புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா
Page 1 of 1 •
மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும்
நோய்த்தொற்று, எரிச்சல் போன்ற பலவிதமான
ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் விதமான நாப்கின் ஒன்றை, ‘வனிஷா’
நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
-
-
சென்னை ஹையாட் ரீஜென்சியில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பேசியதாவது... ‘‘மனதில் ஏற்றுக் கொண்ட ஒன்று சில நேரங்களில் வார்த்தையாக வர மறுக்கும். அதுபோல் தான் பெண் சமுதாயம் முன்னேறி விட்டது என வார்த்தைகளில் சொல்லும் நமக்கு, இன்னும் அதை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடு தான் இன்றும் கூட மாதவிடாய் நேரங்களில் பெண்கள் தீண்டத்தகாதவர்களாக தள்ளி வைக்கப்படும் அவலம்.
இங்குள்ள எத்தனை கணவர்களுக்கு தன் மனைவி மாதவிடாய் நேரங்களில் படும் அவஸ்தை புரியும்? கர்ப்பப்பைவாய் புற்றுநோயினால் இந்தியாவில் அதிகமான பெண்கள் இறக்க நேரிடுகிறார்கள் என்கின்றன சர்வே முடிவுகள். இதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி பேசும் நாம், அதைத் தடுப்பதற்கான வழிமுறையைப் பற்றி யோசிக்க மறந்து விட்டோம்.
மாதவிடாய் பற்றிய சரியான புரிதலை அனைத்துப் பெண்களிடமும் ஏற்படுத்தினால் அதுவே இந்த நோயை பாதி அளவில் தடுத்துவிடும்.
-
-
இரவு 12 மணிக்கு கூட வெளியே செல்ல பெண்களுக்கு தைரியம் வந்துவிடும் போல... ஆனால் தான் பயன்படுத்தும் ஒரு நாப்கினை கடைக்குச் சென்று வாங்க நம் பெண்கள் தயங்குகிறார்கள். இதில் மறைப்பதற்கும், வெட்கப்படுவதற்கும், அசிங்கப்படுவதற்கும் என்ன இருக்கிறது?
பெண்மையைப் போற்றும் யாருக்கும் மாதவிடாய் என்பது மறைப்பதற்கான விஷயமாகத் தோன்றாது.’’ என்ற ஆண்ட்ரியா இறுதியாக, பெண்மையைப் போற்றும் விதத்தில் எழுதப்பட்ட நா.முத்துக்குமாரின் வரிகளைப் பாட... “பூவின் வாசம் பெண்கள் தானே... புயலின் வேகம் பெண்கள் தானே...” என இன்னிசையுடன் முடிந்தது விழா.
-
க.தனலட்சுமி,
படங்கள்: அ. பார்த்திபன்
(மாணவப் பத்திரிகையாளர்கள்
விகடன்

- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
பெண்களே!பெண்களின் பிரச்சனையை புரிந்து கொள்ளவில்லை!ஒவ்வொரு பெண்களின்
உடல் நிலையும்வேறுவேறு மாதிரி!எப்படியோ பெண்களுக்கான வேதனை புரியப்பட்டால்
போதும்.நல்ல பதிவு.மிக்க நன்றி!

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» எச் - 1பி விசா விதிகள் குறித்து கவலைப்பட தேவையில்லை'
» டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை - ஜெயலலிதா
» இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பீதியடையத் தேவையில்லை: - பிரணாப் முகர்ஜி
» திமுகவுக்கும், தமிழுக்கும் உள்ள உறவு குறித்து ஜெ.வின் சான்று தேவையில்லை: கருணாநிதி
» கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1