புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 I_vote_lcapதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 I_voting_barதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 I_vote_lcapதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 I_voting_barதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 I_vote_lcapதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 I_voting_barதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 27, 2015 2:41 am

First topic message reminder :

அவளுக்கு 35 வயது. கணவருக்கு 40 வயது. இரண்டு குழந்தைகளுடன் சொந்த வீட்டில் வசித்துவந்தார்கள். அவர் அதிக அளவில் மக்களோடு தொடர்புகொள்ளக்கூடிய பணி ஒன்றில் இருந்து வருகிறார். எப்போதும் போன் ‘பிசி’யாக ஒலித்துக்கொண்டே இருக்கும். பணியில் எவ்வளவு பரபரப்பாக இருந்துகொண்டிருந்தாலும் மனைவியோடு அதிக நேரத்தை செலவிடுவார். குழந்தைகளோடும் பிரியமாக இருப்பார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது.

அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதன் பின்பு குணாதிசயம் மாறத் தொடங்கியது. வீட்டிலும் பெரும்பாலான நேரத்தை இன்டர்நெட்டிலே செலவிட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது இரண்டு, மூன்று நாள் பயணமாக வெளியூர் செல்லத் தொடங்கினார்.

‘போகட்டும்! எத்தனை நாட்கள்தான் இப்படி அலைந்து கொண்டிருப்பார். சீக்கிரமே அலுத்துப்போய், அலைச்சலை குறைத்துக்கொள்வார்’ என்று நினைத்த மனைவி, நாட்கள் செல்லச்செல்ல கவலைகொள்ளத் தொடங்கினாள்.

அவளோடு பேசுவதை குறைத்துக்கொண்டார். குழந்தைகள் விஷயத்திலும் அக்கறை இல்லாமல் போனது. குடும்ப முதலீடு, சேமிப்பு போன்றவைகளிலும் அலட்சியம் காட்டினார். தாம்பத்ய தொடர்புக்கு முழுக்குபோட்டார். கம்ப்யூட்டர் பாஸ்வேர்டில் ரகசியம் காத்தார். முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

‘என்னவோ தப்பு நடக்குது!’ என்பதை மனைவி உணர்ந்துகொண்டாலும், அது என்ன மாதிரியான தப்பு என்பதை அவளால் சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. துப்பறியும் பெண்ணான தனது தோழியின் உதவியை நாடினாள்.

தோழி கொடுத்த தகவல் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவருக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் திருமணமான நான்கு பெண்களோடு ‘எல்லைமீறிய தொடர்பு’ இருந்தது ஆதாரபூர்வமாக தெரியவந்தது. ஆதாரத்தோடு கணவர் மாட்டிக்கொண்டதும் மனைவி, அவரைவிட்டு விலகிவிட்டார்.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் நான்கு பெண்களையும் வளைத்த கதையை தனது நண்பர் ஒருவரோடு மனந்திறந்து போனில் பேசியிருக்கிறார். பதிவாகியிருக்கும் அந்த தகவலை கேளுங்க..

‘‘கல்யாணமான பெண்களை வளைக்கிறது ரொம்ப ஈஸிடா! ஆன்லைனில் திருமணமான பெண்களிடம் மட்டும் நான் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வேன். முதலிலே நான், ‘உங்கள் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு நான் நடந்துகொள்வேன்’ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்து விடுவேன். நாம் அப்படி ஒரு ‘பாதுகாப்பு உணர்வை’ அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் எல்லாவிஷயத்தையும் நம்மோடு பேச முன்வருவார்கள். ஒன்றிரண்டு மணி நேர சாட்டிங்கிலே அவர்கள் தனது கணவர் பற்றியும், படுக்கை அறை அனுபவங்கள் பற்றியும் கிளுகிளுப்பாக பேசிவிடுவார்கள். பெண்கள் அந்த அளவுக்கு வீக்கானவர்கள். அவர்கள் நம்மிடம் கடமை, கண்ணியம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது ‘தற்காலிக வித்தியாசமான சுகத்தை மட்டும்தான்’! ஒரு பெண் ரொம்ப நெருக்கமாகி, ‘நீங்கதான் என் உலகம்’ என்பதுபோல் என்றைக்கு பேசுகிறாளோ அன்றைக்கே அவளது உறவுக்கு நான் முற்றுப்புள்ளிவைத்துவிட்டு அடுத்த பெண்ணை தேடத்தொடங்கிவிடுவேன். எப்போதும் நான்கு பேர் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்..’’ இப்படியே நீளமாக... புட்டுபுட்டு வைக்கிறது அந்த உரையாடல்!

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

தினத்தந்தி



திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 3:04 pm

Aathira wrote:அந்தாளு தலையில இடி விழ
மேற்கோள் செய்த பதிவு: 1133558

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 GEwivkmTLCxH3o63slBT+anim_stormcloud

போட்டாச்சு ஆதிரா ஜாலிஜாலிஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 28, 2015 4:14 pm

krishnaamma wrote:
Aathira wrote:அந்தாளு தலையில இடி விழ
மேற்கோள் செய்த பதிவு: 1133558

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 GEwivkmTLCxH3o63slBT+anim_stormcloud

போட்டாச்சு ஆதிரா ஜாலிஜாலிஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1133562
krishnaamma wrote:
Aathira wrote:அந்தாளு தலையில இடி விழ
மேற்கோள் செய்த பதிவு: 1133558

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 GEwivkmTLCxH3o63slBT+anim_stormcloud

போட்டாச்சு ஆதிரா ஜாலிஜாலிஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1133562

நெசமா  விழுகனும் கிருஷ்.  நடக்கும்.



திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 Aதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 Aதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 Tதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 Hதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 Iதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 Rதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 Aதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! - Page 2 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 28, 2015 4:40 pm

Aathira wrote:அந்தாளு தலையில இடி விழ
மேற்கோள் செய்த பதிவு: 1133558
ஒய் திஸ் கொலை வெறி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 28, 2015 4:45 pm

ஒவ்வொரு பெண்ணும் ,ஆணும் மனசாட்சிக்கு பயந்தால் இப்படி தவறு நடக்காது....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 29, 2015 6:06 am

மனசாட்சி அப்பிடின்னா என்ன ?
காலத்திற்கு தகுந்த படி ,
உனக்கு உகந்தபடி ,
மாறத் தெரியாத நீ ,
என்னை வீணாக இழுக்காதே
என்று இன்றைய மனசாட்சி கூறுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக