புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு Poll_c10'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு Poll_m10'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram

76 Posts - 40%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு Poll_c10'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு Poll_m10'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு Poll_c10'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு Poll_m10'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Apr 2015 - 1:34

'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு 201504221318491055_Home-Said-to-mean-When-come-you-areUsarayya-usaru_SECVPFவீட்டில் ஓய்வில் இருந்த அவரது செல்போன் சிணுங்கியது. 'ஹலோ' என்பதற்குள், எதிர்முனையில் கொஞ்சலான பெண் குரல் 'டேய் சிவா நான் பிரியா பேசுறேன். வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' என்றது. 'என் பெயர் சிவா இல்லேங்க.. ராங்கால்..!' என்றபடி அவர் போனை ஆப் செய்தார்.

அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். வயது 62. மனைவி இறந்துவிட்டார். திருமணமான மகளோடு, அவளது வீட்டிலேயே வசிக்கிறார். வீடு நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் இருக்கிறது. மகளும், மருமகனும் வேலைக்கு சென்றுவிட்ட பின்பு, அந்த பெரிய வீட்டில் ஒரு காவல்காரரைப் போல் படுத்தே கிடப்பார். மகளுக்கு குழந்தையும் இல்லை.

மதியம் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் தூங்கலாம் என்று அவர் படுத்தபோது மீண்டும் செல்போன் ஒலித்தது. காலையில் பேசிய அதே எண்ணில் இருந்து அழைப்பு. போனை ஆன் செய்து பேசினார். எதிர்முனையில் அந்த பெண்ணே பேசினாள்.

'என்னங்க நீங்க..! அழகான பெண் ஒருத்தி போன் செய்து, எப்போ வீட்டுக்கு வர்றீங்கன்னு அழைத்தால், டப்புன்னு விஷயத்தை புரிஞ்சுக்க வேண்டாமா! எதுக்காக கூப்பிடுவோம்.. செக்சுக்காகத்தான்!' என்று அவள் நேரடியாக அழைத்ததும் அவர் இதயம் தாறுமாறாய் துடித்தது. சிறிது நேரம் எடுத்த படபடப்பை அடக்கிக்கொண்டு நிதானமாக பேசினார்.

'நீ நினைக்கிற மாதிரி நான் 25, 30 வயசு பையன் இல்லே. நான் அறுபதை தாண்டிட்டவன். பெண்டாட்டியும் செத்துப்போயிட்டாள். வீட்டில் பழியேன்னு தனியாளா காவல் கிடக்கிறேன்' என்றார்.

'அப்படியா பரவாயில்லை. உங்களை மாதிரியானவங்களுக்குதான் எங்களை மாதிரி பெண்கள் தேவை. நீங்க என் வீட்டை தேடி வர வேண்டாம். நானே அங்கே வந்திடுறேன்' என்றாள்.

அவர் வேலைவெட்டியில்லாமல் சும்மாவே படுத்து கிடக்கிறவர் என்பதை அவள் புரிந்து கொண்டதும், அவ்வப்போது பேசினாள். அவரும் தொடக்கத்தில் ஏற்பட்ட கூச்சத்தில் இருந்து விடுபட்டார். சகஜமாக பேசத் தொடங்கினார்.

அவர் வசிக்கும் ஒதுக்குப்புற பகுதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாகிவிடும். உள்ளே இருப்பவர்கள் வீடுகளை பூட்டிக்கொள்வார்கள். ஏரியாவில் ஆள் நடமாட்டம் இருக்காது.

போனில் பேசிய அந்த பெண் அவரிடம் வீட்டு விலாசத்தை வாங்கிக்கொண்டாள். அன்று போன் செய்து 'சோப்பு, ஊதுவத்தி விற்பவள்போல் பிற்பகல் 3 மணிவாக்கில் வந்துவிடுகிறேன். கதவை மட்டும் தாழிடாமல் திறந்துவைத்துக்கொள்ளுங்கள்' என்றாள். அவரும் தயாரானார்.

அவள் இளம் பெண் அல்ல. நடுத்தரவயது கொண்டவள். திருமணமாகி குழந்தை பெற்றவள்போல் தோன்றினாள். அவர் மனைவியை இழந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்ததால், அவள் மூலம் 'மகிழ்ச்சி'யை மறுபிரவேசம் செய்ய நினைத்தார். அவளும் வந்த வேலையை முடித்துக்கொண்டு அவர் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிப்போனாள்.

மாதம் ஒருமுறை வீதம், இரண்டு தடவை காதும் காதும் வைத்ததுபோல் வந்துவிட்டு போனவள், மூன்றாவது தடவை அவரிடம் 'வயதாகிவிட்டதால் நீங்க பலகீனமாக இருக்கீங்க. இதுக்குன்னு சில வீரிய மாத்திரைகள் இருக்குது. அதை நான் கையோடு கொண்டு வந்திருக்கிறேன். பாலில் கலந்து சாப்பிடனும். பால் எடுத்துவாருங்கள்' என்றாள்.

அரை செம்பு அளவுக்கு பாலை எடுத்து அதில் சில மாத்திரைகளைபோட்டு கரைத்தாள். குடிக்க சொன்னாள். அவரும் ஆசை மேலிட குடித்தார்.

மகள் இரவு 8 மணிக்கு வேலை முடிந்து வந்தாள். வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது. அப்பாவுக்கு போன் போட்டால் போன் உள்ளே கிடந்து அடித்துக்கொண்டிருந்தது. ஜன்னலோடு எட்டிப்பார்த்து அதிர்ந்தாள். அப்பா படுக்கையில் குப்புற விழுந்துகிடந்தார்.

கதவை உடைத்து, நினைவிழந்ததுபோல் கிடந்த அவரை தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்து, காப்பாற்றினார்கள். அவருக்கு அவள் பாலில் கலந்துகொடுத்தது தூக்க மாத்திரைகள். வீரிய மாத்திரையாக நினைத்து அவர் தூக்க மாத்திரையை கலந்து குடித்துவிட்டு நிலை குலைந்ததும், அவள் வீட்டில் இருப்பவைகளை சுருட்டிவிட்டு போய்விட்டாள்.

'ஒரு பொண்ணு புதுசா ஒரு பானத்தை விற்க வந்தாள். இலவசமாக குடிக்க தந்தாள். குடிச்சேன். அதுக்கு பின்னால என்ன நடந்ததுன்னு தெரியலை..!' என்று முதியவர் 'கப்சா' விட்டுக்கொண்டிருக்கிறார்.

நாளையே உங்களுக்கும் இப்படி ஒரு 'அழைப்பு வரலாம்..!'. மாட்டிக் காதீங்க..!!

[thanks]தினத்தந்தி[/thanks]

'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 24 Apr 2015 - 2:19

//ஒரு பொண்ணு புதுசா ஒரு பானத்தை விற்க வந்தாள். இலவசமாக குடிக்க தந்தாள். குடிச்சேன். அதுக்கு பின்னால என்ன நடந்ததுன்னு தெரியலை..!' என்று முதியவர் 'கப்சா' விட்டுக்கொண்டிருக்கிறார்.//

அடப்பாவி மனுஷா !....................... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 24 Apr 2015 - 12:27

புதிய புதிய உத்திகள் ,
வெளி வரும் அவலங்கள் .
ஆணின் சபலமே
பெண்களின் பலம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 24 Apr 2015 - 14:07

'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு 7cUhxYf0QwKap4kI6cyG+ramar

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri 24 Apr 2015 - 14:08

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 24 Apr 2015 - 14:11

அநியாயம் அநியாயம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 24 Apr 2015 - 19:35

பதில் சொல்வதில் இருந்த சமயோசிதம் அவள்   போன் செய்யும் போது இருந்திருந்தால் இழப்பு   இருந்திருக்காது ...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 24 Apr 2015 - 19:50

பட்டால்தான் தானே தெரிகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri 24 Apr 2015 - 22:25

ஆண் ,பெண்,இருபாலரும் தொலைப்பேசியில் வரும் இது போன்ற தொல்லைதனை
தவிர்த்தல் நலம்!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக