புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
53 Posts - 44%
ayyasamy ram
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 2%
prajai
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
417 Posts - 48%
heezulia
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
289 Posts - 34%
Dr.S.Soundarapandian
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
28 Posts - 3%
prajai
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_m10மதர் தெரசா: ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதர் தெரசா: ஒரு பார்வை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 09, 2015 6:07 pm

மதர் தெரசா: ஒரு பார்வை - வேதம் கோபால்

1997ம் ஆண்டு அன்னை தெரேசாவின் இறுதி ஊர்வல சடங்குகள் இதுவரை யாரும் கண்டிராத ஆர்பாட்டத்துடன் நடத்தப்பட்டது. இதில் நமது செக்யூலர் தலைவர்கள் பொறுமையாக வாடிகனினால் நடத்தப்பட்ட 2 மணிநேர சடங்கை பார்வையிட்டு பிறகுதான் அவர்களை இறுதி மரியாதை செய்ய அனுமதித்தார்கள். நேதாஜி மூடிய விளையாட்டு அரங்கம் அன்று இந்தியர்க்ளின் வரிப்பணத்தை கொண்டு இரங்கல் மரியாதை செய்தது ஒரு வாடிகனின் தலைநகரை போல் காட்சியளித்தது. இது அரசர்களுக்கு நடத்தம் இறுதி மரியாதை போல்தான் இருந்தது.

இதில் பணம் படைத்தவர்களும் செக்யூலர்களும்தான் கலந்து கொண்டார்கள், ஏழைகள் அல்ல. மீறிவந்த ஏழை கூட்டத்தை ஒரு மென்மையான லத்தி உதைமூலம் கலையச் செய்ததாகப் பொய் செய்திகள் வெளிவந்தன. இனிமேல் அவர்களின் தேவை மிஷினரிகளுக்கு தேவையில்லை. தாங்கள் திட்டமிட்டபடி அவரை ஒரு தன்னிகரில்லா கிருஸ்துவ தொண்டராக உலக அரங்கில் உயர்த்தியாகி விட்டது. இவரை கல்கத்தாக்காரர்கள் தங்களுக்கு கிடைத்த வரபிரசாதமாக எண்ணி பெருமைப்படுகிறார்கள். ஆக்நஸ் பேஜாஜியூ என்ற தெரேசா தன் பிறந்த ஊரான அல்பேனியாவில் இருந்திருந்தால் இவ்வளவு புகழ் பெற்று இருக்க மாட்டார். அந்த அல்பேனியா இந்தியாவை விட மிகவும் ஏழ்மையான நாடு. தம் மக்களுக்கு தொண்டு செய்வதை விட்டு இவருக்கு இங்கே என்ன வேலை? நீண்ட நெடுநாளைய மதம் பரப்பும் திட்டத்திற்கு வாடிகனால் தேர்வு செய்யப்பட்டு இங்கே சோனியாவை இறக்குமதி செய்தது போல் இவரையும் இறக்குமதி செய்தார்கள்.

இன்று கல்கத்தாவிற்கு என்ன பயன் தெரேசாவால் என்பதைவிட கல்கத்தாவால் தெரேசா உலக அரங்கில் சிறந்த சமூகசேவகியாக நிறுத்தப்பட்டுவிட்டார் என்பதுதான் நிதர்சனம். இவரது முதன்மைப் பணி பிணியில் இறப்பை எதிர் நோக்கும் நோயாளிகளுக்குத் தொண்டு செய்வது என்று அறியப் பட்டது. ஆனால் உண்மையில் அவர் வெளிநாட்டு கிருஸ்துவப் பணக்காரர்களிடமிருந்து பணம் திரட்டும் வேலையைதான் தீவிரமாக செய்து வந்தார் என்று பல வெளிநாட்டு எழுத்தாளர்கள் கூறியுள்ளார்கள். அவர் நடத்திய நோயாளிகளின் இருப்பிடம் நம் ஊர் அரசாங்க மருத்துவ மனையைவிட மிகக் கேவலமான முறையில்தான் இயங்கி வந்தது. வசதிகள் ஏதும் இன்றி சுகாதாரமற்ற முறையில்தான் இயங்கியது என்று பலர் பகிங்கரமாக குற்றம் சாட்டியுள்ளார்கள். உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்காமலும் பெயின் கில்லர் போன்ற மருந்துக்களை செலுத்தாமலும் ஏசு ஜபம் செய்தால் எல்லாம் தானே குணமாகிவிடும் என்று அறிவுரை சொல்லியே பலர் மரணம் அடைந்தார்கள். இதே நிலையைதான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த குழுந்தைகள் காப்பக இல்லங்களிலும் இருந்தது.

httpv://www.youtube.com/watch?v=dSvFCwGmGow

httpv://www.youtube.com/watch?v=6Pei8lSiv6s

இப்படி மோசமான நிலையில் நடத்தப்பட்ட காப்பகங்கள் மருத்துவமனைகள் பற்றி உலகில் மிகவும் பிரபலமான மருத்துவச் செய்திகளை வெளியிடும் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்சன்ட் (Lancent) என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியர் டாக்டர் ராபின் காக்ஸ் (Dr.Robin Cox) கடுமையாக சாடியிருந்தார். இந்த இடங்களில் நோயாளிகள் படுக்கப் படுக்கை வசதி இல்லாமல் வெறும் தரையில் படுக்க வைக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சில குறுகிய அறைகளில் 60க்கு மேறப்பட்ட நோயாளிகளை அடைக்கிறார்கள் என்றும் ஊசிபோடும் சிரிஞ்சுகளை மறுபடி மறுபடி பச்சை தண்ணீரில் நனைத்து உபயோகிக்கிறார்கள் என்றும் கூறுகிறார். பல தீவிர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் இல்லாமலும் நோயாளிகளை மாற்று மருத்துவமனைக்கு அனுப்பாமலும் அங்கேயே சாகடிக்கப் படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இப்படி சுகாதாரமற்ற முறையில் நேயாளிகளை நடத்துவதால் அங்கே பணியில் இருக்கும் பல நர்ஸ்கள் காசநோய் எயிட்ஸ் போன்ற நோய் தொற்றிக்கொண்டு அவதிப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். இந்த குறைகளுக்கெல்லாம தெரேசாவின் ஒரே மருந்து ஏசு ஜபம்தான். இந்த ஜபம் செய்ய பொருள் செலவோ வங்கிக் கணக்கோ தேவையில்லை!

இதுதான் அவர் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் செய்துவந்த பிரார்த்தனை தொண்டு. பல சமயம் அவர் நோய்வாய்ப் பட்டால் இங்கே சிகிச்சை மேற்கொள்ளாமல் பாஸ்டன் போன்ற வெளிநாட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். தனது கடைசிக் காலத்தில் நோய்வாய் பட்டபோது பயணம் செய்ய இயலாததால் கல்கத்தாவில் உள்ள ஆர்.கே.பிர்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இது ஹிந்துக்கள் நடத்தும் அதி நவீன தொண்டு நிறுவனம். இங்கே அவருக்கு கிருஸ்துவர்களது பணமோ அல்லது பிரார்தனையோ தேவையில்லை!

அவரது கொள்கை ஏழைகளுக்கு மட்டும் பணம் செலவு இல்லாமல் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றுதான் – அதாவது ஆன்மீக சுத்திகரிப்பினால் மன நிறைவை ஏற்படுத்தி ஏசுவிடம் அனுப்புவது. இப்படித்தான் அவரது தொண்டு நிறுவனங்கள் வசதிகள் ஏதும் இன்றி ஏழைகளுக்கு உதவுவதாக கண்துடைப்பு செய்துகொண்டு உலக கிருஸ்துவ நாடுகளிலிருந்து கணக்கிலடங்கா நன்கொடைகளை பெற்று அதில் பெரும் பங்கை வாடிகன் பாங்கில் செலுத்தி மேலும் உலகில் பலநாடுகளில் ஆட்டு மந்தை வியாபாரத்தை (Soul Harvesting Business: ஆன்ம அறுவடை வணிகம்) விரிவாக்கம் செய்ய உதவி வந்தார். இதில் பெரும் பங்கு சர்சு கட்டுவதற்கும் கான்வென்ட் பள்ளிகள் கட்டுவதற்கும் செலவு செய்யப்பட்டன. அவர் நடத்தி வந்த ”மிஷனரிஸ் ஆஃப் சாரிடிஸ்” என்ற நிறுவனம் உலகில் மிகவும் பணம் படைத்த ஒன்று. இவர்களது வெளிநாட்டு வங்கி நியூயார்கில் உள்ளது. அதில் கரண்ட் கணக்கில் வைத்திருந்த தொகை 50 மில்லியன் டாலர்களுக்குமேல். இருந்தும் தங்களிடம் பணம் இல்லை என்று சொல்லி மேன்மேலும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்று வந்தார்.

தெரேசா ஏழைகளின் பாதுகாவலர் என்ற ஒரு பிம்பம் பரப்பப் பட்டாலும் அவர் பல நேரங்களில் பணக்காரர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தான் காணப்பட்டார். சந்திரசாமி போன்றவர்களிடம் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர் இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை வெளிப்படையாகவே ஆதரித்தார். சஞ்சய் காந்தியின் கட்டாய குடும்ப கட்டுபாடு திட்டத்தை ஆதரித்தார். ஆனால் கருச்சிதைவையும் தற்காலிகக் குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகள் சாதனங்களின் உபயோகத்தையும் எதிர்த்தார்!

இவர் பெரும் பணக்காரர்களிடமிருந்து பணம் பெறுவதைவிட கிரிமினல்களிடமிருந்து பணம் பெறுவது எளிது என்பதை அறிந்து அதன்படி செயல்ப்பட்டார். அதில் முக்கியமான இருவர் ”சார்லஸ் கீடிங்”. இவர் இன்று கலிபோர்னியாவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் ஒருவர் ”ராபர்ட் மாக்ஸ்வெல் ” என்ற கிரிமினல். இவர் ஸ்காட்லாந்து போலீஸ் தன்னை பிடிக்க நெருங்கிவந்த பொழுது பிடிபடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் இருவருமே தங்கள் வங்கிகளில் பணம்போட்டவர்களை மோசடி செய்து பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள்.

இந்த கீடிங் என்பவன் சுமார் 900 மில்லியன் டாலர் பொதுமக்கள் சொத்தை சூறையாடியவன். இவனது கேஸ் கோர்டில் நடந்து வந்தபொழுதுதான் தெரேசா இவனிடமிருந்து 1 மில்லியன் டாலர் மேல் நன்கொடை பெற்றுக்கொண்டு அந்த கோர்ட்டின் நீதிபதிக்கு அவனை மன்னித்து விடுமாறும் அவன் ஏழைகளுக்கு தொண்டு செய்தவன் என்றும் சிபாரிசு கடிதம் எழுதினார். மேலும் அவர் குற்றாவாளியின் விலாசமான மனதை ஜீசஸ் எவ்வாறு அணுகுவாறோ அவ்வாறே அணுகவேண்டும் என்று எழுதினார். இதனால் கோபம் கொண்ட நீதிபதி, ‘அதுசரி அவனை மன்னிக்கலாம் ஆனால் அவன் மோசடி செய்த பணத்தைத் தங்களால் கொடுக்க முடியுமானால் அந்த பணத்தை உரியவரிடம் சேர்ப்பித்து அவனை விடுதலை செய்கிறேன்’ என்று பதில் எழுதினார். ஏன் வாய் திறப்பார் இந்த பரோபகாரி!

வேறு ஒரு சமயம் அரசியல் சார்ந்த சினிமா பிரசார படம் எடுப்பதற்காக ஹைட்டி (Haiti) நாட்டை சேர்ந்த டுவேலியர் மிச்சேல் தம்பதிகளுக்கு உதவி செய்தார். இவர்கள் அந்த நாட்டின் ஏழைகளிடமிருந்து மில்லியன் கணக்கில் பணம் மோசடி செய்து ஸ்பெயின் நாட்டிற்கு ஓடியவர்கள். இதன் பிரதிபலனாக டுவேலியரிடமிருந்து (ஒரு நாட்டின் மொத்த குடிகளும் தண்டிக்க தயாராக உள்ள ஒருவனிடமிருந்து) மில்லியன் கணக்கில் நன்கொடையும் பாராட்டுப் பட்டங்களையும் பெற்றார்.

அவர் ஏன் கல்கத்தாவை தனது சேவைசெய்யும் இடமாக தேர்தெடுத்தார் என்றால் இங்கே தான் ஜனத்தொகையும் ஏழ்மையும் அதிகம். இது தன் ” மிஷினரிஸ் ஆஃப் சாரிடி” நிறுவனத்தை வலுபடுத்த ஏழ்மையை பறைசாற்றி உலக கிருஸ்துவ பணக்காரர்களிடமிருந்து நன்கொடை பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார். அத்தோடு அல்லாமல் இங்கே உள்ள அரைகுறை அரசியல்வாதிகள் அறிஞர்கள் பத்திரிகையாளர்கள் தன் தொண்டு நிறுவனத்தை குறை சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையால். ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கொடிய தொற்றுநோய் உள்ளவர்களிடமும் பொது மக்கள் பார்வையில் பரிவுகாட்டினார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்த பாவனைதான் தொழிலின் மூலதனம் என்பது பலருக்கு தெரியாது.

இப்படி இந்தியாவில் பல ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்த இவர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை வெளிநாடுகளில் தான் கழித்துள்ளார். பணம் திரட்டுவது வெளிநாடுகளில் தன்னுடைய சேவை நிறுவனத்தின் கிளைகள் திறப்பது என்பது அவரது முதன்மை பணியாக இருந்தது. அவர் வாழ்ந்த நாளில் இயற்கை சீற்றங்கள் பல இந்தியாவில் நிகழ்ந்தது. ஏதோ குறிபிட்டு சொல்லும் ஒரு இரு நிவாரண பணிகளை தவிர்த்து மற்றவற்றில் இவரது நிறுவனம் பங்கு கொள்ளவே இல்லை. அப்படியே பங்கு கொண்டாலும் அதற்கான பகட்டான பல விளம்பரங்கள் செய்து விழா கொண்டாடியதை தவிர உண்மையான நிவாரண பணி மேற்கொள்ளப் படவில்லை.

நோயாளிகளுக்கு உருப்படியான சிகிச்சை செய்வது அவருக்கு அறவே பிடிக்காது. நோய் முற்றிவிட்டால் அவர்களிடம் ஜீசஸ் நெருங்கிவிட்டார் என்றும் அவரை மருந்து செலுத்தி குணப்படுத்துவதை விட ஜபம் செய்து ஜீசஸிடம் சேர்ப்பதுதான் உண்மையான கிருஸ்து நெறி என்பார். கல்காதாவில் உள்ள இந்த காப்பகத்தில் (Nirmal Hriday – House for dying destitute) இதுவரை 86170 நோயாளிகள் சேர்கப்பட்டார்கள் என்றும் அதில் 34815 பேர் ஜீசஸிடம் போய் சேர்ந்தார்கள் என்றும் சிஸ்டர் கிளெண்டா (Sister Glenda) என்ற கன்யாஸ்திரி தெரிவிக்கிறார். அவரது தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்த பல கன்யாஸ்திரிகள் அவரது அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டினால் வேலையை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

முடிவாக, ஐரோப்பாவிலிருந்து இந்திய இறக்குமதி வரிசையில் ராபரட் கிளைவ் 18 ஆம் நூற்றாண்டில். சோனியாவும் குட்ரோச்சியும் சமீபத்தில். பின்பு வந்தவர் தெரேசா. இவர்கள் எல்லோரும் தங்கள் நாட்டில் பெறமுடியாத பணத்தையும் புகழையும் இங்கே பெற்றார்கள். இன்று தெரேசாவின் வாரிசு சகோதரி நிர்மலா. இவர் “ஏழைகள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்; அவர்கள் இல்லையேல் எங்களுக்கு வேலை கிடையாது” என்கிறார். ஏன் சொல்ல மாட்டார்?
-நன்றி தமிழ்இண்டு இணையம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 6:36 pm

//ஆக்நஸ் பேஜாஜியூ என்ற தெரேசா தன் பிறந்த ஊரான அல்பேனியாவில் இருந்திருந்தால் இவ்வளவு புகழ் பெற்று இருக்க மாட்டார். அந்த அல்பேனியா இந்தியாவை விட மிகவும் ஏழ்மையான நாடு. தம் மக்களுக்கு தொண்டு செய்வதை விட்டு இவருக்கு இங்கே என்ன வேலை? நீண்ட நெடுநாளைய மதம் பரப்பும் திட்டத்திற்கு வாடிகனால் தேர்வு செய்யப்பட்டு இங்கே சோனியாவை இறக்குமதி செய்தது போல் இவரையும் இறக்குமதி செய்தார்கள்.//


அதிர்ச்சியான பதிவு இது சாமி சோகம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 10, 2015 3:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மதர் தெரசா: ஒரு பார்வை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Apr 11, 2015 10:39 am

.

இங்கு இருக்கும் எத்தனை பேர் சிறு வயதில் தங்களின் ஒரு நேர சாப்பாட்டிற்காக ஏங்கியவர்கள் என்று கூற முடியுமா



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக