புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Today at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
12 Posts - 50%
ayyasamy ram
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
11 Posts - 46%
mini
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
368 Posts - 59%
heezulia
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
210 Posts - 34%
mohamed nizamudeen
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
19 Posts - 3%
prajai
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
5 Posts - 1%
mini
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_m10சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக்


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Wed Nov 11, 2009 7:23 am


சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் 67637 சாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக் 128872













மிகச் சிறந்த பேட்டரியுடனும் நல்ல கட்டமைப்புடனும் சாம்சங் நிறுவனம் அண்மையில் NPNC10 என்ற புதிய நெட்புக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.


நெட்புக் தயாரித்து வழங்கும் பிரிவில் லேட்டாக நுழைந்தாலும் சிறப்பாக இயங்கும் நெட்புக்குகளை சாம்சங் வழங்கி வருகிறது.


அனைத்து நெட்புக்குகளிலும் இன்டெல் நிறுவனத்தின் ஆட்டம் (Atom) ப்ராசசர் இருந்தாலும் மற்ற செயல்திறன்களிலும் கட்டமைப்பிலும் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகின்றன.


இந்த பிராசசருடன் Intel 945GSE சிப்செட்
இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வேகம் 1.60 எஏத் ஆக உள்ளது. 1 ஜிபி ராம்,
160 ஜிபி ஹார்ட் டிஸ்க் மற்றும் ஆன் போர்ட் இன்டெல் ஜி.எம்.ஏ. 950
ஜி.பி.யு. இணைக்கப்பட்டுள்ளது.



இதன்
10.2 அங்குல திரையுடன் 1.3 மெகா பிக்ஸெல் கொண்ட வெப்கேம் ஒன்று
இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோ கால்களையும் மெசேஜ்களையும் எளிதாக
அனுப்பலாம்.



திரை ரெசல்யூசன் 1024 x 600.
வழக்கமான அலுவலகப் பணிகள், அவ்வப்போது சிறிய அளவில் சினிமா மற்றும் கேம்ஸ்
விளையாட்டு ஆகியவற்றிற்கு இந்த திரை சரியாக உள்ளது. நெட்வொர்க்
இணைப்பிற்கு 10/100
Ethernet, WiFi b/g and Bluetooth ஆகியவை தரப்பட்டுள்ளன. WiFi b/g க்குப் பதிலாக WiFi/nஐ சாம்சங் வழங்கி இருந்திருக்கலாம்.


ஹார்ட் டிஸ்க் பெரிய கொள்ளளவில் இருப்பதால் இன்னும் வேகமான டவுண்லோடை இதன் மூலம் பெற்றிருக்கலாம்.


மேலும்
ஒரு விஜிஏ மற்றும் 3 யு.எஸ்.பி. போர்ட்கள் தரப்பட்டுள்ளன. மேக் அபி வைரஸ்
ஸ்கேன் தரப்படுகிறது. எக்ஸ்பிக்கான சாம்சங் ரெகவரி சொல்யூசன் கூடுதல்
வசதியாகத் தரப்பட்டிருப்பது இதன் தரத்தை உயர்த்துகிறது.



இதன்
கட்டமைப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்.
அனைத்தும் சாலிட் கலரில் உள்ளன. கீகள் எளிமையாகவும் விரைவாகவும்
பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.



இதன்
டச் பேட் மற்ற நெட்புக்குகளில் உள்ளதைக் காட்டிலும் சற்று சிறியது
என்றாலும் வசதியாக உள்ளது. ஸ்குரோல் செய்திட தனியாக இடம்
ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 28,477 எனத் தரப்பட்டுள்ளது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக