புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அட்சய திரிதியை நாளில் அன்னதானம் செய்தால் அள்ள
அள்ள குறையாத செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். அட்சய திரிதியை நாளில்
தானம் செய்வது சிறந்தது. அதுவும் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும்
என்கின்றனர் முன்னோர்கள்.
அட்சய திரிதியை சிறப்பு அன்னபூரணி தேவி அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான். வியாச மஹரிஷி சொல்லச் சொல்ல பிள்ளையார் மஹாபாரதம் எழுதத் துவங்கியதும் இந்த நாளில்தான். குபேரன்,
மஹாலட்சுமியைத் துதித்து என்றும் வற்றாத செல்வம் நிறைந்த சங்க நிதியையும், பதும நிதியையும்
பெற்றதும் அட்சய திருதியை நாளில்தான். புண்ணிய நதியான கங்கை நதி வானத்திலிருந்து பாரத
மண்ணுக்கு வந்ததும் இந்த நாளில்தான். தானம் செய்யுங்கள்
வட மாநிலங்களில் அட்சயதிருதியை நாளை அலா தீஜ் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று புதிதாக தொழில் ஆரம்பிக்கவும், உழவுத் தொழிலைத் தொடங்கவும், முன்னோர்கள் பித்ருக்கள் காரியங்கள்
செய்யவும் ஏற்ற நாளாக இந்த நாளைக் கருதுகிறார்கள். எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அட்ச திருதியை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருமகளின் அருள்
அட்சயமாக நம் மனைகளில் நிறைந்திருக்க அட்சய திருதியை அன்று லட்சுமி வழிபாடு செய்தும் தயிர் சாதம், புதிய வஸ்திரம் முதலியவை தானம் அளித்தும் தெய்வங்களை வழிபடுவதன் மூலம் அளவற்ற செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
27 நட்சத்திரகாரர்கள் தானம் அளிக்கவேண்டிய பொருட்கள்
அஸ்வினி: கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
பரணி: நெய் சாதம் தானம், ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
கார்த்திகை: சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
ரோகிணி: பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
மிருகசீரிடம்: சாம்பார் சாதம் தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
திருவாதிரை: தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம்.
புனர்பூசம்: தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
பூசம்: மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.
ஆயில்யம்: வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலா ம்.
மகம்: கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.
பூரம்: நெய் சாதம்; மன நோயாளிகளுக்கு உதவலாம்.
உத்திரம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம்.
அஸ்தம்: பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
சித்திரை: துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
சுவாதி: உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.
விசாகம்: தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
அனுஷம்: மிளகு கலந்த சாதம்;வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம்.
கேட்டை: வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம்.
மூலம்: கதம்ப சாதம் தானம்; ஏழைகளுக்கு உதவலாம்.
பூராடம்: நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
உத்திராடம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
திருவோணம்: சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
அவிட்டம்: சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.
சதயம்: உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.
பூரட்டாதி: தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.
உத்திரட்டாதி: மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
ரேவதி: வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது. பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.
வணங்கவேண்டிய தெய்வங்கள்
அஸ்வினி, மகம், மூலம்: விநாயகர்
பரணி, பூரம், பூராடம்: ரங்கநாதர்
ரோகிணி, அஸ்தம், திருவோணம்: சிவன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்: துர்க்கை
திருவாதிரை, சுவாதி, சதயம்: பைரவர்
புனர்பூசம், விசாகம், பூராட்டாதி: ராகவேந்திரர்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி: சிவன்
ஆயில்யம், கேட்டை, ரேவதி: பெருமாள்
உத்திரம், உத்திராடம், கார்த்திகை: முருகன்
நன்றி : தட்ஸ் தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1131908T.N.Balasubramanian wrote:கடத்தல் தங்கம் தின மலர் செய்தி
ஒரே ஆண்டில் கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கம் 1000 கோடி டன்.
ஜனத்தொகை 130 கோடி
அப்பிடி என்றால் ஒருவருக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கம் எவ்வளவு .?
ரமணியன்
வாவ்!
இந்தப் பூமியில் உள்ள எத்தனையோ கனிமங்களில் தங்கமும் ஒன்று. ஆனால், எப்படியோ அது மனிதகுலத்தை வசீகரித்து விட்டது.
'எல்லாம் என்னுடையது’ என்றது தங்கம்.
'எல்லாம் என்னுடையது’ என்றது வாள்.
'என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும்’ என்றது தங்கம்.
'என்னால் எல்லாவற்றையும் பறிக்க முடியும்’ என்றது வாள்.
- ரஷ்ய கவிஞர் புஷ்கினின் இந்தக் கவிதை, யுத்தத்துக்கும் தங்கத்துக்குமான தொடர்பை விவரிக்கிறது.

ஆம் ஐயா ,T.N.Balasubramanian wrote:நன்றி , தவறு என் பக்கம் தான் .
படித்த செய்தி 1000 கோடி மதிப்புள்ள தங்கம்
பதிவிட்டதோ 1000 கோடி டன்.அதுவும் 100% உண்மையே . அப்போ நாம் வைப்பதே சட்டம் .Raja wrote:1000 கோடி டன் என்பது தவறான செய்தியாக இருக்கும் ஐயா , நம் அரசாங்கம் worldbank இல் deposit பண்ணியுள்ளதே 21 லட்சம் டன் என்று படித்துள்ளதாக நினைவு ,
1000 கோடி டன் நம்மிடம் இருப்பு இருந்தால் , நம் பணத்தின் மதிப்புக்கு உலகின் எந்த நாடும் பக்கத்தில் வர முடியாது
ரமணியன்
சில வருடங்களுக்கு முன் , ஒவ்வொரு நாட்டின் பணமதிப்பும் எப்படி மதிப்பிடபடுகிறது , நமக்கு தேவையான பணத்தை நாமே அச்சடித்துகொண்டால் என்ன என்று எண்ணம் வந்தது , அப்போது தான் இதை பற்றி தேடி படித்தேன்.
இந்திய குடும்பங்களில் உள்ள தங்க நகைகளை அனைத்தையும் ஒரே நேரத்தில் அரசாங்கத்திடம் கொடுத்தோமானால் , அடுத்த நாள் இந்தியா தான் உலகின் பணக்கார நாடாக இருக்கும் என்பது எனது எண்ணம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்திய குடும்பங்கள் --எவ்வளவு பேர் உண்மையை சொல்லுவார்கள் --தெரியாது .
தங்கம் வைத்து இருந்தாலோ /போட்டுக் கொண்டு இருந்தாலோ தண்டனை என்று
சட்டம் இயற்றவேண்டும் .
கோவில்களில் -தங்கம் இருக்கும் --அதற்கு கணக்கு இருக்கும் -HRCE அவர்களும் ,கணக்கு காண்பித்து
மொத்த தங்கத்தையும் அரசுக்கு கொடுத்து விடவேண்டும் .
திருப்பதி கோவில் , வட நாட்டில் உள்ள நாத்த்வாரா கோவில்களில் உள்ள நகைகள் மதிப்பு யாருக்காவது தெரியுமா ?
( உறவுகளே --இவை எல்லாம் நடக்கப் போவதில்லை --என்னை ,ஒரு மாதிரி பார்க்கவேண்டாம் )
ரமணியன்
தங்கம் வைத்து இருந்தாலோ /போட்டுக் கொண்டு இருந்தாலோ தண்டனை என்று
சட்டம் இயற்றவேண்டும் .
கோவில்களில் -தங்கம் இருக்கும் --அதற்கு கணக்கு இருக்கும் -HRCE அவர்களும் ,கணக்கு காண்பித்து
மொத்த தங்கத்தையும் அரசுக்கு கொடுத்து விடவேண்டும் .
திருப்பதி கோவில் , வட நாட்டில் உள்ள நாத்த்வாரா கோவில்களில் உள்ள நகைகள் மதிப்பு யாருக்காவது தெரியுமா ?
( உறவுகளே --இவை எல்லாம் நடக்கப் போவதில்லை --என்னை ,ஒரு மாதிரி பார்க்கவேண்டாம் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அந்த திருநாள் என்று வருமோ....?ராஜா wrote:1000 கோடி டன் நம்மிடம் இருப்பு இருந்தால் , நம் பணத்தின் மதிப்புக்கு உலகின் எந்த நாடும் பக்கத்தில் வர முடியாது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதில் என் குடும்பமும் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும்.ராஜா wrote:இந்திய குடும்பங்களில் உள்ள தங்க நகைகளை அனைத்தையும் ஒரே நேரத்தில் அரசாங்கத்திடம் கொடுத்தோமானால் , அடுத்த நாள் இந்தியா தான் உலகின் பணக்கார நாடாக இருக்கும் என்பது எனது எண்ணம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:இந்திய குடும்பங்கள் --எவ்வளவு பேர் உண்மையை சொல்லுவார்கள் --தெரியாது .
அவர்களை விடுங்கள் ஐயா. ஒரு சாதாரண இந்திய குடும்பத்தில் அதிகபட்சமாக 10 சவரங்களுக்கு மேல் இருக்காது. அதை கொடுப்பதில் எந்த வித தயக்கமும் அவர்களிடம் இருக்கப்போவதும் இல்லை. ஆனால், நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அடிமட்ட கவுன்சிலரில் இருந்து உச்ச பட்ச அதிகாரம் உள்ள முதலைகள் வரையுள்ளவர்களின் நகைகளை கைப்பற்றினாலே போதுமே... சுவிஸ் பேங்க் வரை கூட செல்லவேண்டி இருக்காது.
T.N.Balasubramanian wrote:தங்கம் வைத்து இருந்தாலோ /போட்டுக் கொண்டு இருந்தாலோ தண்டனை என்று
சட்டம் இயற்றவேண்டும் .
கோவில்களில் -தங்கம் இருக்கும் --அதற்கு கணக்கு இருக்கும் -HRCE அவர்களும் ,கணக்கு காண்பித்து
மொத்த தங்கத்தையும் அரசுக்கு கொடுத்து விடவேண்டும் .
திருப்பதி கோவில் , வட நாட்டில் உள்ள நாத்த்வாரா கோவில்களில் உள்ள நகைகள் மதிப்பு யாருக்காவது தெரியுமா ?
( உறவுகளே --இவை எல்லாம் நடக்கப் போவதில்லை --என்னை ,ஒரு மாதிரி பார்க்கவேண்டாம் )
ரமணியன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2