புதிய பதிவுகள்
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 2:20 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
17 Posts - 41%
ayyasamy ram
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
14 Posts - 34%
mohamed nizamudeen
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
3 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
2 Posts - 5%
mini
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
1 Post - 2%
King rafi
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
1 Post - 2%
Barushree
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
1 Post - 2%
சுகவனேஷ்
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
61 Posts - 40%
mohamed nizamudeen
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
7 Posts - 5%
சுகவனேஷ்
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
3 Posts - 2%
Barushree
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
2 Posts - 1%
prajai

T.N.Balasubramanian
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சோழியன் குடுமி Poll_c10சோழியன் குடுமி Poll_m10சோழியன் குடுமி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழியன் குடுமி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 10:52 pm

சோழியன் குடுமி 11178328_974990665857934_1975273523808701130_n

“சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா” இதுதான் பழமொழி.

ஆனால் இந்த பழமொழி காலப்போக்கில் சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா என்று மருவி உள்ளது…

இதன் பொருள்…

ஒரு அதிக எடையுள்ள பொருளை தலையில் சுமக்கும் பொழுது தலையில் வலியில்லாமல் இருக்க ஒரு துணியை சுற்றி தலையில் வைத்து இப்போது அந்த பொருளை சுமந்தால் வலி ஏற்படாது… இதற்கு “சும்மாடு” என்று பெயர்…

சோழியன் என்பது மனித சமூதாயத்தின் ஒரு பிரிவாகும்…. அவர்கள் குடுமி வளர்ப்பது மரபாக கருதப்பட்டது. எனவே அவர்களது குடுமியை சும்மாடோடு ஒப்பிட்டு சும்மாடு போல் வருமா என்பதற்காக… சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா என்று நம் முன்னோர்களால் கூறப்பட்டது

சோழியன் குடுமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 24, 2015 11:19 pm

நல்ல விளக்கம் சிவா புன்னகை................... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 25, 2015 12:00 am

சூப்பருங்க

சோழியன் குடுமி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசோழியன் குடுமி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சோழியன் குடுமி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 1:34 am

சோழியன் குடுமி 11159968_974651022558565_7056635863309468382_n

சோழியன் குடுமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83403
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2015 3:12 am

ஆன்மீகப் பேச்சாளர் சுகி சிவம்
சொன்ன விளக்கம்
------------------------------------------------------

“சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான்
இந்த பழமொழியின் சரியான வடிவம்.

சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில்
தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.

பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி
தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக்
கொள்வார்கள் . இதற்கு சும்மாடு என்று பெயர்.
( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய
பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) .

ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர்
தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்
படுத்த முடியாது.

ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி
சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று
வேறாகி திரிந்து விட்டது.” என்கிறார்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக