புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
25 Posts - 41%
heezulia
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
4 Posts - 7%
Raji@123
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
1 Post - 2%
Barushree
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
1 Post - 2%
M. Priya
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
7 Posts - 2%
prajai
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_m10கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 9:30 am

கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை: மத்திய அரசு புதிய முயற்சி!

கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! MaqRrSFcRLWTcQfPodVD+Tamil_News_large_123393820150420000129

புதுடில்லி: இன்று கூட உள்ள பார்லிமென்ட் கூட்டத்தில், கறுப்புப் பண மசோதா நிறைவேறினால், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்க, 'ஒத்துழைப்பு சாளரம்' என்ற பெயரில் சிறப்பு சலுகை அளிக்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்தியாவில் மற்றும் பிற நாடுகளில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சில இந்தியர்கள், வெளிநாட்டு வங்கிகள் சிலவற்றில் பதுக்கியுள்ளனர். அத்தகைய கறுப்புப்பண முதலைகள் பட்டியலை பெற்றுள்ள மத்திய அரசு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது. இதற்காக, புதிய, கறுப்புப் பண மசோதாவை, கடந்த மார்ச் 21ல், லோக்சபாவில் தாக்கல் செய்தது. கறுப்புப்பண முதலைகளுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 30 சதவீத வரி, மூன்று மடங்கு அபராதம் போன்றவை விதிக்க, அந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.அந்த மசோதாவை, இன்று கூட உள்ள பார்லிமென்ட் கூட்டத்தில் நிறைவேற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய நிதித்துறை செயலர் சக்திகந்த தாஸ் கூறியதாவது:கறுப்புப்பண முதலை கள் தாங்களாகவே முன்வந்து, பணப் பதுக்கல் குறித்த தகவல்களை தெரிவிக்க ஏதுவாக, ஒத்துழைப்பு சாளரம் என்ற ஏற்பாடு செய்யப்படும். அது, ஒரு சில மாதங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். அதற்குள் கறுப்புப் பண விவரங்களை, கறுப்புப்பண முதலைகள் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், அதற்குப் பின் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 9:31 am

தினமலரில் ரசித்த , நிஜமான பின்னுட்டம் இது புன்னகை

BLACK CAT - Marthandam.,இந்தியா
20-ஏப்-2015
BLACK CAT பிற நாடுகளில் இரவும்,.. பகலும் .... பனியிலும்.. மழையிலும்... வெயிலிலும்... ஊழைத்த நாடு திரும்பும் பொழுது ஒரு தொலைகட்சி பெட்டி கொண்டு வந்தால் விமான நிலையத்தில் வைத்து மக்களை வரி அது இது என்று கூறி பிழிந்து எடுப்பார்கள் இந்த அரசு சுங்கவரி கள்வர்கள் .... அனால் கறுப்பு பணத்தை சிறப்பு சலுகையாம் ...... என்ன கொடுமை சாமி ..?




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 12:29 pm

கறுப்பு பணத்தை சிறப்பு சலுகை:! BdFj4t1KTHuw6KRNqJtH+india_customs

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக