புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:19

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 22:06

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:05

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:54

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:08

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 16:10

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:45

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 13:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 13:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 13:31

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 13:30

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 13:29

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:29

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 23:40

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 21:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 19:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:28

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 14:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 12:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 12:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 12:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 22:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 19:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 13:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 10:47

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Wed 26 Jun 2024 - 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 2 I_vote_lcapவேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 2 I_voting_barவேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 2 I_vote_rcap 
67 Posts - 43%
ayyasamy ram

63 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Manimegala

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 2 I_vote_lcapவேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 2 I_voting_barவேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 2 I_vote_rcap 
429 Posts - 48%

303 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed 15 Apr 2015 - 11:27

First topic message reminder :

 வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் ;அட்டையையும் இணைக்கும் பணி தற்போது நடந்துவருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைத்துள்ளார்கள். இதுதவிர ஒவ்வொரு வீடாக சென்றும் ஆதார் அட்டையையும் வாக்காளர் அட்டை எண்ணையும் இணைத்துவருகின்றார்கள். இணையத்திலும் நாம் சுலபமாக இவை இரண்டையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் அவர்கள்இணையதளமான http://velang.blogspot.com/2015/04/blog-post_15.html என்கின்ற இணையதளத்தினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அவ்வாறு வரும் விண்டோவில் கீழ்கண்ட நிரலில் கடைசியாக உள்ள ஐகானை கிளிக் செய்யுங்கள்.

 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள ஆதார் பெயரை எவ்வாறு ஆதார் அட்டையில்உள்ளதோ அதனைபோன்றே இந்த அப்ளிகேஷனிலும் நிரப்புங்கள்.

 EPIC நம்பர் என கேட்டுள்ளார்கள். உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையிருந்தால் அதில் இந்த எண் இருக்கும். வாக்காளர்அடையாள அட்டை கைவசம் இல்லாமல் இருந்தால் உங்கள் பெயர் முகவரி.வயது. இருப்பிடம் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்தால் உங்களுக்கான வாக்காளர் அடையாள எண் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 இதனை அடுத்து உங்கள் ஆதார் எண் மற்றும் உங்கள் தொலைபேசி எண் அல்லது உங்கள் இமெயில் முகவரிகொடுத்து சப்மிட் செய்யுங்கள்.

 சில நொடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் ஆதார் அடையாள அட்டையின் எண்ணும் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணும் இணைத்துவிட்டதாக உங்களுக்கு தகவல் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

அங்கும் இங்கும்அலையாமல் வீட்டில் அலுவலகத்தில் இருந்தபடியோ நாம் இரண்டையும் இணைத்துவிட்டோம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Sat 18 Apr 2015 - 19:20

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் நன்றி வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1131390

உங்களுக்குதான் ஆதார் அட்டையும் இல்லை
வாக்காளர் அட்டையும் இல்லை என்றீரே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1131396

மற்றவருக்கு பயன்படுமே ஐயா அதற்கு தான் நன்றி புன்னகை
வாக்காளர் அட்டை இருக்கு ஐயா ஆதார் அட்டை தான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1131404

ஆஹா இதோ ஒரு தன்னலமற்ற த்யாகி !
எங்கள் பேட்டைலே வாக்காளர் அட்டை -ஆதார் அட்டை இணைப்பு ,தகவல்கள் சேகரித்து சென்று விட்டனர் .
ஆதார் எண் இணைத்த சேமிப்பு அக்கவுண்ட்டில் தான் இனி மாத சம்பளம் சேர்க்கப் படவேண்டும் என புது
சட்டம் கொண்டு வரப்போகிறார்கள் .
ஒவ்வொரு குடிமகனும் ஆதார் நம்பரால்தான் அறியப்படப் போகிறார்கள் .

ஆல் தி பெஸ்ட்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 18 Apr 2015 - 20:14

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் நன்றி வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1131390

உங்களுக்குதான் ஆதார் அட்டையும் இல்லை
வாக்காளர் அட்டையும் இல்லை என்றீரே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1131396

மற்றவருக்கு பயன்படுமே ஐயா அதற்கு தான் நன்றி புன்னகை
வாக்காளர் அட்டை இருக்கு ஐயா ஆதார் அட்டை தான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1131404

ஆஹா இதோ ஒரு தன்னலமற்ற த்யாகி !
எங்கள் பேட்டைலே வாக்காளர் அட்டை -ஆதார் அட்டை இணைப்பு ,தகவல்கள் சேகரித்து சென்று விட்டனர் .
ஆதார் எண் இணைத்த சேமிப்பு அக்கவுண்ட்டில் தான் இனி மாத சம்பளம் சேர்க்கப் படவேண்டும் என புது
சட்டம் கொண்டு வரப்போகிறார்கள் .
ஒவ்வொரு குடிமகனும் ஆதார் நம்பரால்தான் அறியப்படப் போகிறார்கள் .

ஆல் தி பெஸ்ட்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1131417

அப்படியாசோகம்சோகம்சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 07/01/2012

Postயினியவன் Sat 18 Apr 2015 - 20:23

ஆதார் அட்டை வாங்காம என்ன பண்ணிட்டு இருந்தீங்க பானு?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 18 Apr 2015 - 20:28

யினியவன் wrote:ஆதார் அட்டை வாங்காம என்ன பண்ணிட்டு இருந்தீங்க பானு?
மேற்கோள் செய்த பதிவு: 1131419

அண்ணா எனக்கு ரேசன் கார்ட் இல்ல ...அதனால என்னால எடுக்க முடியல... இப்போது எழுதி குடுத்திருக்கேன் மெசேஜ் வரும்னு சொன்னாங்க இன்னும் வரல. ரேசன் கார்ட் இல்லாததால் குப்பையில போட்டுட்டாங்களோ என்னமோ ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 18 Apr 2015 - 20:32

நல்ல பயனுள்ள பதிவு. நன்றி நண்பரே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 07/01/2012

Postயினியவன் Sat 18 Apr 2015 - 20:33

இத்தன வருஷமா சென்னைல இருந்துட்டு ரேஷன் கார்ட் இல்லையா ?

முன்பு ரேஷனில் போடுவது குப்பையா இருந்தது இப்ப
ரேஷன் கார்ட் இல்லாத ஆதார் கார்ட் விண்ணப்பம் குப்பையிலா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 18 Apr 2015 - 20:39

யினியவன் wrote:இத்தன வருஷமா சென்னைல இருந்துட்டு ரேஷன் கார்ட் இல்லையா ?

முன்பு ரேஷனில் போடுவது குப்பையா இருந்தது இப்ப
ரேஷன் கார்ட் இல்லாத ஆதார் கார்ட் விண்ணப்பம் குப்பையிலா
மேற்கோள் செய்த பதிவு: 1131424

இருந்த ரேசன் கார்ட் தொலைந்து விட்டது . மீண்டும் முயற்சித்தேன் கிடைக்கல ...மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும் என்னை விடல . வீட்டில் பொறுப்பற்றவர்கள் இருந்தால் இப்படி தான் இருக்கும்....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 07/01/2012

Postயினியவன் Sat 18 Apr 2015 - 20:44

உங்களையே நீங்க திட்டிக்கறது நல்லாருக்கு பானு புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 18 Apr 2015 - 20:53

யினியவன் wrote:உங்களையே நீங்க திட்டிக்கறது நல்லாருக்கு பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1131431

வீட்ல நான் ஒருத்தி தான் இருக்கேனா சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 07/01/2012

Postயினியவன் Sat 18 Apr 2015 - 21:14

மத்தவங்க பொறுப்பில்லாதவங்கன்னு நீங்க தான சொன்னீங்க புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக