புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:23

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
43 Posts - 67%
heezulia
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
206 Posts - 74%
heezulia
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
8 Posts - 3%
prajai
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 9 Apr 2015 - 9:10

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் 8LslWgplTOqbgjfgQ5iT+Tamil_News_large_122568720150409002256
-
சென்னை:
முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
-
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது.
-
இலக்கிய உலகின் மிக உயரிய, 'ஞான பீடம்' விருது பெற்ற, ஜெயகாந்தன், சென்னை கே.கே.நகரில், குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு அவர் இறந்தார். ஜெயகாந்தனுக்கு மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயகாந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அவரின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காலணி கடையில் துவங்கிய எழுத்துப் பயணம்: விழுப்புரத்தில் அவரது மாமா வீட்டில் தங்கியிருந்த போது அவருக்கு பொதுவுடமைக் கோட்பாடுகளும், பாரதியின் எழுத்துகளும் அறிமுகமாகின. பின் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனியார் அச்சகத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் தஞ்சையில் காலணி விற்கும் கடையில் பணிக்கு சேர்ந்தார்.
-
இங்கு தான் அவரது எழுத்து பயணம் துவங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. 20ம் நூற்றாண்டில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக போற்றப்பட்டார். இவரது நாவல்களில் "உன்னைப் போல் ஒருவன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள்' ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. சாகித்ய அகாடமி விருது, ஞான பீட விருது, பத்ம பூஷன், ரஷ்ய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 9 Apr 2015 - 9:44

இலக்கிய உலகுக்கு பேரிழப்பு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 9 Apr 2015 - 9:46

அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் ................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 9 Apr 2015 - 11:52

முரணான ஆனால் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பல நிழலான நிஜங்களை கதையில் சொன்னவர்.

யாருக்காக அழுதான் என்ற கதை படித்து அழுதிருக்கிறேன் - நல்ல எழுத்தாளர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 9 Apr 2015 - 12:09

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

பள்ளி கோடை விடுமுறையில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் கல்கியின் , மு வா , ஜெயகாந்தன் படைப்புகள் என்று அப்பாவின் அலமாரியில் இருந்ததை எல்லாம் படித்திருக்கிறேன்.
அப்போ என்ன புரிந்தது என்று தெரியவில்லை.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 9 Apr 2015 - 13:58

ஆழ்ந்த இரங்கல்கள் சோகம்சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 9 Apr 2015 - 20:58

நேற்றுதான் எங்கள் கல்லூரியில் ஜெயகாந்தன் படைப்புகள் ஒன்று கூட இல்லையே என்று நூல்கள் வாங்க வேண்டிய பட்டியலில் எழுதிக் கொடுத்து விட்டு வந்தேன். 

வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி
ஈ 9, அண்ணா நகர், சென்னை 102.
தமிழ்த்துறை
தேவையான  நூல்களின் பட்டியல்
 
எண்
 
நூல் பெயர்
 
ஆசிரியர்
 
பதிப்பகம்
 
விலை
 
 1.
 
2.
 
3.

4.
 
5.
 
6.
 
7.
 
8.

9.

10.

சங்க இலக்கியங்கள் (18 நூல்கள்)
 
புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 1

புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2
 
புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 3
 
சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

தமிழ் அன்றும் இன்றும்
 
பெண் இயந்திரம்

ஜெயகாந்தன் சிறுகதைகள்

(2 தொகுதிகள்)
 
வானம் வசப்படும்

கால்கள் (சாகித்ய அகாதமி விருது பெற்றது)
பேராசிரியர்கள் பலர்
 
சிற்பி, நீலபத்மநாபன்

சிற்பி, நீலபத்மநாபன்

சிற்பி, நீலபத்மநாபன்
 
சுஜாதா

சுஜாதா

சுஜாதா

ஜெயகாந்தன்

பிரபஞ்சன்

ஆர். அபிலாஷ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 
உயிர்மை பதிப்பகம்

உயிர்மை பதிப்பகம்

உயிர்மை பதிப்பகம்

கவிதா பப்ளிகேஷன்

நற்றிணை பதிப்பகம்

உயிர்மை பதிப்பகம்
5600.00
 
450.00
 
500.00

880.00
 
320.00
 
 145.99
 
120.00

1200.00

480.00

430.00

எழுத்து வடிவாக எம்முள் என்றும் வாழும் எழுத்தாளரின் ஆன்மா அமைதியடைய இறையருளை வேண்டுவோம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 9 Apr 2015 - 23:05

அவர் உயிர் இருக்கும் போதே , அவர் பெருமை நிலைக்க , எண்ணி ,
அவரது படைப்புகளை கௌரவிக்க நினைத்ததில் பெருமை படலாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Thu 9 Apr 2015 - 23:09

தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 10 Apr 2015 - 0:19

தமிழ் இலக்கியத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக