புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_c10‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_m10‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_c10 
6 Posts - 60%
heezulia
‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_c10‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_m10‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_c10‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_m10‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_c10‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_m10‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 13, 2015 5:34 pm

மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும்
நோய்த்தொற்று, எரிச்சல் போன்ற பலவிதமான
ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் விதமான நாப்கின் ஒன்றை, ‘வனிஷா’
நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
-
‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா LJgBE3mkRm29WMmLFr7C+IMG_0737
-
சென்னை ஹையாட் ரீஜென்சியில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பேசியதாவது... ‘‘மனதில் ஏற்றுக் கொண்ட ஒன்று சில நேரங்களில் வார்த்தையாக வர மறுக்கும். அதுபோல் தான் பெண் சமுதாயம் முன்னேறி விட்டது என வார்த்தைகளில் சொல்லும் நமக்கு, இன்னும் அதை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடு தான்  இன்றும் கூட மாதவிடாய் நேரங்களில் பெண்கள் தீண்டத்தகாதவர்களாக தள்ளி வைக்கப்படும் அவலம்.

இங்குள்ள எத்தனை கணவர்களுக்கு தன் மனைவி மாதவிடாய் நேரங்களில் படும் அவஸ்தை புரியும்? கர்ப்பப்பைவாய் புற்றுநோயினால் இந்தியாவில் அதிகமான பெண்கள் இறக்க நேரிடுகிறார்கள் என்கின்றன சர்வே முடிவுகள். இதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி பேசும் நாம், அதைத் தடுப்பதற்கான வழிமுறையைப் பற்றி யோசிக்க மறந்து விட்டோம்.

மாதவிடாய் பற்றிய சரியான புரிதலை அனைத்துப் பெண்களிடமும் ஏற்படுத்தினால் அதுவே இந்த நோயை பாதி அளவில் தடுத்துவிடும்.
-
‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா 0q1wgwHWSUKv2SoDNTMg+IMG_0711
-
இரவு 12 மணிக்கு கூட வெளியே செல்ல பெண்களுக்கு தைரியம் வந்துவிடும் போல... ஆனால் தான் பயன்படுத்தும் ஒரு நாப்கினை கடைக்குச் சென்று வாங்க நம் பெண்கள் தயங்குகிறார்கள். இதில் மறைப்பதற்கும், வெட்கப்படுவதற்கும், அசிங்கப்படுவதற்கும் என்ன இருக்கிறது?

பெண்மையைப் போற்றும் யாருக்கும் மாதவிடாய் என்பது மறைப்பதற்கான விஷயமாகத் தோன்றாது.’’ என்ற ஆண்ட்ரியா இறுதியாக, பெண்மையைப் போற்றும் விதத்தில் எழுதப்பட்ட நா.முத்துக்குமாரின் வரிகளைப் பாட... “பூவின் வாசம் பெண்கள் தானே... புயலின் வேகம் பெண்கள் தானே...” என இன்னிசையுடன் முடிந்தது விழா.
-
க.தனலட்சுமி,

படங்கள்: அ. பார்த்திபன்

(மாணவப் பத்திரிகையாளர்கள்
விகடன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 13, 2015 6:12 pm

நல்ல பதிவு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Mon Apr 13, 2015 7:27 pm

பெண்களே!பெண்களின் பிரச்சனையை புரிந்து கொள்ளவில்லை!ஒவ்வொரு பெண்களின்
உடல் நிலையும்வேறுவேறு மாதிரி!எப்படியோ பெண்களுக்கான வேதனை புரியப்பட்டால்
போதும்.நல்ல பதிவு.மிக்க நன்றி!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Apr 13, 2015 8:43 pm

‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா 103459460 ‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா 1571444738



‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312‘‘மாதவிடாய் குறித்து வெட்கப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை!”-ஆண்ட்ரியா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக