புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சரவணன் wrote:அங்கே பாதுகாப்பாக இருக்குமா ராஜா அண்ணா.. வளைகுடா நாடுகளில் பணிப்பெண்களை அனுப்ப இந்திய அரசு அனுமதி தருவதில்லை என்று கேள்விப்பட்டேன்
எனக்கு நன்கு தெரிந்த தமிழ் குடும்பத்திற்கு தான் சரவணா , அதனால் பிரச்சினையில்லை
30 வயதுக்குள் இருக்க வேண்டும் ,krishnaamma wrote:வயது வரம்பு ஏதும் உண்டா ராஜா ?
அவ்வளவு தான்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராஜா..நான் விசாரித்து சொல்கிறேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1130418விமந்தனி wrote:Tea glass ஆத்தி கொடுக்கறதுக்கு எந்த Class சா இருந்தா என்ன ஐயா......? ரைட்டா......?T.N.Balasubramanian wrote:ஆம்மாம் , பிசினெஸ் கிளாசிலே !விமந்தனி wrote:பணிப்பெண் என்றால்.....? எங்கே.... விமானத்திலா.....
ரமணியன்
ஆத்தி , டி கொடுப்பாங்க ,குடிச்சிருக்கேன் .
டி யை , கிளாசுலே ஆத்தி கொடுத்து இருக்காங்களே இவங்க போன அந்தமான் பிளேனில்!
கிரேட் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம் ஐயா. என்னவோ எல்லாரும் வாங்கி, வாங்கி குடிக்கராங்களே ன்னு நானும் வாங்கினா ......! ஒரு டி 60 ரூபாயாம். அந்த டி ஜீரணமே ஆகல..... என்ன பண்றது..... வாங்கிட்டேனே, வேற வழி....? நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருக்கும் என்னவர் பக்கம் திரும்பாமலே அந்த 60 ரூபாய் ஐ கொடுத்தேன். ஒரு மாச டீ தூள் வாங்கலாம். ஹும்... என்ன பண்றது.....? (ஆனாலும் ஒரு டீ வாங்கி நாங்க மூணு பேர் குடிச்சோமாக்கும்.....ஹி...ஹி...)T.N.Balasubramanian wrote:ஆத்தி , டி கொடுப்பாங்க ,குடிச்சிருக்கேன் .விமந்தனி wrote:Tea glass ஆத்தி கொடுக்கறதுக்கு எந்த Class சா இருந்தா என்ன ஐயா......? ரைட்டா......?T.N.Balasubramanian wrote:ஆம்மாம் , பிசினெஸ் கிளாசிலே !விமந்தனி wrote:பணிப்பெண் என்றால்.....? எங்கே.... விமானத்திலா.....
ரமணியன்
டி யை , கிளாசுலே ஆத்தி கொடுத்து இருக்காங்களே இவங்க போன அந்தமான் பிளேனில்!
கிரேட் !
ரமணியன்
ஆனா, டீ ஆத்தி குடுக்கல. Stick ல கலக்கி தான் கொடுத்தா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1130899விமந்தனி wrote:
ஆமாம் ஐயா. என்னவோ எல்லாரும் வாங்கி, வாங்கி குடிக்கராங்களே ன்னு நானும் வாங்கினா ......! ஒரு டி 60 ரூபாயாம். அந்த டி ஜீரணமே ஆகல..... என்ன பண்றது..... வாங்கிட்டேனே, வேற வழி....? நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருக்கும் என்னவர் பக்கம் திரும்பாமலே அந்த 60 ரூபாய் ஐ கொடுத்தேன். ஒரு மாச டீ தூள் வாங்கலாம். ஹும்... என்ன பண்றது.....? (ஆனாலும் ஒரு டீ வாங்கி நாங்க மூணு பேர் குடிச்சோமாக்கும்.....ஹி...ஹி...)
ஆனா, டீ ஆத்தி குடுக்கல. Stick ல கலக்கி தான் கொடுத்தா.
விலை பட்டியலை பார்க்காமலேயே ஆர்டர் பண்ணிட்டீங்களா ?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விலை பட்டியலா ...? அதெல்லாம் எங்க நம்ம கண்ணுல காமிச்சாங்க...? offer ல போயும் 60 ரூபா தண்டம்......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
vimandhani wrote:(ஆனாலும் ஒரு டீ வாங்கி நாங்க மூணு பேர் குடிச்சோமாக்கும்.....ஹி...ஹி...)
மத்த மூன்று பேர் நீங்க குடிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்களா ?
பந்தி வஞ்சனை கூடாது ன்னு தெரியாதா ?
உத்திரிணியில் எடுத்து வாயு பகவான் பிரசாதம் எனக் கொடுக்கவேண்டியதுதானே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1130346ராஜா wrote:வணக்கம்
கத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.
தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.
ராஜா
ராஜா அண்ணா நான் வரலாமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அந்தரத்தில் திடீரென்று உத்ரணிக்கு எங்கே ஐயா போவது.? முன்னமேயே இப்படி ஆகுமென்று தெரிந்திருந்தாலாவது கூடவே பஞ்ச பாத்திரம் கொண்டு போயிருப்பேன்.T.N.Balasubramanian wrote:மத்த மூன்று பேர் நீங்க குடிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்களா ?
பந்தி வஞ்சனை கூடாது ன்னு தெரியாதா ?
உத்திரிணியில் எடுத்து வாயு பகவான் பிரசாதம் எனக் கொடுக்கவேண்டியதுதானே !
ரமணியன்
(மற்ற மூவரும் டீ குடிக்க மாட்டார்கள்..... )
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா கேட்டது பணிப்பெண்.சரவணன் wrote:ராஜா wrote:வணக்கம்
கத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.
தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.
ராஜா
ராஜா அண்ணா நான் வரலாமா?
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|