புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_m10ஊர்கூடித் தெருவில் விட்ட  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர்கூடித் தெருவில் விட்ட


   
   
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Postகட்டாரி Thu Apr 09, 2015 1:14 pm

அன்றைய வாரயிறுதி
இரவும் அப்படித்தான்
கழிந்திருந்தது....

பெண்ணுரிமையென
நாற்கரச் சாலைகளில் மட்டும்
கத்திக் கொண்டிருந்த
சராசரிகளைத் தவிர்த்துவிட்டு
கண்ணாடிக் குடுவைகளில்
மதுவூற்றி நேரம் பகிரக்
கேட்டுக்கொண்டிருந்த நானும்....

ஆளுமைத்தனம் பயின்று
குதிகால் செருப்பினடியில்
சிகரெட்டுச்சாம்பல்
தட்டிகொண்டே
குடிப்பதற்கான சூழலில்லை என
மறுத்துச் சிரித்திருந்த  நீயும்....

என்ன காரணமென்று
தெரியாமலேயே..
பகிர்ந்து கொள்ளாமல் வைத்திருந்தோம்
நம் காதலை....

நம்மைச் சுற்றியிருந்த
ஊர் எனப்படுவது
நம்மைத் தவிர்த்து
எல்லோரிடமும் சொல்லியிருந்தது
நமக்குள் எதுவோ இதுவாம்........!!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 09, 2015 1:47 pm

பெண்ணுரிமையென
நாற்கரச் சாலைகளில் மட்டும்
கத்தியிருந்த சுத்தியிருந்த என வருமா?

கவிதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Postகட்டாரி Thu Apr 09, 2015 2:53 pm

தங்களின் கருத்துக்கு நன்றி தோழமையே...
கத்தியிருந்த... கத்திக் கொண்டிருந்த.. என்று வரும்..

இங்கு நான் சொல்ல வருவது... பெண்ணுரிமை என்பது வெறும் போராட்டங்களோடு முடிந்து போய் விடுகிறது. தவிர்த்து நிகழ்பவைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..

பிழைகள் எப்படி திருத்துவது எனத் தெரியவில்லை. கருத்துக்களுக்கு நன்றி




கட்டாரி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 09, 2015 2:58 pm

கட்டாரி wrote:தங்களின் கருத்துக்கு நன்றி தோழமையே...
கத்தியிருந்த... கத்திக் கொண்டிருந்த.. என்று வரும்..

இங்கு நான் சொல்ல வருவது... பெண்ணுரிமை என்பது வெறும் போராட்டங்களோடு முடிந்து போய் விடுகிறது. தவிர்த்து நிகழ்பவைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..

பிழைகள் எப்படி திருத்துவது எனத் தெரியவில்லை. கருத்துக்களுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1129402

கவிதை படிக்கும் போது வார்த்தை பொருந்தவில்லை என கேட்டேன்...
நான் திருத்துகிறேன் கட்டாரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Postகட்டாரி Thu Apr 09, 2015 3:06 pm

நன்றி தோழமையே... ஊர்கூடித் தெருவில் விட்ட  1571444738



கட்டாரி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக