புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_m10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_m10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_m10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_m10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_m10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_m10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10 
8 Posts - 3%
prajai
கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_m10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_m10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_m10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_m10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_m10கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 11:00 pm

கால்நடை தீவனமாகும் குழந்தைகளின் சத்துமாவு :(  UdeqrG7IRB6aFc0XpmZl+TamilDailyNews_9959026575089

கம்பம்: அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்து மாவு பாக்கெட்டுகளை, பணியாளர்கள் கால்நடைகளுக்கு தீவனமாக  விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் 10க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள்  உள்ளன. இங்கு 2 முதல் 5 வயது வரை அடிப்படை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கீரை, பருப்பு, முட்டையுடன் தினமும் மதிய உணவு  வழங்கப்படுகிறது. மேலும் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மூலம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதங்கள் முதல் 36  மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு சத்து மாவு (இணை உணவு) வழங்கப்பட்டு வருகிறது.

கருமாரிபுரம், பேரூராட்சி அலுவலக பகுதி, காலனி தெரு உள்ளிட்ட பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் உள்ள சத்துமாவு பாக்கெட்டுகளை  ஒரு சில பணியாளர்கள் ஆடு, மாடு வளர்ப்போருக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பயனாளிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்  தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு வழங்க வேண்டும். 2 கிலோ எடையுள்ள  சத்துமாவு பாக்கெட்டை தலா ரூ.50 வீதம், அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த மாவை தண்ணீரில் கலந்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர். இந்த மாவை உண்ணும் பசுக்கள், அதிகளவில் பால்  தருவதாகவும் கூறுகின்றனர். இதற்காக அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் பணம் கொடுத்து இந்த பாக்கெட்டுகளை கால்நடை வளர்ப்போர்  விரும்பி வாங்குகின்றனர். இந்த முறைகேட்டை தடுக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 11:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அட அநியாயமே !..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக