புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி Poll_c10கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி Poll_m10கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram

74 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி Poll_c10கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி Poll_m10கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி Poll_c10 
440 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி Poll_c10கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி Poll_m10கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 11:01 pm

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதை தடுக்கும் விதமாக, பல கிராமங்களை, ஒரே குடையின் கீழ், 'கிளஸ்டர்கள்' எனப்படும் குழுமமாக கொண்டு வந்து, அங்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர, மத்திய அரசு முன்வந்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக, 300 குழுமங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

'வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம், கல்வி, சாலை, மின்சாரம், குடிநீர்' என, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிராமங்களில் இருப்பதில்லை. இதனால், கிராமங்களில் வசிக்கும் மக்கள், நாள்தோறும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த போக்கு காரணமாக, இன்னும் சில ஆண்டுகளில் இந்த நகரங்களின் வாழ்க்கை தரமும் மிகவும் மோசமானதாக ஆகிவிடும் அபாயம் உள்ளதென, ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வோ, '1951ல், இந்தியாவில், நகர்ப்புற மக்கள்தொகை, மொத்த மக்கள் தொகையில், 17 சதவீதமாக இருந்தது. 2011ல், நகர்ப்புற மக்கள் தொகை, 37.7 கோடியாக இருந்தது. இது, அப்போதைய மொத்த மக்கள்தொகையில், 31 சதவீதம். இதன்படி, வரும் 2025ம் ஆண்டிற்குள், நகரங்களில் வசிக்கும் மக்கள்தொகையின் சதவீதம், 42 சதவீதம் வரை அதிகரிக்கும்' என, தெரிவிக்கிறது. ஆண்டுதோறும், நகரமயமாதல் அதிகரித்துக் கொண்டே செல்வதை கருத்தில் வைத்து, பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான், 'நகரங்களில் உள்ள அனைத்து வசதிகளையும் கிராமங்களிலும் ஏற்படுத்தி தந்தால், மக்களின் இடப்பெயர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்' என்ற யோசனை. கடந்த 2004 - 05 முதல் 2006 - 07 வரை, ஊரக வளர்ச்சி அமைச்சகம், 'புறா' என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிந்தனையில் உதித்த திட்டம் இது என்றாலும், அது தீவிரமாக அமல்படுத்தப் படாமல் போனது. பின், கிராமங்களில் பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, தனியார் பங்களிப்புடன், சில திருத்தங்களுடன் கூடிய, 'புறா' திட்டத்தை, 2012ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும் துவங்கியது.

இதற்கிடையில், முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, குஜராத்தில், கிராமங்களை நகரங்களாக்கும் நடவடிக்கையாக, 'ரூர்பன்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையிலும், பின், ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி உரையிலும் இடம்பெற்றது. அதன்பின், 'ரூர்பன்' மற்றும் 'புறா' ஆகிய இரண்டு திட்டங்களிலும் உள்ள சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய புதிய திட்டத்தை, நரேந்திர மோடி அரசு அறிவித்தது. இதன்படி, கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள, இடைவெளியை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், நாடு முழுவதும், 300 குழுமங்கள் உருவாக்கப்பட உள்ளன. அருகருகே உள்ள பல கிராமங்களை ஒன்றாக்கி, ஒரே குடையின் கீழ், குழுமமாக கொண்டு வருவது என்றும், பின், அந்த குழுமத்தை, சம அந்தஸ்துக்கு கொண்டுவந்து, வலுவான கட்டமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 2019 - 20க்குள், நாடு முழுவதும் இந்த குழுமங்களை ஏற்படுத்துவதன் மூலம், இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படவுள்ளது.

என்னென்ன வசதிகள்?

1. குழாய் எரிவாயு
2. சாலை துப்புரவு
3. திட, திரவ கழிவு மேலாண்மை
4. தெரு விளக்குகள்
5. சுகாதார நடவடிக்கைகள்
6.மேம்பட்ட பள்ளி கல்வி
7. திறன் மேம்பாட்டு பணிகள்
8. பொருளாதார மேம்பாட்டு பணிகள்
9. இணைய நடவடிக்கைகள்
10. சுத்தமான சாலைகள்
11.கழிவுநீர் வெளியேற்றம்
12. போக்குவரத்து வசதி

இவற்றில், இணையதள வசதி, போக்குவரத்து வசதி, திறன் மேம்பாடு வசதி போன்ற வசதிகள், தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஏற்படுத்தி தரப்படும். மற்ற சில சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும், செய்து தரப்படும்.

எப்படி செயல்படுத்தப்படும்?

இந்த திட்டம் செயல்படுத்தப்படும் முறை குறித்து, மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதாவது:

* இந்த திட்டத்தில் எந்த மாநிலமும் விடுபடாது. அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டுஎன்பது தான் அரசின் நோக்கம்.

* ஒருங்கிணைந்த அரசின் கொள்கைகளை உள்ளடக்கிய கட்டமைப்புகளுடன் கூடிய செயல் திட்டங்கள், இந்த கிராமங்களில், நிறைவேற்றப்படும்.

* மூன்று நோக்கங்களுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. முதல் நோக்கம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது.

* இரண்டாவது, நகரம் - கிராமம் என்ற வேறுபாடு தெரியாத அளவுக்கு மாற்றிக் காட்டுவது.

* கிராமங்களை தேர்ந்தெடுத்து குழுமமாக ஆக்கும் பணியை மாநில அரசுகளே மேற்கொள்ளும்.

* ஒரு குழுமத்தில், மக்கள்தொகை எவ்வளவு இருக்க வேண்டுமென்பதை மட்டும் மத்திய அரசு திட்டமிடும்.

* மலைப் பகுதிகள், பாலைவனம், தீவுகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் எனில், 5,000 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையில் மக்கள்தொகை இருக்க வேண்டும்.

* சமவெளிப்பகுதி எனில், 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை, மக்கள்தொகை இருக்க வேண்டும்.

* மாநில அரசு விரும்பும் பகுதிகளே இந்த திட்டத்தில் இடம்பெற முடியும். அந்த பகுதியில், 5 கிராம பஞ்சாயத்துகள் அல்லது 10 கிராமங்கள் இடம்பெறலாம்.

* 2019 - 20ம் ஆண்டிற்குள் இந்த, 300 குழுமங்களும் மேம்படுத்திக் காட்டப்படும். இதற்கென,
6,907 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

* ஒரு குழுமத்தை, 65 கோடி ரூபாய் முதல் 67 கோடி ரூபாய் வரையில் உருவாக்கிவிடலாம் என, மத்திய அரசு நம்புகிறது.

தினமலர்

கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 13, 2015 7:26 am

கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி 103459460
கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி 4WYW4HdjT06UmUpJ0sg2+Tamil_News_large_1227886

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 13, 2015 9:11 pm

இது தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தாது - மத்திய அரசு.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக