புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
58 Posts - 61%
heezulia
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
31 Posts - 33%
mohamed nizamudeen
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
2 Posts - 2%
balki1949
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
1 Post - 1%
mini
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
415 Posts - 60%
heezulia
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
229 Posts - 33%
mohamed nizamudeen
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
21 Posts - 3%
prajai
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
5 Posts - 1%
mini
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
4 Posts - 1%
Saravananj
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_m10நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா??

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sun Apr 26, 2015 1:17 pm

நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா?

இதை படிங்க போதும்... : மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து      சம்பாதிப்பது  பெரிய  விஷயமில்லை.  சம்பாதித்த  பணத்தை பாதுக்கா பான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்து வருமானத்தை           பெருக்குவதே முக்கியம். இப்பணியில் நிதி திட்டமிடலுக்கு மிகப்பெரிய   பங்கு உண்டு.   நிதியை திட்டமிடுவதில் பணத்தை கையாளும் முறை  பெரும் பங்கு வகிக்கிறது. இக்காலத்தில் மக்கள் பாதுகாப்பான நிதியை   எதிர்காலத்திற்கு திட்டமிடுவது இல்லை. சிறப்பான நிதி திட்டமிடலுக்கு தேவையான 10 டிப்ஸ் உங்களுக்காக.

முதல் ஸ்டெப்!! -----நிதி இலக்குகளை அடைய ஒருவரின் தேவையை    அறிய வேண்டும், அதன்பின் புத்திசாலித்தனமான நிதி, செலவு மற்றும்  முதலீட்டுத் திட்டத்தைத் தீட்ட வேண்டும். முதலீட்டு துறையில் சில    காரணிகள் உள்ளன அதை நம்மால் கையாள முடியாது, இருப்பினும்    அதை  கட்டுப்படுத்தும் வழிகளை கண்டறிய இயலும்.

நிதி இலக்கு நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்று தெரியாமல்       இருந்தால் இலக்கை அடைவது எப்படி, வாழ்க்கை எந்த பாதை இட்டுச் செல்லவிருக்கிறது? ஒரு குறிப்பிட்ட நிதி இலக்கை அமைப்பது முதல்    படியாகும்.

சிறப்பான நிதித் திட்டம் ;--------நிதித் திட்டத்தை வரையறுப்பது செலவுகளையும் முதலீடுகளும் கட்டுபடுத்த வழிவகுக்கும். தொகுத்திருக்கும்     இலக்கு சாத்தியமானதாகவும் அடையத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும். முதலில் நிதியியல் ரீதியாக இலக்கை நிர்ணயிக்கவும், முன்னுரிமைகளைவரிசைப்படுத்தவும் வேண்டும்!

காலம் பொன் போன்றது ;-----பொதுவாக நிதி இலக்குகள் மற்றும் அதனை அடையும் வழிகளை வகுக்கவே பல வருடங்கள் எடுத்துக் கொள்கிறோம். விரைவாக இப்பணியை ஆரம்பிப்பது பெரும் நன்மையைத் தரும்.        முதலீடுகள் நீண்ட காலமிருப்பின் அதற்கான அதிகமான பலனை அனுபவிக்கலாம்.

பொறுமை அவசியம்;----- சந்தை என்றும் நிலையானதல்ல, வேகமாக    மாறக்கூடியது. முதலீடுகள் ஆபத்தில் இருப்பதாக தெரியலாம். ஆனால் முதலீட்டில் பொறுமை காத்தலே வெற்றிகரமான முதலீட்டாளர்களின்   தாரக மந்திரம்.. நீண்ட கால முதலீட்டில் சந்தை ஊசலின் தாக்கம்       குறைவே.

புத்திசாலித்தனமான முதலீடு;------ ஒற்றை திட்டத்தில் பணம்              முழுவதையும் அர்ப்பணிப்பது பெரிய ஆபத்து. இத்தகைய முதலீட்டில்    பணத்தை இழக்கும் ஆபத்து அதிகம். பல்வேறு விதமான பங்குகளில்     முதலீடு செய்வது நன்று.

மற்றவர்களை பின்பற்ற வேண்டாம்;---- மற்றவர்ளை பின்பற்றும்          பழக்கத்தை கைவிடுவது சற்று கடினமே. ஆனால் இப்பழக்கத்தை      கைவிடாவிடில் நிதித்திட்டத்தில் வெற்றிக் காண்பது பகல் கனவே.        ஒரு திட்டம் நண்பருக்கு வெற்றியை கொடுத்தால் அது நமக்கும் வெற்றி அளிக்கும் என்று பொருள் இல்லை. மற்றவர்கள் செய்வதை             பின்பற்றுவதை கைவிடுங்கள். முதலீட்டு உலகத்தில் அறிவார்ந்த அணுகுமுறையை கொள்ளுங்கள்.

விடாமுயற்சி ;----நம் கனவை நினைவாக்க பொறுமை எவ்வளவு        அவசியமோ, விடாமுயற்சியும் அவ்வளவு அவசியமே. முதலீடுகளில்    ஈடுபாட்டுடன் இருப்பது மட்டுமே நிதியை அதிகாரிக்காது. பேராசை      மற்றும் ஆபத்து காரணமாக முதலீட்டாளர்கள் வெளியேறி விடுவர்.      முதலீட்டை சுற்றுகளில் பல்லாண்டுகளுக்கு பெருக வைக்க வேண்டும்.

எதிர்பாரா தருணங்கள்;----- துரதிர்ஷ்டம் ஒருவரிடமே தங்கியிருப்பதில்லை,எதிர்பாராத சரிவு எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இறக்கி விடும்.      எனவே, இந்த அவசரத் தேவைகளுக்காக குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பானது மற்றும் புத்திசாலித் தனமானது. அவசரத் தேவைகளுக்காக பணத்தை எப்போதும் எளிதாக எடுக்கத் தகுந்தவாறு     பிரித்து வைக்கவும்.

வரிச் சலுகைகள்;---- வரிச் சலுகைகளை உங்கள் நிதித் திட்டத்தில்        அடக்கிக் கொள்ளுங்கள். வரிக் கொள்கைகளை பொறுத்து மாற்றங்கள்   செய்து கொள்ளுங்கள். சிறந்த முறையை கண்டறிந்து அதில் முதலீடு  செய்து அதிகபட்ச வரி நன்மைகளை அடையுங்கள், வரிப் பணத்தை    சேமியுங்கள். பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் அதிக வரி நன்மைகளை  கொடுக்க வல்லவை.
 
ஓய்வூதிய திட்டமிடல்;--- ஓய்வூதிய திட்டமிடுதலில் முக்கியமானது      வசதியான வாழ்க்கை மற்றும் அதை அடைவதற்கு இன்றைய வாழ்கை முறையில் பணத்தின் தேவை அதிகம். நிதித் திட்டமிடுதலில் ஓய்வூதிய திட்டமிடல் ஒரு முக்கியமான அம்சம் ஆகும் . ஓய்வூதியம்             திட்டமிடுதலின் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்தை புத்திசாலித்தனமாக பாதுகாக்க முடியும். நாம் நீண்ட நாள் வாழ்வது போல நம் பணமும்     நீண்ட நாள் வாழ வேண்டும்.

காப்பீட்டுத் திட்டம்;---  நிதித் திட்டம் மட்டும் அல்லாமல் நம் வாழ்கைக்கு மிகவும் முக்கியமானது காப்பீட்டுத் திட்டம். இக்காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் காப்பீடு கிடைக்கின்றது. குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது முக்கியமானது. அவ்வாறான முதலீடுகள் அவசர காலத்தில்உதவும்.
நன்றி;தட்ஸ் தமிழ்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Apr 26, 2015 1:29 pm

பயனுள்ள தகவல். நன்றி.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sun Apr 26, 2015 1:56 pm

நன்றி செந்தில்!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக