புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு
Page 1 of 1 •
ரஷ்யாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த ஆண்டு, உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து சுருங்கிவிட்டது. உடலை அசைக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்கள். ஆனால் வேலேரிக்கு 30 வயது ஆவதுடன், அவரது உடல் நிலையும் மோசமாகிவருகிறது.
இதனால் கடைசி முயற்சியாக, மிகவும் ஆபத்தான தலையை, மூளை சாவடைந்து ஆரோக்கியமாக உள்ள உடல் ஒன்றில் பொறுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இத்தாலியை சேர்ந்த, சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சை நிபுணரான செர்ஜியோ கனாவேரோ-வை தொடர்பு கொண்டார். மருத்துவர் செர்ஜியோவும் இந்த ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆனால் உலகின் பல முன்னணி மருத்துவ நிபுணர்கள், இது மரணத்தை விட மோசமானது என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 45 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கை வைத்து தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் புதிய தலையை உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல், 8 நாட்களுக்கு பிறகு அந்த குரங்கு இறந்துவிட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அறுவை சிகிச்சைக்கு, மூளை சாவு அடைந்த ஒருவரின் உடல் தேவை. மேலும் 36 மணி நேரம் நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு மொத்தமாக 7 மில்லியன் யூரோ பணம் தேவைப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. வேலேரி ஸ்ரிடோனோவ் தலையை அதி நவீன பிளேடால் வெட்டி எடுத்து, உடலின் முதுகு தண்டுடன் இணைக்கவேண்டும். இதுதான் மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான செயலாகும். அறுவை சிகிச்சைக்கு பிறகு வேலேரி ஸ்ரிடோனோவ் அசைய கூடாது என்பதால் அவர் 4 நாட்களுக்கு கோமாவில் வைக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இந்த மரணத்துடனான விளையாட்டின் கதாநாயகன் வேலேரி ஸ்ரிடோனோவ் இதுபற்றி கூறும் போது, உங்களுக்கு பயமாக இல்லையா என்று கேட்கிறார்கள், பயமாக இருக்கிறது அதைவிட சுவாரசியமாகவும் இருக்கிறது. இதில் உள்ள ஆபத்துகளை புரிந்து கொண்டே அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டுள்ளேன்.
இது முதன்முதலில் விண்வெளிக்கு பயணம் செய்தவரை போல் தான், எல்லோரும் எதிர்மறையாக நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. இதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்பதால் நான் இதை செய்யவில்லை, ஆபத்தான முயற்சிகளுக்கு தங்களை அர்ப்பணித்தவர்களால் தான் அறிவியல் இந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முயற்சிக்கு என்னுடைய குடும்பம் முழு ஆதரவு தெரிவித்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.
தகவல் தொழில்நுட்ப துறையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு கணினி துறையில் வேலேரி ஸ்ரிடோனோவ் வேலை பார்த்து வருகிறார்.
-maalaimalar

இதே நம்ம ஊரா இருந்தா பானையில (முதுமக்கள் தாழி) ஆள உள்ளார உட்கார வச்சு, கொஞ்சம் தண்ணி, ஒரு அகல் விளக்கு வச்சு உசுரோட பொதச்சிடுவோம்.......
இவங்களுக்கு அதை பற்றி எல்லாம் தெரியாது போலருக்கு நிறைய செலவு செய்றாங்க....
அறிவியல் வளர்ச்சியை பாராட்டியே ஆகணும்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவரின் மன தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும் இங்கு
//இந்த மரணத்துடனான விளையாட்டின் கதாநாயகன் வேலேரி ஸ்ரிடோனோவ் இதுபற்றி கூறும் போது, உங்களுக்கு பயமாக இல்லையா என்று கேட்கிறார்கள், பயமாக இருக்கிறது அதைவிட சுவாரசியமாகவும் இருக்கிறது. இதில் உள்ள ஆபத்துகளை புரிந்து கொண்டே அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டுள்ளேன்.
இது முதன்முதலில் விண்வெளிக்கு பயணம் செய்தவரை போல் தான், எல்லோரும் எதிர்மறையாக நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. இதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்பதால் நான் இதை செய்யவில்லை, ஆபத்தான முயற்சிகளுக்கு தங்களை அர்ப்பணித்தவர்களால் தான் அறிவியல் இந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முயற்சிக்கு என்னுடைய குடும்பம் முழு ஆதரவு தெரிவித்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.//
இந்த விபரீத ஆபரேஷன் வெற்றிபெற பெருமாளை வேண்டுகிறேன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1129470ayyasamy ram wrote:
இந்த விபரீத ஆபரேஷன் வெற்றிபெற விநாயகரை வேண்டுகிறேன்
ஆம் ஆரம்பித்து வைத்தவர் அவர்தானே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1129530T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1129470ayyasamy ram wrote:
இந்த விபரீத ஆபரேஷன் வெற்றிபெற விநாயகரை வேண்டுகிறேன்
ஆம் ஆரம்பித்து வைத்தவர் அவர்தானே !
ரமணியன்
அட்டகாசம் ஐயா .................. வி.பொ.பா.
- Sponsored content
Similar topics
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் AR ரஹ்மானும்.
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» முழு முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1