புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியச் சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
Page 1 of 1 •
நியூயார்க்
-
நிதி மோசடி, கருப்புப் பண முறைகேடு உள்ளிட்ட குற்றங்களுக்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாமியார் அண்ணாமலைக்கு, அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்ட நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
"ஒரு மதத்தின் புனிதமான நிலையத்தை தனது சொந்த லாபங்களுக்காக அண்ணாமலை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்' என்று அமெரிக்க அரசு வழக்குரைஞர் ஜான் ஏ ஹார்ன் தெரிவித்தார்.
யார் இந்த அண்ணாமலை?: "சுவாமிஜி ஸ்ரீ செல்வம் சித்தர்' என்று அழைக்கப்படும் அண்ணாமலைக்கு வயது 49.
இவர் அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் ஹிந்து கோவில் ஒன்றை தனது தலைமையில் நிர்வகித்து வந்தார். பக்தர்களுக்கு வழங்கப்படும் ஆன்மீக சேவைகளுக்கு பணம் வசூலிப்பதை அண்ணாமலை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
கடன் அட்டை மோசடி: கோவிலுக்கு நேரடியாக வர முடியாத பக்தர்கள் சிலர், அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்மீக ஆலோசனைகளை கேட்பதுடன், சில புனிதப் பொருள்களையும் விலைக்கு வாங்குவர்.
இதற்காக, அவர்களது கடன் அட்டை (கிரெடிட் கார்டு) எண்ணை கேட்டுப் பெற்று, அதில் இருந்து அண்ணாமலை பணம் எடுத்துக் கொள்வர்.
பக்தர்கள் ஒருமுறை தனது கடன் அட்டை விவரங்களைக் கூறி விட்டால் போதும். அடுத்தமுறை அவராகவே எந்தவித அனுமதியும் இன்றி பணம் எடுத்துவிடுவார்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் பக்தர்கள் முறையிடுவர். அப்போது கடன் அட்டையில் இருந்து எடுக்கப்பட்ட பணத்துக்கு போலியான கணக்குகளை அண்ணாமலை சமர்ப்பிப்பார்.
கருப்புப் பண மோசடி: கோவிலுக்கு வருவாயாகக் கிடைத்த பணத்திலும் அண்ணாமலை முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது. கோவிலுக்கு கிடைத்த உண்மையான வருவாய் விவரங்களை அமெரிக்க அரசுக்கு தெரிவிக்காமல், கோவிலின் கருவூலம் திவாலாகிவிட்டதாக பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் அண்ணாமலை.
இதுபோன்று, அவர் மீது கூறப்பட்ட அடுக்கடுக்கான மோசடிப் புகார்கள் குறித்து ஜார்ஜியா மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் அண்ணமாலை குற்றவாளி என்பதை உறுதி செய்த நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ, அண்ணாமலை இனி ஆன்மீகச் சேவையில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
=
தினமணி

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
சரியான தீர்ப்பு ...........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மலைடா அன்னாமலைடா வசனம் அந்த ஊர்ல செல்லலையா - சூப்பருங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தீர்ப்பு !
Similar topics
» பிரபல நடிகருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு
» மோசடி.. மகாத்மா காந்தி கொள்ளுப் பேத்திக்கு 7 வருடம் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» மனைவியை 16 ஆண்டுகள் சிறை வைத்த கணவர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1