புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
#1131862- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: தமிழகத்தில் தற்போது சந்து, பொந்தெல்லாம் சாமனியர்கள் கூட பேசி வருகின்ற வார்த்தை "நெட் நியூட்ராலிட்டி". அதைப்பற்றி ஆளாளுக்கு வரிந்துகட்டிக் கொண்டு களத்தில் இறங்கினாலும், முக்கால்வாசி பேருக்கு "நெட் நியூட்ராலிட்டி" என்றால் என்ன என்பதே இன்னும் விளங்கவில்லை என்பதுதான் உண்மை. அதனை விளக்கும் வகையிலும், இன்டெர்நெட் பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு காமெடியான குறும்படத்தை வெளியிட்டுள்ளனர் சென்னை சூப்பர் டிசைன்ஸ் என்ற குழுவினர்.
Re: ”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
#1131865- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈ ஆடும் ஹோட்டல்: ஆளே இல்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் ஹோட்டலில் தொடங்குகிறது கதை, கிட்டத்தட்ட நம்முடைய மொபைல் நிறுவனங்கள் போலவே.
வசமா சிக்கினான்டா: அங்கு வந்து சிக்குகின்றார் மேற்படி ஒருவர்... நியூட்ராலிட்டி மாய வலையில் சிக்கி தவிக்கும் பயனாளிகள் போலவே.
வசமா சிக்கினான்டா: அங்கு வந்து சிக்குகின்றார் மேற்படி ஒருவர்... நியூட்ராலிட்டி மாய வலையில் சிக்கி தவிக்கும் பயனாளிகள் போலவே.
Re: ”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
#1131867- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கைல காசு.. வாயில சோறு: உடனே, சாப்பிட வந்த நம்மவரோ "என்னப்பா கூகுள் ரைஸ் மட்டும் போட்டுருக்க?" என்று சவுண்டு விடுகின்றார். அசால்ட்டாக நடந்து வரும் சர்வரோ, "பேஸ்புக் சாம்பார், வாட்ஸப் வடை, டுவிட்டர் தயிர் எல்லாமே இருக்கு... ஆனா, எல்லாத்துக்கும் தனித்தனி ரேட்" என்கிறார்.
Re: ”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
#1131868- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இனி எல்லாம் இப்படித்தான் ஆங்: ஜெர்க்காகிப் போகும் நம்ம ஹீரோ "என்னையா இப்டி சொல்ற?" என்று கேட்பதற்கு "இனிமே எல்லாமே இப்டித்தான் வேணும்னா சாப்டுங்க இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க" என்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் சூரி பாணியில் தெனாவெட்டாக சொல்கின்றார்.
Re: ”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
#1131869- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தம்பி எனக்கு ஊறுகா? – நினைச்சே பார்க்காத: இதற்கு நடுவில் "மேற்படி" வீடியோக்கள் பற்றிய காமெடி வேறு. "சர்வர் ஸ்லோவோ, பாஸ்ட்டோ வொர்க் பண்ணா எல்லாமே காசுதான்" என்று நம்முடைய இன்டெர்நெட் ஸ்பீடு பத்தியும் சரியான கிண்டல்.
Re: ”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
#1131871- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆசை மட்டும்தான் மிச்சம்: நம்ம ஹீரோ எண்ணி, எண்ணி காசை வைக்க, வைக்க சாம்பார், பொரியல், கூட்டு என்று வைக்கின்றார் சர்வர். பின்னாடியே "ஆசையைக் காதுல தூதுவிட்டு" என்று பேக்ரவுண்ட் டைமிங் பாட்டு.
Re: ”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
#1131872- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காசில்லைனா விக்கியே சாவு: திடீரென்று விக்கல் எடுத்து நம்மவர் தண்ணீர் குடிக்கப் போகும் போது, வேகமாக வரும் சர்வர் "விக்கி வாட்டர் 50 ரூபாய்... எண்ணி வைங்க... இல்லைனா விக்கியே சாவுங்க" என்று எஸ்கேப்..... நம்ம ஹீரோ நிலைமை "அம்பேல்"..
Re: ”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
#1131873நன்றாகத்தான் எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன்! வீடியோ எங்கு கிடைக்கும் அக்கா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
#1131874- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இணையத்தைக் காப்போம்: இந்த நெட் நியூட்ராலிட்டி பிரச்சினை நடைமுறைக்கு வந்தால் இப்படியெல்லாம்தான் நடக்கும் என்று காமெடியாக விவரித்துள்ளனர் குழுவினர். முடிவில் இந்த பிரச்சினை தீர "சேவ் தி இன்டெர்நெட்" போராட்டத்தில் உங்களுடைய கருத்துக்களையும் முன்னெடுத்து வையுங்கள் என்ற மெசேஜுடன் முடிவடைகின்றது வீடியோ.
Re: ”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
#1131876- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஞானம் பொறந்தா சரிதான்: 24 மணி நேரமும் இன்டெர்நெட்டினை நம்பி இருப்பவர்கள் சீக்கிரமே விழிச்சுக்கோங்க... விக்கி வாட்டர் குடிச்சுக்கோங்க!!
நன்றி தமிழ் நியூஸ்
நன்றி தமிழ் நியூஸ்
Re: ”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 'நெட் நியூட்ராலிட்டி' குறித்த கருத்துகள்: ஜன. 7 வரை நீட்டிப்பு
» நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு
» 83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!
» நாசிக்கில் 10 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி சாவு
» கணவர் ரூ.500 தர மறுத்ததால் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் தீக்குளித்து பெண் கருகி சாவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|