புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு எதிரான வழக்கு
Page 1 of 1 •
புதுடெல்லி
அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரியலாம் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்து நேற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அரசாணை
கடந்த 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோவில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்று அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோவில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2006–ம் ஆண்டில் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.
சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை
இதற்கிடையே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை 207 பேருக்கு ஆலயங்களில் பூஜை செய்யும் பயிற்சியை அளித்து, அவர்களை நியமனத்துக்கு தயாராக வைத்தது. சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடையால் இந்த 207 பேரை கோவில்களில் அரசால் நியமிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை கடந்த வாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இரு தரப்பிலும் வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினரும் 15 நாட்களுக்குள் எழுத்து வடிவிலான வாதங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, நேற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
=
தினத்தந்தி

- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
கொஞ்சம் சிக்கலான விஷயம். கடவுள் இல்லை கடவுளை நம்புகிறவன் முட்டாள், பரப்புகிறவன் காட்டுமிராண்டி என சொல்லும் திராவிட கட்சிகள் தொடர்ந்த வழக்கு.
கலைஞருக்கு குளிர் உடம்பு அவ்வப்போது சூடு தேவைப்படுகிறது யாராவது அடித்துக்கொள்ளவில்லை என்றால் வருத்தப்படுவார் இந்த 207 நபர்களுக்கு பயிற்சி கொடுக்க செய்ததும் அவரே. இப்போது கோர்ட் கேஸ் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் இருக்கிறது.. அந்த 207 நபர்களும் ஏற்கனவே தெரிந்த வேறு வேலை செய்யாமல் அர்ச்சகர் வேலைக்காக காத்திருக்கின்றனர் பல வருடங்களாக.....
அவருக்கோ நம்பிக்கை கிடையாது அப்படியென்றால் அர்ச்சகர் வேலை செய்து கடவுளை எதற்கு வளர்க்க வேண்டும். வம்புதான்.
சிதம்பரம் கோவில் தீக்ஷதர்கள் உயிரை கொடுத்து முகலாயரிடமிருந்து கோவிலை காப்பாற்றி வந்தவர்கள், அவர்களிடமிருந்து அந்த உரிமையை பிரிக்க வேண்டும். அறிவாலயம் கலைஞருக்கு எவ்வளவு சொந்தமோ அந்த அளவு தில்லை தீக்ஷதர்களுக்கு. இது போல பல சிவன் கோவில்களின் மேல் அவருக்கு ஏன் துவேஷம் ஐயங்கார்களை போல்.
அவர் பெருமாள் கோவில்களிலும் இந்த வேலை செய்தால் சரி. செய்ய மாட்டார். பெருமாள் அவருக்கு பிடிக்கும், கோவிலுக்கு போய் பரிவட்டம் கட்டிக்கொள்வார். ராமானுஜர் பற்றி கதை எழுதுவார்,ஆனால் சிவன் புரியவில்லையே .........
பெரும்பாலும் ஆகம பிரதிஷ்டை விதிப்படி கட்டப்பட்ட கோவில்களும் மட்டுமே ஐயர்கள் பூஜை செய்கிறார்கள் மற்ற கோவில்களில் செய்வதில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் ஐயனார் கோவில்களுக்கு பூசாரிகள், காளி கோவில்களுக்கு பூசாரிகள், பேச்சி, மற்றும் பல கிராம தேவதைகளுக்கு பூசாரிகளே. சீர்காழி வடபாதியில் ஒரு மாரியம்மன் கோவில் ரொம்ப பிரசித்தம் பல இயர்களுக்கும் குல தெய்வம் பூஜை செய்பவர் ஐயர் இல்லை. தென்காசி பாபநாசத்திற்கு மேல் முண்டந்துறையில் சொரிமுத்தையனார் கோவில் மிகவும் பிரசித்தம் அங்கும் பூசாரி, பெரிய பாளையத்தம்மன் கோவிலில் பூசாரிகள் ஐயர் இல்லை, மேல்மருவத்தூர், பன்னாரி மாரியம்மன்,திருச்சி வெக்காளியம்மன் இங்கெல்லாம் யார்கள் இல்லை. இந்த கோவில்களும் மற்றும் பல இது போன்ற கோவில்களும் வருமானம் அதிகம் உடைய கோவில்கள், ஆக வருமானம் காரனமேன்றால் இந்த கோவில்களுக்கும் பூசாரி தொந்தரவு வந்திருக்க வேண்டும் ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், எல்லாம் சென்றிருக்க வேண்டும் செல்லவில்லை. ஆக குளிர் காய்வது ஒன்றே நோக்கம்.
கவுண்டமணி காமெடி என சொல்லி பக்கத்தில் இருக்கும் நோஞ்சான்களை அடிப்பார் அது போன்ற செய்கையே இவை. சமூகத்தில் சற்று பலமானவர்களுடன் வம்புக்கு போனால் வாங்கி கட்டிக்கொள்ள நேரிடும். பலவீனமானவர்களை அடித்தால், அடி வாங்கியவன் புலம்புவான் அவ்வளவுதான், நமக்கும்ஜெயித்த மாதிரி இருக்கும் மார்தட்டிக்கொள்ளலாம். முதல் ஸ்டேஷனுக்கு ஆளை அனுப்பி வண்டியில் ஏற சொல்லி ஜாக்கிரதையாக ஓட்டுனரை வண்டி ஓட்ட சொல்லி வண்டி நின்ற பின் அதன் முன் படுத்து ஆர்பாட்டம் செய்து " ஓடும் ரயிலை இடை மறித்து அதன் பாதையிலே தலை வைத்து" என பாட்டு எழுதி வாங்கிக்கொண்டவரிடம் நல்ல விஷயங்கள் எதிர்பார்த்தால் தவறு.
ராஜ் நாராயணன் இந்திரா காந்திக்கு ஒன்று சொன்னார் அது " வினாச காலே விபரீத புத்தி "
தமிழ் நாட்டுக்கு இப்போது கலைஞரின் புத்தியால் வினாச காலம்.
சிவம்

Similar topics
» இறையாண்மைக்கு எதிரான பேச்சு-வைகோ மீதான வழக்கு ஒத்திவைப்பு
» ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்ய அமெரிக்கா விருப்பம்
» ராஜபட்சவுக்கு எதிரான மோசடி வழக்கு: விசாரணை தொடக்கம்
» கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சை: ஸ்மிருதி இரானிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
» கமலுக்கு எதிரான வழக்கு: அறிக்கை தர கோர்ட் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|