புதிய பதிவுகள்
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
58 Posts - 62%
heezulia
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
29 Posts - 31%
mohamed nizamudeen
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mini
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
balki1949
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
415 Posts - 60%
heezulia
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
mini
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Saravananj
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_m10முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோரைக் கைவிடுகிறோமா நாம்?

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 08, 2015 8:55 am

First topic message reminder :

முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 HHkmvW8OTv6U4g2stOnj+old_man1_2366176f
முதியோரை மனதில் வைத்து நகரங்கள் கட்டமைக்கப்பட வேண்டும்.

உலகின் எந்தப் பெருநகரமாக இருந்தாலும் சரி, போக்குவரத்து சிக்னலில் சில நிமிஷங்கள் நின்று சாலையைக் கடக்க முயற்சி செய்யுங்கள். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் உடல் தகுதியுள்ள விளையாட்டு வீரர் அளவுக்கு நீங்களும் வலிமையும் சுறுசுறுப்பும் உள்ளவராக இருந்தால்தான் சாலையை பச்சை சிக்னல் எரிந்து முடிவதற்குள்ளான நேரத்தில் கடக்க முடியும். சில விநாடிகள் தாமதித்தாலும் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் பெருங்குரலெடுத்து உறுமத் தொடங்கிவிடும்.

வேகமாக நடக்க முடியாமல் உங்களுக்கு உடலில் கோளாறு இருந்தாலோ, மிக கனமான சூட்கேஸ் அல்லது பையை நீங்கள் வைத்திருந்தாலோ, வயதான வராக இருந்தாலோ பொறுமையில்லாத இந்த வாகன ஓட்டிகள் நம்மை இடித்துத் தள்ளிவிடுவார்களோ என்ற அச்சத்துடனும் மரண பயத்துடனும்தான் கடக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான உலக நாடுகளில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளின் வேகம் விநாடிக்கு 1.2 மீட்டர் என்று கணக்கிட்டு, சிக்னல்களில் விளக்குகள் எரியும் நேரத்தை நிர்ணயித்துள்ளனர். ஆனால், வயதானவர்களின் வேகம் விநாடிக்கு 0.7 மீட்டர் முதல் 0.9 மீட்டர் வரையில்தான்!

ஆரோக்கியத்துக்கு மட்டுமே அனுமதி

நகரங்களின் சாலை, போக்குவரத்து சிக்னல், நடை மேம்பாலங்கள், பாதையோர நடைமேடைகள், சுரங்கப் பாதைகள், ஒரு சிக்னலுக்கும் இன்னொரு சிக்னலுக்குமான இடைவெளி, சாலையின் நடுவே கடப்பதற்கான இடைவெளிகள் என்று எல்லாமும் நல்ல ஆரோக்கியமும் இளமையும் வலிமையும் உள்ள மனிதர்களை மட்டுமே மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. ஊன்றுகோலோ, சக்கர நாற்காலியோ தேவைப்படாத, மின்னல் வேகத்தில் சுற்றிவரக்கூடிய ஆரோக்கியமான மனிதர்கள் மட்டுமே நகரங்களில் வசிப்பார்கள் என்ற அடிப்படையில் எல்லாம் கட்டப்படுகின்றன அல்லது அனுமதிக்கப்படுகின்றன.

2030-வது ஆண்டில் உலக மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நகரங்களில் மட்டுமே அதுவும் அதிக வருவாய் உள்ள சமூகங்களுடன் சேர்ந்து வாழப் போகின்றனர். நகர மக்களில் கால்வாசிப் பேருக்கு 60-க்கும் மேல் வயதாகியிருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 9:09 am

T.N.Balasubramanian wrote:TN செஷன் ஒரு சிறந்த நிர்வாகி. எடுத்துக்காட்டாக கூறலாம் .
நிர்வாகத்தில் சிறந்தவர்கள் , தனிப்பட்ட வாழ்க்கையிலும் விமரிசனத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய 
அவசியம் இல்லை .
அவர் ஒரு தனி குடும்பம் . சகோதரி ஒரு தனி குடும்பம் . யார் யாருக்கு என்னென கஷ்டங்களோ !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129299

ரொம்ப  சரி ஐயா ! ..................யார் யாருக்கு என்னென கஷ்டங்களோ...............ஒருத்தரை முதியோர் இல்லத்தில் விடுவதாலேயே சகோதரன் கெட்டவன் ஆகிவிடமாட்டான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 9:15 am

ayyasamy ram wrote:சேஷனும், அவரது மனைவியும் ஒரு முதியோர்
இல்லத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. சென்னை அருகே
பெருங்களத்தூரில் உள்ள குருகுலம் ஒன்றில் இவர்கள்
தங்கியுள்ளனர்.

சேஷனுக்கு தனியாக வீடு உள்ள போதிலும், தன்
வயதையொத்தவர்களுடன் சேர்ந்து வாழ் விரும்பியே
முதியோர் இல்லத்திற்கு இடம் பெயர்ந்துள்ளாராம் சேஷன்.
-
தமிழ் ஒன் இந்தியா/2009/0713
மேற்கோள் செய்த பதிவு: 1129305

இது தான் நல்லது ராம் அண்ணா புன்னகை...........குழந்தைகள் இல்லாதவர்கள் மட்டும் இல்லை, குழந்தைகள் வெளிநாடுகளில் செட்டில் ஆனவர்கள் கூட இது போல நிறைய முதியவர்கள் இருக்கும் இடத்தில் போய் தங்கிடலாம்........தினமும் டாக்டர்கள் வந்து பார்ப்பார்கள், நிம்மதியாய் பொறுப்புகளை முடித்துக்கொண்டு ........எங்களுடையதில் " வானப்பிரஸ்தம்" என்று சொல்வார்கள் அது போல காட்டுக்கு சென்று இந்த நாளில் வாழ முடியாது, அதக்கு பதில் இப்படி old  age  homes என்று அதற்காகவே கட்டுகிறார்கள் அதில் போய் தங்கிவிட்டால் நம் குழந்தைகளும் வெளிநாட்டில் நிம்மதியாய் இருப்பா............நமக்கு ஏதாவது ஒன்று என்றால் பார்த்துக்க ஆள் இருப்பா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 09, 2015 9:33 am

பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விடுவதாலேயே
மகன் கெட்டவன் ஆகிவிடமாட்டான்

என்பதையும் நாம் ஒத்துக்ககொள்ளத்தான் வேண்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 9:36 am

ayyasamy ram wrote:பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விடுவதாலேயே
மகன்  கெட்டவன் ஆகிவிடமாட்டான்

என்பதையும் நாம் ஒத்துக்ககொள்ளத்தான் வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1129314

நிஜம் ராம் அண்ணா...அவர் அவர் சூழ்நிலை  தெரியாமல் வெளி இல் இருந்து பேசக் கூடாது  !  கூடாது கூடாது கூடாது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 09, 2015 9:45 am

krishnaamma wrote:
ayyasamy ram wrote:பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விடுவதாலேயே
மகன்  கெட்டவன் ஆகிவிடமாட்டான்

என்பதையும் நாம் ஒத்துக்ககொள்ளத்தான் வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1129314

நிஜம் ராம் அண்ணா...அவர் அவர் சூழ்நிலை  தெரியாமல் வெளி இல் இருந்து பேசக் கூடாது  !  கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1129316
-
முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 1571444738 முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? - Page 2 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 09, 2015 10:56 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:TN செஷன் ஒரு சிறந்த நிர்வாகி. எடுத்துக்காட்டாக கூறலாம் .
நிர்வாகத்தில் சிறந்தவர்கள் , தனிப்பட்ட வாழ்க்கையிலும் விமரிசனத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய 
அவசியம் இல்லை .
அவர் ஒரு தனி குடும்பம் . சகோதரி ஒரு தனி குடும்பம் . யார் யாருக்கு என்னென கஷ்டங்களோ !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129299

ரொம்ப  சரி ஐயா ! ..................யார் யாருக்கு என்னென கஷ்டங்களோ...............ஒருத்தரை முதியோர் இல்லத்தில் விடுவதாலேயே சகோதரன் கெட்டவன் ஆகிவிடமாட்டான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1129306

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக