புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம்
Page 1 of 1 •
-
இரமணா மகரிசி (டிசம்பர் 30, 1879 – ஏப்ரல் 14, 1950)
-
தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார்.
அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர்
திருவண்ணாமலையில் வாழ்ந்தவர்.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ‘ரமண ஆசிரமம்’,
உலகப் புகழ் பெற்றதாகும்.
இளமைக்காலம்
–
இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம்
ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள்
ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர்
வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப்
பள்ளியில் கல்வி பயின்றார்.
ஆன்மீக நாட்டம்
–
ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர்
திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத்
திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது.
பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர,
இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும்
நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு
செல்லும் பழக்கமும் ஏற்பட்டது.
அவரது 17ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய
சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம்
அவருக்குக் கைகூடிற்று.
அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது.
நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார்
என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை
அறிந்தார்.
இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க
வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து
தெளிந்தார்.
இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந்
துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார்.
அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில்
சிறிது காலம் தியானம் செய்தார்.
பின்னர் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளினால் அங்கிருந்த
பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார்.
பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல
இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலை
யடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது.
இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி
என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு
”ரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது.
அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.
முதுகில் புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து
எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற
அனுமதி அளித்தார். இவர் மறைந்தது 1950இல்
–
உபதேசங்கள்
–
ரமணரின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்ம
விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி
பெறுதலே இவ்வழியின் நோக்கம்.
உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள்
ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம்.
இவரது உபதேசங்களின் தொகுப்பான ‘நான் யார்?’ என்ற
புத்தகம் முதன்மையானதாகும்.
ஆதி சங்கரரின் ஆக்கமான ‘ஆத்ம போதம்’ தனை தமிழில்
வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.
ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது.
தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை
உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள்,
நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை
அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்.[1]
ரமண ஆச்ரமம்
–
பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய
ரமண மகரிசி, 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப்
பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார்.
அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இதுவே ரமண ஆசிரமமாகும்.
இதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த
ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.
–
—————————————-
- rajaalwaysபண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
அருமையான பதிவு , ரமணரின் நான் யார்? என்ற புத்தகம் கிடைக்குமா.
Similar topics
» இன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு தினம்.
» பிப்ரவரி 27: எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு தினம் இன்று - சிறப்பு பகிர்வு..
» ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» பிப்ரவரி 27: எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு தினம் இன்று - சிறப்பு பகிர்வு..
» ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1