புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_m10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10 
56 Posts - 73%
heezulia
நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_m10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_m10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_m10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_m10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_m10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_m10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_m10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_m10நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 2:10 pm

நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Ramanujarஅமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்? பக்ரீத்துக்கும் பிராமணருக்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் சம்பந்தம் ஆகும் என்றால் கருணாநிதிக்கும் அவர் ராமானுஜர் வரலாற்றை எழுதுவதற்கும் சம்பந்தம் உள்ளது என சத்தியம் பண்ணி சொல்லலாம்.

கருணாநிதி கதை, வசன கர்த்தா என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அது அவரது தொழில்; ஒருகாலத்தில் வசனத்துக்கு மதிப்பு இருந்த சமயம் அவருக்கு வாய்ப்பும் இருந்தது; பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் பிரபலமானதால் அவரும் அரசியலில் ஏற்றம் பெற்றார்.

சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, உயர் ஜாதி ஆதிக்கத்தை முறியடித்தவர், 'கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என சொன்ன பெரியாரின் வழி வந்தவர் என பெருமையாக சொல்லிக்கொள்ளும் நாத்திகர் கருணாநிதி. விசிஷ்டாத்வைதத்தை அருளி, கடவுளை அடையும் வழியை காட்டிய ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை எழுதுவது முரண்பாடான கொள்கைக்கு சொந்தக்காரர் என பறை சாற்றுகிறது.

ராமானுஜர் ஒரு மகான் என அறியப்பட்டாலும், அனைத்து சாதியினரையும் சமமாக எண்ணி முக்தியை காட்டிய முன்னோடியான சீர்திருத்தவாதி என்பது உண்மை.

கருணாநிதி ஒரு படைப்பாளி. எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்றாலும், இதுவரை ஹிந்துக்களை பற்றி சரியான எண்ணம் இல்லாத கருணாநிதி, வைணவம் பரப்பிய ஹிந்து துறவி ராமானுஜர் பற்றி எழுதுவது குறித்து, கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? இரும்பு அடிக்கிற இடத்துல எறும்புக்கு என்ன வேலை? என ஆத்திகர்கள் கேட்பதில் நியாயம் உள்ளது.

- ஷான் ( மயிலாடுதுறை)

நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 10, 2015 2:12 pm

பாஸ் தலிவரு முக்தி அடையும் வயசு வந்துடுச்சுன்னு சிம்பாலிக்கா எழுதறாறாம்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 10, 2015 2:21 pm

ஆஸ்தீகத்தை வேரறுக்க வந்த 'பெரிய வாள்' என்று குடும்பம் சொல்லிக் கொண்டு இருந்தாலும் 
காஞ்சி "பெரியவாளை" சமயம் வந்தால் சந்திப்பவர்கள் .
ஒரு அடிப்படை விஷயம் தெரியுமா , ஒரு விஷயத்திற்கு , 
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால் ,
அந்த விஷயத்தை ஆழ்ந்து படித்து அலசவேண்டிய 
அவசியம் மிகவும் முக்கியம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 10, 2015 2:24 pm

T.N.Balasubramanian wrote:
ஒரு அடிப்படை விஷயம் தெரியுமா , ஒரு விஷயத்திற்கு , 
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால் ,
அந்த விஷயத்தை ஆழ்ந்து படித்து அலசவேண்டிய 
அவசியம் மிகவும் முக்கியம் .

ரமணியன்

ஊழலை மட்டுமே தலிவரு அப்படி ஆழ்ந்து இறங்கி அலசி ஆராய்ந்தார் அய்யா

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 10, 2015 2:32 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
ஒரு அடிப்படை விஷயம் தெரியுமா , ஒரு விஷயத்திற்கு , 
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால் ,
அந்த விஷயத்தை ஆழ்ந்து படித்து அலசவேண்டிய 
அவசியம் மிகவும் முக்கியம் .

ரமணியன்

ஊழலை மட்டுமே தலிவரு அப்படி ஆழ்ந்து இறங்கி அலசி ஆராய்ந்தார் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1129660

ஆமாம் அமாம் நண்பரே....மிகவும் சரியாக சொன்னீர்கள்.... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக