புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
25 Posts - 69%
heezulia
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
361 Posts - 78%
heezulia
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
8 Posts - 2%
prajai
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாதவிடாய்..!! - Mano Red Poll_c10மாதவிடாய்..!! - Mano Red Poll_m10மாதவிடாய்..!! - Mano Red Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய்..!! - Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Apr 27, 2015 9:30 am

அவளின்
உடலியல் செயல் பற்றி
வெளிப்படையாக பேசுவதை,
அருவருப்பாகவும்
அவமானமாகவும்
இன்னும் பார்க்கிறது
கூன் விழுந்த வளர்ந்த சமூகம்..!!

தீட்டுப் பட்டவள் அவளென
சாமி அறையிலிருந்து
சமையலறை வரை
செல்லக்கூடாது,
ஊறுகாயைத் தொடக்கூடாது,
என்று தள்ளி ஒதுக்கி
சீரழிக்கிறது அறிவாளி சமூகம்..!!

சமுதாய பூச்சாண்டிகளே
பயம் காட்டியது போதும்..!!
அவளைச் சுற்றி கட்டப்படும்
கட்டுக்கதைகளும்,
கற்பனைகளும்
பெண்ணை இன்னும்
புண்ணாய் ஆக்குகின்றன.!!

அகத்தின் செயலுக்கு
புறத்தில் குறை கூறும்
இந்த சமூகத்தின்
குருட்டு கண்களுக்கு
விளக்கெண்ணெய் விட்டு
வெளிச்சம் தரவேண்டும்..!!

தீட்டு உடலில் அல்ல
இச்சமூகத்தில் தான்,
நேரடியாகவோ
மறைமுகமாகவோ
பெண்ணின் மீது
இன்னும் ஆதிக்கம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!

ஒரு பெண்
தான் பூப்பெய்தும்போதே
அவளுக்கு
அளிக்கப்படும் முதல்
அறிவுரை,
அப்பாவிடம் கூட
மாதவிடாய் பற்றி
பேசக்கூடாது என்பதே...!!

பேசக் கூடாத
விசயமல்ல
மாதவிடாய்..!!
பெண்களின் உலகத்தை
ஒவ்வொரு ஆண்களும்
புரிந்துகொள்ள வேண்டிய
கடமை இருக்கிறது..!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 27, 2015 2:21 pm

கவிதை இயற்றுவதில்
ரொம்ப தூரம்
முன்னேறி  விட்டீர்கள் ,மனோ !

வாழ்த்துக்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Apr 27, 2015 2:24 pm

T.N.Balasubramanian wrote:கவிதை இயற்றுவதில்
ரொம்ப தூரம்
முன்னேறி  விட்டீர்கள் ,மனோ !

வாழ்த்துக்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133268


மிக்க நன்றி ரமணியன் சார்.....அனுபவம் வாய்ந்த உங்களின் பாராட்டு என்னால் சுமக்க முடியுமா தெரியவில்லை ... மாதவிடாய்..!! - Mano Red 1571444738

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Apr 27, 2015 5:09 pm

நல்ல கவிதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2015 9:51 pm

மாதவிடாய்..!! - Mano Red 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 27, 2015 9:59 pm

நல்லா இருக்கு மனோ புன்னகை .என்றாலும் ஒன்றை இங்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்................அந்த நாட்களில் ஏற்படும் 'உதிரப்போக்கால்' உடம்பு ஓய்வுக்கு ஏங்கும் அதனால் தனியாக இருக்க சொல்வார்கள் ....மேலும் அதிக கிருமிகள் இருக்கும் என்பதால் தனியாக இருக்க சொல்வார்கள்........புன்னகை ......இப்போ அதெல்லாம் இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Apr 27, 2015 11:40 pm

சரியான காரணம் இதுதானே கிருஷ்ணம்மா...ஆனால் இதையும் தாண்டி சமூகம் செயல்படுகிறது ..ஒதுக்குகிறது ..
pls search it by Google
Come and see blood on my skirt

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Apr 27, 2015 11:51 pm

தீட்டு உடலில் அல்ல
இச்சமூகத்தில் தான்,
நேரடியாகவோ
மறைமுகமாகவோ
பெண்ணின் மீது
இன்னும் ஆதிக்கம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!
அருமையான வரிகள். ஆனாலும் மனோ... அந்த காலம் போல இப்போதெல்லாம், நீங்க ஆதங்கப்படுகிற அளவுக்கெல்லாம் பெண்களை யாரும் ஒதுக்கி வைப்பதில்லை. அதுவுமில்லாமல் ஓய்வு அவசியம் தேவை என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை. மேலும் இன்றைய கால கட்டத்தில் சிறு பெண்களுக்கே ஓய்வெடுக்கவும் நேரமில்லை.




மாதவிடாய்..!! - Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாதவிடாய்..!! - Mano Red L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாதவிடாய்..!! - Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 27, 2015 11:53 pm

Mano Red wrote:சரியான காரணம் இதுதானே கிருஷ்ணம்மா...ஆனால் இதையும் தாண்டி சமூகம் செயல்படுகிறது ..ஒதுக்குகிறது ..
pls search it by Google
Come and see blood on my skirt
மேற்கோள் செய்த பதிவு: 1133348

ம்... நிஜம் தான் சோகம் ................. அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 12:47 pm

மாத விடாய் - தீட்டல்ல
எனினும் தள்ளித்தான் வைக்கிறோம்
அன்று முதல் இன்று வரை!!

ஓய்வு தேவைதான்
ஒப்புக் கொள்ளலாம்,
அதுவும் வீட்டின் ஒரு ஓரத்தில்
எனும்போதுதான்,
உதிரப்போக்கின் வலியைவிட
கூடுதல் வலி மனதிற்கு!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக