புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி: ஜே.கே. என்று அன்பொழுக அழைக்கப்பட்ட எழுத்துலகச் சிற்பி ஜெயகாந்தன் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
திராவிட இயக்கத்தின் மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு, காலப்போக்கில் மாறி என் மீது பாசத்தைப் பொழிந்தார். ஜெயகாந்தன் மறைந்தாலும் அவர் எழுத்துகள் காலத்தால் மறையாது.
விஜயகாந்த் (தேமுதிக): இலக்கிய வட்டத்தில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் ஜெயகாந்தன். சினிமா, அரசியல் என பல தளங்களிலும் முத்திரை பதித்தவர். அவரை இழந்திருப்பது அனைத்து தரப்புக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (காங்கிரஸ்): ஜெயகாந்தனின் மேடைப் பேச்சால் பள்ளிப் பருவத்தில் ஈர்க்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். எதையும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசும் துணிவு பெற்றவர். தமிழகமே பெருமைப்படத் தக்க தேசிய சிந்தனையாளரான அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.
ஜி.கே.வாசன் (தமாகா): புரட்சிகரமான எழுத்தின் மூலம் சமுதாய சீர்திருத்த மாற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர் ஜெயகாந்தன். மூத்த அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகள் என அனைவராலும் மதிக்கப்பட்டவர். அவரது இழப்பு தமிழுக்குப் பேரிழப்பாகும்.
ராமதாஸ் (பாமக): தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமானால் ஜெயகாந்தனைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்குத் தேவையான ஏதேனும் ஒரு பாடம் நிச்சயம் இருக்கும்.
வைகோ (மதிமுக): "அக்னிப் பிரவேசம்', "யுகசந்தி' உள்ளிட்ட ஜெயகாந்தனின் சிறுகதைகள் புதுமைப்பித்தனின் வாரிசாக அவரைப் பறைசாற்றுபவை. "யாருக்காக அழுதான்', "சில நேரங்களில் சில மனிதர்கள்', "உன்னைப் போல் ஒருவன்' போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழிசை (பாஜக): புரட்சிகரமான கருத்துகளைத் துணிந்து சொல்லக்கூடிய முற்போக்கு சிந்தனைவாதி ஜெயகாந்தன். இலக்கியவாதி, நாவலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா என பன்முகம் கொண்டவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.
பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): புதுமைப்பித்தனுக்கு அடுத்து தமிழ் சிறுகதையில் சிகரம் தொட்டவர் ஜெயகாந்தன். அவருடைய இழப்பு தமிழ்ச் சமுதாயத்துக்குப் பேரிழப்பாகும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வைச் சித்திரித்தவர். தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை விதவிதமாக எழுதியவர். தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஜெயகாந்தனின் பங்கு மகத்தானது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): இலக்கிய உலகில் என்றும் மரணமில்லா பெருவாழ்வு வாழும் தகுதியைப் பெற்றவர் ஜெயகாந்தன். அவருடைய சிறுகதைகளும், நாவல்களும் சமூக மாற்றத்துக்குப் பங்களித்தன. அவர் ஓர் இலக்கிய சகாப்தம்.
தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): விளிம்புநிலை மாந்தர்களை உயிர்த் துடிப்போடும், சுயமரியாதையோடும் தன் படைப்புகளில் சித்திரித்தவர் ஜெயகாந்தன். எவரும் எழுதத் துணியாத கருத்துகளை இலக்கியங்களாகத் தந்தவர். சென்னையில் அவருக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும்.
தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): சிறு கதை உலகின் முடிசூடா மன்னனான, ஜெயகாந்தனின் மறைவு தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பு. அவரது எலும்புகள் எரிந்துபோனாலும், எழுத்துகள் எழுந்து நின்று பேசும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
குமரி அனந்தன் (காங்கிரஸ்): காமராஜரின் சிந்தனையை வளர்த்தவர் ஜெயகாந்தன். அவரது பேச்சும், எழுத்தும், காங்கிரஸýக்கு மிகுந்த எழுச்சியைக் கொடுத்தது. எழுத்துலகில் அவருடைய புகழ் மங்காமல், மறையாமல் என்றும் நிலைத்து நிற்கும்.
கி.வீரமணி (திராவிடர் கழகம்): ஜெயகாந்தன் படிக்காத மேதை. எவரும் எளிதில் எட்ட முடியாத உயரத்துக்கு தன் அறிவாற்றலால் உயர்ந்தவர். யதார்த்த வகை இலக்கியங்களைப் படைத்த ஒரு சமுதாயச் சிற்பி அவர்.
அரசியல் பிரமுகர்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திமுக பொருளாளர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1