தொடர்ந்து காலை 6.30 மணி முதல் 6.45 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்படவுள்ளது.

மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி ஆகியவை வழியாக வலம் வரவுள்ள தேர் மேல வீதியில் உள்ள நிலையைச் சென்றடைவுள்ளது.

இந்தத் திருத்தேரோட்டம் நூறாண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2015 11:24 am

தேர் தஞ்சையில் உள்ள 4 வீதிகளிலும் வலம் வரும்.
தேர் பவனி வரும் 4 வீதிகளிலும் பக்தர்கள்
வசதிக்காகவும், சாமி தரிசனத்திற்காகவும், தேங்காய்,
பழம் படைப்பதற்காகவும் தேர் நிறுத்தப்படுகிறது.
-
மேலராஜவீதியில் கொங்கணேஸ்வரர் கோவில்,
மூலை ஆஞ்சநேயர் கோவில் முன்பும்,
வடக்கு ராஜவீதியில் பிள்ளையார் கோவில்
(ராணிவாய்க்கால் சந்து எதிரில்),
ரத்தினபுரீஸ்வரர் கோவில் (காந்திசிலை அருகில்)
நிறுத்தப்படுகிறது.

கீழராஜவீதியில் கொடிமரத்து மூலை
(மாரியம்மன் கோவில் அருகில்),
விட்டோபா கோவில் அருகில் (அரண்மனை எதிரில்),
மணிகர்ணிகேஸ்வரர் கோவில்
(தமிழ்ப்பல்கலைக்கழக அலுவலகம் அருகில்),
வரதராஜ பெருமாள் கோவில் (
நிக்கல்சன் கூட்டுறவு வங்கி எதிரில்) நிறுத்தப்படுகிறது.

தெற்கு ராஜவீதியில் கலியுக வெங்கடேச
பெருமாள் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்
(இந்தியன் வங்கி அருகில்), காளியம்மன் கோவில்
(தங்கசாரதா மருத்துவமனை அருகில்)
ஆகிய 11 இடங்களில் தேர் நிறுத்தப்படுகிறது.

பின்னர் தேர் மண்டபத்தை வந்தடைகிறது.

இந்த தகவலை இந்து சமய அறநிலையத்துறை
உதவி ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார்.
=
தினத்தந்தி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Apr 27, 2015 11:31 am

தகவலுக்கு நன்றி................

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 27, 2015 2:06 pm

நல்ல முறையில் ,நடை பெற ஆண்டவன் அருள் வேண்டுவோம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Apr 28, 2015 1:14 am

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் 3838410834 தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் 3838410834 தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் 3838410834 தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் 3838410834 தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் 3838410834 தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் 3838410834

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 1:19 am

மீண்டும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றது மகிழ்ச்சியான விடயம்! இதற்கு காரணமாகத் திகழ்ந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தேரில் அம்மாவின் புகைப்படங்கள் இணைக்கவில்லை என்பதை யாராவது இங்கு உறுதிப்படுத்துங்கள். (பயமா இருக்கு, அப்படி படம் இருந்தால் அதைத் தாங்கும் சக்தி என்னிடம் இல்லை)

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 1:23 am

திருவையாறு வட்டத்தில் 1,900 பேரும், பாபநாசம் வட்டத்தில் 2800 பேரும், கும்பகோணம் வட்டத்தில் 3,494 பேரும், மயிலாடுதுறை (மாயவரம்) வட்டத்தில் 3,484 பேரும், திருவாரூர் வட்டத்தில் 2,920 பேரும், மன்னார்குடி வட்டத்தில் 4,200 பேரும், கீழ்வேளூர் வட்டத்தில் 4,500 பேரும், நன்னிலம் வட்டத்தில் 3,200 பேரும் எனத் தேருக்காக 26,494 பேரும், வாகனங்களைத் தூக்குவதற்காகத் திருவையாறிலிருந்து 900 பேரும் என மொத்தம் 27,394 பேரும் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், இவர்களுக்கு ஊதியமாக கொடுத்து பயன்படுத்தப்பட்டதையும் மோடி ஆவணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆமாம், பிரியாணியும் பணமும் தருவதாக அழைத்துச் சென்றார்களாம், ஆனால் பிரியாணிக்குப் பதில் புளியோதரை கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்று கல்வெட்டு ஓரத்தில் ஒருவர் கிறுக்கி வைத்திருந்ததை காண முடிந்ததாக கல்வெட்டுகளில் கலவரத்தை ஏற்படுத்தும் சங்கத்தின் தலைவர் பாலாஜி கூறினார்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... !!! அய்யோ, நான் இல்லை

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 28, 2015 11:09 am

சிவா wrote:

ஹா ஹா ஹா ..... சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 6:41 pm

ராஜா wrote:
சிவா wrote:
திருவையாறு வட்டத்தில் 1,900 பேரும், பாபநாசம் வட்டத்தில் 2800 பேரும், கும்பகோணம் வட்டத்தில் 3,494 பேரும், மயிலாடுதுறை (மாயவரம்) வட்டத்தில் 3,484 பேரும், திருவாரூர் வட்டத்தில் 2,920 பேரும், மன்னார்குடி வட்டத்தில் 4,200 பேரும், கீழ்வேளூர் வட்டத்தில் 4,500 பேரும், நன்னிலம் வட்டத்தில் 3,200 பேரும் எனத் தேருக்காக 26,494 பேரும், வாகனங்களைத் தூக்குவதற்காகத் திருவையாறிலிருந்து 900 பேரும் என மொத்தம் 27,394 பேரும் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், இவர்களுக்கு ஊதியமாக கொடுத்து பயன்படுத்தப்பட்டதையும் மோடி ஆவணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆமாம், பிரியாணியும் பணமும் தருவதாக அழைத்துச் சென்றார்களாம், ஆனால் பிரியாணிக்குப் பதில் புளியோதரை கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்று கல்வெட்டு ஓரத்தில் ஒருவர் கிறுக்கி வைத்திருந்ததை காண முடிந்ததாக கல்வெட்டுகளில் கலவரத்தை ஏற்படுத்தும் சங்கத்தின் தலைவர் பாலாஜி கூறினார்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... !!! அய்யோ, நான் இல்லை
ஹா ஹா ஹா ..... சிரி சிரி

துணைத்தலைவர் நீங்க தானே தல!

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 29, 2015 10:59 am

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:
திருவையாறு வட்டத்தில் 1,900 பேரும், பாபநாசம் வட்டத்தில் 2800 பேரும், கும்பகோணம் வட்டத்தில் 3,494 பேரும், மயிலாடுதுறை (மாயவரம்) வட்டத்தில் 3,484 பேரும், திருவாரூர் வட்டத்தில் 2,920 பேரும், மன்னார்குடி வட்டத்தில் 4,200 பேரும், கீழ்வேளூர் வட்டத்தில் 4,500 பேரும், நன்னிலம் வட்டத்தில் 3,200 பேரும் எனத் தேருக்காக 26,494 பேரும், வாகனங்களைத் தூக்குவதற்காகத் திருவையாறிலிருந்து 900 பேரும் என மொத்தம் 27,394 பேரும் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், இவர்களுக்கு ஊதியமாக கொடுத்து பயன்படுத்தப்பட்டதையும் மோடி ஆவணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆமாம், பிரியாணியும் பணமும் தருவதாக அழைத்துச் சென்றார்களாம், ஆனால் பிரியாணிக்குப் பதில் புளியோதரை கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்று கல்வெட்டு ஓரத்தில் ஒருவர் கிறுக்கி வைத்திருந்ததை காண முடிந்ததாக கல்வெட்டுகளில் கலவரத்தை ஏற்படுத்தும் சங்கத்தின் தலைவர் பாலாஜி கூறினார்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... !!! அய்யோ, நான் இல்லை
ஹா ஹா ஹா ..... சிரி சிரி

துணைத்தலைவர் நீங்க தானே தல!
மேற்கோள் செய்த பதிவு: 1133637அதுமட்டுமல்ல தல , தஞ்சாவூர் கல்வெட்டுல பாருங்க அதிலும் நம்ம பேரு இருக்கும். ஏன்னா நம்ம வரலாறு அது போல புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக