புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_m10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_m10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 11:07 pm

மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Gallerye_005233731_1228003

இலங்கையின் முன்னாள் அதிபர், மஹிந்த ராஜபக் ஷே ஆட்சி காலத்தில், இந்தியாவுக்கு நெருக்கடி தந்த, திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் விவகாரத்துக்கு, சமீபத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், இந்திய பிரதமர், நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்த போது, திரிகோணமலையில் உள்ள எண்ணெய் டாங்குகளை, இந்தியாவின் ஐ.ஓ.சி., நிறுவனம் மூலமாக புனரமைப்பதற்கு, இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால், திரிகோணமலை அன்னிய நாடுகளின் கைகளுக்கு மாறுவது, அடியோடு தடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கே, 13 ஆண்டுகளுக்கு முன், இலங்கை பிரதமராக ஆட்சியிலிருந்தபோது, இலங்கை அரசுடன், இந்தியா செய்திருந்த ஒப்பந்தப்படி, அந்நாட்டின் வடகிழக்கே அமைந்துள்ள, திரிகோணமலை எண்ணெய் டாங்குகளின் மீதான கட்டுப்பாட்டை, இந்தியா இப்போது, தன்வசம் எடுத்துக் கொண்டுள்ளது. அப்போது, திருகோணமலை எண்ணெய் டாங்குகளை புனரமைத்துப் பயன்படுத்துவதற்கு, 35 ஆண்டுகால குத்தகை உடன்பாட்டில், ஐ.ஓ.சி., நிறுவனத்துடன் இலங்கை அரசு கையெழுத்திட்டிருந்தது. இதையடுத்தே, ஐ.ஓ.சி., நிறுவனம், இலங்கையில் தன் செயல்பாடுகளுக்காக, 'லங்கா ஐ.ஓ.சி.,' என்ற, துணை நிறுவனத்தை உருவாக்கி, அங்கு எரிபொருள் மொத்த விற்பனை மற்றும் வினியோகத்தில் இறங்கியது. இதற்காக, திரிகோணமலையில் உள்ள, 99 எண்ணெய் டாங்குகளில், 15 எண்ணெய் டாங்குகளை மட்டும், சீரமைத்து பயன்படுத்தி வந்தது. இவை கீழ்நிலை எண்ணெய் டாங்குகளாகும். ஆனால், தற்போது செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, ஐ.ஓ.சி., நிறுவனம், மேல்நிலை எண்ணெய் டாங்குகளையும் புனரமைக்கும். இதன் மூலமாக, இலங்கையில், இந்தியாவின் ஐ.ஓ.சி., நிறுவனம், அழுத்தமாக காலூன்றிஉள்ளது.

கடந்த, 1930களில், பிரிட்டிஷ் அரசால் அமைக்கப்பட்ட, இந்த பிரமாண்டமான எண்ணெய் சேமிப்பு தொகுதி, பாதுகாப்பு ரீதியாக, தெற்காசியப் பிராந்தியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக அமைக்கப்பட்ட, 101 எண்ணெய் டாங்குகளில், தற்போதும், 99 டாங்குகள், பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளன. தலா, 12,100 மெட்ரிக் டன் எரிபொருளை, இந்த எண்ணெய் டாங்குகள் ஒவ்வொன்றிலும் சேமிக்கலாம். இவற்றை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் போட்டியிட்டு வந்தன.இதனால் தான், இந்தியா எப்போதுமே, திரிகோணமலையின் மீது ஒரு கண் வைத்திருந்தது. 2002ம் ஆண்டு ஒப்பந்தத்தையடுத்து, ஐ.ஓ.சி., நிறுவனம், 15 மில்லியன் டாலரை செலவிட்டு, 15 கீழ்நிலை எண்ணெய் டாங்குகளை மட்டும் புனரமைத்திருந்தது. எஞ்சிய எண்ணெய் டாங்குகளையும் புனரமைத்துப் பயன்படுத்தும் திட்டத்தை, இந்தியா, 2013ம் ஆண்டு முன்வைத்த போது, மஹிந்த ராஜபக் ஷே அரசு அதை நிராகரித்திருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், சீனாவுடன் நெருக்கமான மஹிந்த ராஜபக் ஷே அரசு, இந்தி யாவிடம் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. திருகோணமலை எண்ணெய் டாங்குகள் தொடர்பான ஒப்பந்தத்தை விரிவாக்க மறுத்ததுடன், ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட, 35 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தை ரத்துச் செய்யப் போவதாகவும் மிரட்டியது. 'ரணில் விக்ரமசிங்கேவின் அரசு முறையற்ற வகையில், எண்ணெய் டாங்குகள் அமைந்துள்ள நிலத்தை, இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. அவற்றைக் குத்தகைக்கு கொடுக்க அதிகாரமில்லை' என, மஹிந்த ராஜபக் ஷே அரசு கூறியது. இப்போது, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், திருகோணமலை எண்ணெய் டாங்குகளை புனரமைக்கும் ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், திருகோணமலையில் உள்ள, 99 எண்ணெய் டாங்குகளையும் பயன்படுத்தும் அளவுக்கு, இலங்கையில் அதற்கு வர்த்தக சந்தை வாய்ப்பில்லை. இருந்தும், இந்தியா இந்த எண்ணெய் டாங்குகளின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக் கொள்வதற்குக் காரணம், சீனா உள்ளிட்ட அயல் நாடுகளின் கைகளுக்கு அவை சென்று விடக் கூடாது என்பதற்காகத்தான். 1987ம் ஆண்டு, இந்தியா, இலங்கை அரசுடன், அமைதி உடன்பாட்டைச் செய்து கொண்டு, தன் படைகளை அனுப்பியதற்கு திருகோணமலைத் துறைமுகமும் ஒரு காரணம். அந்தக் காலகட்டத்தில், திருகோணமலை துறைமுகம், அமெரிக்காவின் கைகளுக்குச் சென்று விடக் கூடிய வாய்ப்புகள் இருந்தன. அதனால் தான் இந்தியா, அவசர அவசரமாக, இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் காலடி வைத்தது. இப்போது மோடி, தன் இலங்கைப் பயணத்தின் போது, தெற்காசியப் பிராந்தியத்தின் எண்ணெய் மையமாக திருகோணமலையை மாற்ற விரும்புவதாக குறிப்பிட்டார். இந்தியாவைப் பொறுத்தவரையில், திருகோணமலை மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியிருப்பது, சீனாவுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளில் ஒரு முக்கியமான கட்டம். ஏனென்றால், பாதுகாப்பு ரீதியாக, திருகோணமலையின் இடஅமைவு, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய கடற்படை செயல்பாடுகளை கண்காணிக்கவும், இந்திய கடல் வணிகத்தை சிதைக்கவும், இந்திய துறைமுகங்களின் ஏற்றுமதியை குறைக்கவும், சீனா போட்ட சதித் திட்டங்கள், இப்போது தவிடு பொடியாகிவிட்டன. இந்த சதிகளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன் பயணத்தின் மூலம் முறியடித்துவிட்டது பாராட்டத்தக்கது.

திருகோணமலை வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம்:

உலகின், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச துறைமுகங்களில், இலங்கையின் கிழக்கு மாகாணத் தில் உள்ள திருகோணமலை மிகவும் முக்கியமானது. இது, இந்தியப் பெருங்கடலின் நடுவேயுள்ள ஒரு பிரமாண்ட இயற்கை துறைமுகம். ஐரோப்பிய குடியேற்றக் காலங்களில் இத்துறைமுகத்தைக் கைப்பற்ற, பல போர்கள் நடந்துள்ளன. போர்ச்சுக்கீசியர்கள், ஒல்லாந்தர், பிரெஞ்சு நாட்டவர் மற்றும் ஆங்கிலேயர்கள் பல்வேறு காலக்கட்டத்தில், இத்துறைமுகத்தைக் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இத்துறைமுகத்தில், உள்துறைமுகம் மற்றும் வெளித்துறைமுகம் என, இரண்டு பகுதிகள் உள்ளன. உள்துறைமுகம் பாறைகளும், நிலங்களும் சூழ்ந்தது மட்டுமில்லாமல், இயற்கையாகவே ஆழம் அதிகமானது. இதனால், நீர்முழ்கிக் கப்பல்கள் முதல் சாதாரண கப்பல்கள் வரை, இங்கே பாதுகாப்பாக நிறுத்த முடியும். இதனால், ரேடார் மற்றும் நவீன சோனார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கலாம். இதனால், திருகோணமலையை ஒப்பந்தம் போட்டு தங்களுக்கு சொந்தமாக்க அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகள் நீண்ட காலமாக முயன்று வந்தன. 5,261 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த துறைமுகத்தில் இருந்து, பரந்த இந்துமா கடலில் உள்ள பல்வேறு நாடுகளை கண்காணிக்கலாம் என்பது தான் அதற்கு காரணம். இந்நிலையில், 99 பிரமாண்ட ஆயில் டாங்குகள் உள்ள, இந்த பகுதியை, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பது, பெரும் சாதனை தான்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தால் புது ஆபத்து :

சர்வதேச கப்பல் பாதைக்கு அருகே, 6 கி.மீ., தூரத்தில், இலங்கையின் தெற்கே, அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது. 390 மில்லியன் டாலர் செலவில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இத்துறைமுகம், 1,700 எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில், 33 பெரிய கப்பல்களை இங்கு நிறுத்த முடியும். இப்போதைக்கு முதல் பகுதி மட்டும் திறக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல் வழிப் போக்குவரத்தில், 34 ஆயிரம் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டுச் செல்கின்றன. இதில் ஆண்டுக்கு, 10 ஆயிரம் கப்பல்கள், பயண நடுவழியில் கொழும்பு துறைமுகம் சென்று, எரிபொருள், எண்ணெய், குடிநீர், உணவு நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடர்கின்றன. அம்பாந்தோட்டை துறைமுகத்தை, துபாய் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களைப் போல வரிகளற்ற, அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த, துறைமுகமாக மாற்றும் திட்டம், இலங்கை அரசிடம் உள்ளது. இத்திட்டம் நிறைவேறினால், இப்போது, கொழும்பு துறைமுகம் செல்லாத வெளிநாட்டுக் கப்பல்களும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்று தங்கிச் செல்லும். இதனால், இந்திய கடல் வணிகம் மற்றும் கப்பல் போக்குவரத்து தொழில், பல சிக்கல்கள் மற்றும் இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். இதைத் தடுக்க, இந்திய பிரதமர் மோடி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவே சர்வதேச நாடுகள் கருதுகின்றன.

தினமலர்

மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon Apr 13, 2015 2:00 pm

அப்படியே கச்சத்தீவையும் மீட்டால் மகிழ்ச்சி தான்...!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக