புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
11 Posts - 41%
heezulia
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
6 Posts - 22%
Dr.S.Soundarapandian
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
6 Posts - 22%
i6appar
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
3 Posts - 11%
Jenila
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
88 Posts - 36%
i6appar
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
2 Posts - 1%
prajai
அழகு – ஒரு பக்க கதை – Poll_c10அழகு – ஒரு பக்க கதை – Poll_m10அழகு – ஒரு பக்க கதை – Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு – ஒரு பக்க கதை –


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 14, 2015 8:04 pm

பிரபல டி.வி.சேனல் நடத்திய அழகிய அம்மா
போட்டியில் வெகு சுலபமாக கிரீடம் வென்றாள்
வந்தனா

இவங்க ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாங்கிறதை
நம்பவே முடியலையே. ஒரு காலேஜ் கேர்ள் போல
நச்சுனு இருக்காங்களே…என்று அரங்கமே வியந்தது.

வந்தனா மேடம்…நீங்க ஸ்லிம்மா, கவர்ச்சியா,
சினிமா நடிகை போல அழகை இருக்கீங்களே…உங்க
அழகின் ரகசியம் என்ன?

டயட்டா, உடற்பயிற்சியா? –
நிருபர்கள் கேட்டபோது ,மென்று விழுங்கினாள்
வந்தனா.

அது வந்து…நீங்க சொன்ன இரண்டும் இல்ல,
என்குழந்தைகள்தான் என் அழகின் ரகசியம்!
என்று வந்தனா சொன்ன பதிலுக்கு அரங்கில் பலத்த
கைதட்டல்

என்ன அழகான உண்மையான பதில்!

இந்த மாதிரி குழந்தைகள் இருந்தா அந்தப் பூரிப்பில்
அழகு மிளிரத்தானே செய்யும்..! என்றார்கள் பலரும்

அந்த அழகிய அம்மா மனதிற்குள் சொல்லிக்
கொண்டாள்.

நாம என்ன பொய்யா சொன்னோம்? இதுங்கதானே
நம்ம அழகின் ரகசியம்?
இதுங்க மட்டும் நம்ம வயித்துல ஜனிச்சிருந்தா
இந்நேரம் நம்ம ஒடம்பு புசுபுசுன்னு ஊதிப்போய்
வயசாளி ஆகியிருப்போம்.

இவங்களை வாடகைத்தாய் மூலமா
பெத்துக்கிட்டதாலதான் இப்ப அழகிய அம்மா-வாக
முடிஞ்சது.
இந்த சீக்ரெட்டை எப்பவும் வெளியே சொல்லக் கூடாது..!

————————————
சுபமி
நன்றி- குங்குமம்

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Tue Apr 14, 2015 8:50 pm

இப்படியும் கதைகருவை யோசிக்கலாம்!கதை நன்று!

yogi infant
yogi infant
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/02/2016

Postyogi infant Sat Feb 13, 2016 12:07 pm

அருமையான கதை !!!


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 7:45 pm

ஹா...ஹா...ஹா.... இப்படியும் ஒருத்தியா?....................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Feb 13, 2016 8:36 pm

அடிப்பாவி ....... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Feb 14, 2016 5:47 am

குட் லேடி ...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
K.Senthil kumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் K.Senthil kumar



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக