புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
13 Posts - 25%
prajai
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
2 Posts - 4%
Baarushree

mohamed nizamudeen

Rutu
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Poll_c10 
10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Page 1 of 2 1, 2  Next

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon Apr 06, 2015 11:02 am

ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும்
போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி

இந்த வரிகளுடன் கூடிய பாடலை ,1960 ஆம் ஆண்டு கே,வி.மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த 'வீரக்கனல் ' திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார் .இந்தப் பாடலை எல்.ஆர். ஈஸ்வரியும் ,எஸ்,சி .கிருஷ்ணனும் பாடியுள்ளனர் .

இந்தப் பாடலைப் பார்க்க :-

http://www.pattukkottaiyar.com/site/?p=452

தற்போது தாலி குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன . மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகள் தான் தீர்வு . பெண்களைப் பார்த்து என்னென்ன கேள்விகள் கேட்கிறோமோ ,அதே கேள்விகளை ஆண்களைப் பார்த்துக் கேட்கும்போது தான் ஆண் -பெண் சமத்துவம் நிகழும் .

தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் இன்றைய நிலையில் தனி மனித சுதந்திரமாகவே பார்க்க முடிகிறது . கிறித்துவ திருமணங்களின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளப்படுகிறது . அந்த மோதிரங்களைக் கழற்றி வைப்பார்களா ? அல்லது எப்போதும் அணிந்தே இருப்பார்களா ? என்று தெரியவில்லை .ஆனாலும் மணமுடிக்கும் இருவருமே மோதிரம் அணிகிறார்கள் .அப்படிப் பார்த்தால் இந்து சமய முறையில் மணமுடிக்கும் போதும் இருவருமே தாலி அணிந்து கொள்வது தானே நியாயமாக இருக்கும் . பெண்களை ஒடுக்குவது மட்டும் தான் இந்து கலச்சாரமா ?

ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும்
போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி.....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 06, 2015 11:35 am

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 06, 2015 1:50 pm

தாலி வேண்டுமா அல்லது வேண்டாமா ? விவாதம் போய் கொண்டு இருக்கிறது.
போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் போட்டுக்க வேண்டும் என்கிறீர் நீர் !
தனியா ஒருத்தர் மட்டும் போட்டு கொண்டால் போதாதா ? அதாவது ஆண்கள் மட்டும் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Apr 06, 2015 3:27 pm

இது சர்ச்சைக்கு உரிய விடயம்....
என்னை பொருத்தவரை இதனை நாம் பெண்களிடமே விட்டுவிடுவது தான் உத்தமம் ....தாலி எந்த பெண்ணுக்கு முக்கியம் என்று படுகிறதோ அவர்கள் அணியலாம்.
எந்த பெண்ணிற்கு பாரமாக அல்லது தேவைபடவில்லையோ அவர்கள் அணிய தேவை இல்லை...

அனால் இதில் அடக்கு முறை என்ற பேச்சிற்கே இடமில்லை ...ஆண்களை அணிய சொல்வதிலும் அர்த்தமில்லை...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Mon Apr 06, 2015 3:44 pm

கிறிஸ்தவ திருமணங்களில் மோதிரம் போடுவது ,மோதிர விரலின் நரம்பு இதயத்தில் இணைவதால் அன்பு கணவனின் காதல் நெஞ்சத்தில் இருக்க வேண்டும் என்பதால்.இந்து திருமணங்களில் தாலி கட்டுவது நெஞ்சின் மீது இருப்பதால் கணவனின் காதல் நெஞ்சுக்குள்ளேஇருக்க வேண்டும் .ஏனென்றல் பெண்கள் மிக்க அன்புடையவர்கள்.பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்தான் தாலி வந்தது என்பர் நம் முன்னோர்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 06, 2015 3:54 pm

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! 5vmuhwcLQLSC3FlgNp5g+10157204_617256248350193_4996775364043494558_n

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 06, 2015 4:01 pm

முட்டாள்தனமான கருத்தை முன்வைத்துள்ளீர்கள்!

ஒரு பெண் தாலி அணிய வேண்டும் என்று இப்பொழுது எந்த ஆணும் கட்டாயப்படுத்துவதில்லை!

என் மனைவிக்கு நான் தாலி கட்டிய மூன்றாம் நாள் என்னமோ தாலி தோஷம் என்று தாலியைக் கழற்றி வைத்துவிட்டார்!

இதுவரை தாலியில்லாமல் தான் இருக்கிறார்! அதை ஒரு பொருட்டாகவே நான் இதுவரை நினைத்ததில்லை!

ஆனால் பெண்கள் தாலி அணியக் கூடாது, அதை அறுக்க வேண்டும் என்று சில பேடிகள் பேசும் பொழுது, என் மத்தத்தின் அடையாளச் சின்னத்தின் மீது அவமானத்தை உண்டாக்க நினைக்கும் எவனாக இருந்தாலும் வெட்டிச் சாய்க்க வேண்டும் என்ற வேட்கை உருவாவதைத் தடுக்க முடியவில்லை!

இஸ்லாத்தில் பெண்கள் அணியும் பர்தாவை ஏன் ஆண்களும் அணியக் கூடாது என்பது எவ்வளவு முட்டாள்தனமான கருத்தோ அதுபோலத்தான் இங்கு நீங்கள் கேட்டுள்ள கேள்வியும்!

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon Apr 06, 2015 5:27 pm

55 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டையார் எழுதிய வரிகள் இவை. சரண்யா அவர்கள் சொன்னது போல இதை பெண்களிடமே விட்டுவிடலாம். உணவு,உடை,இருப்பிடம் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்திலும் கலாச்சாரத்தைச் சிதைத்துவிட்டு பெண்கள் தாலி அணிவதன் முலம் மட்டுமே கலாச்சாரத்தை காப்பாற்ற முடியும் என்று சொல்வது பெரிய முட்டாள்தனம். தற்போது மிஞ்சி அணிந்திருக்கும் ஆண்கள் தாராளமாக பெண்களை தாலி அணியச் சொல்லலாம். தாலி அறுக்கும் போராட்டம் மிகவும் அபத்தமானது. பொதுவுடைமைவாதியான பட்டுக்கோட்டையார் ஆண்-பெண் சமத்துவத்தை முன்வைத்தே இந்த வரிகளை முன்வைத்திருப்பார் என நினைக்கிறேன். நானும் அதே மனநிலையில் தான் நானும் பதிவிட்டுள்ளேன். இயல்பான இயற்கையான விசயமான பெண்களின் மாதவிடாயைக் கூட தீட்டு என்று சொல்லி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் உடலளவில் வலி நிறைந்த நாட்களை மனதளவிலும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறோம்.கலாச்சாரத்தில் ஆண்களின் பணி என்ன ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 06, 2015 7:20 pm

பெரியார் --அவர்களின் வழி தோன்றல்கள் என்று கூறிக்கொண்டு --அவர் கூறாத விஷயங்களை கூறினதாக கூறிக்கொண்டு --தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள --அவர் பெயரை உபயோகப்படுத்திக்கொண்டு -
தங்கள் குடும்பத்தில் நடைமுறை படுத்த முடியாமல் --ஊரை  ஏமாற்றிக்கொண்டு --தங்கள் தொண்டர்களின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைத்து --பாவம் தொண்டர்கள் வாய் திறந்து பேசவும் முடியாமல் -எதிர்த்து கேள்வியும் பயந்து /கேட்க திறனும் இன்றி படும் அவதிகள் யாவரும் வாய் மூடி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .
சுய மரியாதை கொள்கைகாரர்கள் என்று கூறிக்கொண்டு , திரியும் தலைவர்களின் மனைவிகள் கோயில் கோயிலாக   போவதும், அவர்களுக்காக பூஜை செய்வதும் அன்றாடம் நாம் காண்கின்ற காட்சிகள் தான் .
மாங்கல்ய தாரணம் / தாலி பற்றி அதிக சமாசாரங்களை என்னால் தரமுடியும் .
இப்போதைய நிகழ்சிகள் நாங்களும் இருக்கிறோம் என்று தெரியபடுத்துகிற publicity stunt .
 அது அவர்களுக்கும் தெரியும் . நமக்கும் தெரியும் என்பதும் அவர்களுக்கும் தெரியும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon Apr 06, 2015 8:13 pm

/அது அவர்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும் என்பதும் அவர்களுக்கும் தெரியும்./

உண்மை தான் ரமணியன் சார்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக