புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
58 Posts - 61%
heezulia
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
31 Posts - 33%
mohamed nizamudeen
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
2 Posts - 2%
mini
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
1 Post - 1%
balki1949
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
415 Posts - 60%
heezulia
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
229 Posts - 33%
mohamed nizamudeen
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
21 Posts - 3%
prajai
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
5 Posts - 1%
mini
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
4 Posts - 1%
Saravananj
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_m10பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 1:05 am

நிலக்கரி, பெட்ரோல் போன்ற பூமிக்கடியில் உள்ள எரிபொருட்களை எரிய விடுதல், காடுகளை அழித்தல், மரங்களை எரித்தல் போன்றவற்றின் மூலம் 600 கோடி மெட்ரிக் டன் அளவு கொண்ட கார்பன், கார்பன்-டை- ஆக்சைடு வடிவில் காற்று மண்டலத்தில் கலந்துவிடுகிறது என விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்.

ஆனால் இதில் சுமார் பாதியளவு கார்பன் மட்டுமே நமது வாயு மண்டலத்தில் தங்கியுள்ளது. பூமியில் இருந்து வெப்பம் வாயு மண்டலத்தை மீறி வெளியேறிச் செல்ல முடியாமல் தடுத்து மேலும் வெப்பமடையக் காரணமாக இருப்பதும் இந்தக் கார்பனே. ஆனால் மீதி 300 கோடி மெட்ரிக் டன் அளவுள்ள கார்பன் ஒவ்வோர் ஆண்டும் நமது வாயு மண்டலத்தில் இருந்து எங்கோ மறைந்துவிடுகிறது. அது எப்படி மறைகிறது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இதைக் கண்டுபிடிப்பது தலையாய விஷயமாகக் கருதப்படுகிறது.

இவ்வாறு மறைந்துபோன கார்பன் அனைத்தும் பூமியின் ஏதோ ஒரு மூலையில் குவிந்து கிடக்கலாம் என்றும், ஏதோ ஒரு நிகழ்வின்போது இந்த ஒட்டுமொத்த கார்பனும் வெளியேறும்போது பூமியில் பேராபத்து விளையலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுகின்றனர்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட ஆபத்து எப்போதும் நிகழலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள். பூமி வெப்பமடைந்தால் இந்தக் கார்பன் முழுவதும் கார்பன்-டை-ஆக்சைடாக மாறி திடீரென வெளியாகலாம். இதன் காரணமாகத் தீவிர நிலை ஏற்படலாம் என்றும், ஏற்கனவே வாயு மண்டலத்தில் உள்ள கார்பனும் மறைந்துள்ள கார்பனும் சேர்ந்து பூமியின் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் மேலும் எச்சரிக்கின்றனர்.

புதைபடிவ எரிபொருளை எரிப்பதால் ஏற்படும் கார்பன்-டை-ஆக்சைடின் பெரும்பகுதியானது வாயு மண்டலத்தில் சேரும். பெரும்பகுதியானது பூமியின் வடபகுதிக் காடுகளின் தாவரங்களிலும், அப்பகுதியிலுள்ள மண்ணினாலும் உறிஞ்சப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கார்பன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புதையுண்டு கிடப்பதை ஆய்வுகள் கூறினாலும் இந்த வாயுக்கள் எவ்வாறு புதையுண்டது என்பது இதுவரை புதிராகவே உள்ளது.

-ஆர்.ஆர். பூபதி, திண்டுக்கல்.

பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2015 7:31 am

பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Apr 25, 2015 11:38 am

பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு 103459460

பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு 1571444738

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Apr 26, 2015 9:50 am

பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு 103459460 பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு 103459460 பூமியில் புதையுண்டு கிடக்கும் கார்பன்-டை-ஆக்சைடு 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக