புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
21 Posts - 84%
heezulia
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
1 Post - 4%
viyasan
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
213 Posts - 42%
heezulia
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
21 Posts - 4%
prajai
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_m10சிங்கத்துடன் உலா வரத் தயாரா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கத்துடன் உலா வரத் தயாரா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 06, 2015 9:29 am


சிங்கத்துடன் உலா வரத் தயாரா? SnWMjO5hSdWUsp6In4kU+E_1427965285
-
மொரீஷியஸ் நாட்டின் மேற்கு முனையருகே,
1,000 ஏக்கர் பரப்பளவில், கேசெல்லா என்ற
இயற்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது.

இங்கு, வெள்ளை சிங்கம், சிறுத்தை, புலி,
காட்டுப்பூனை, ஒட்டகச் சிவிங்கி, ராட்சச ஆமை
மற்றும் நீண்ட வால் குரங்கு போன்ற விலங்குகளும்,
1,500 வகையான பறவைகளும் உள்ளன.

இந்த இயற்கை பூங்காவின் மற்றொரு சிறப்பு
என்னவென்றால், சிங்கங் களுடன் கை கோர்த்தபடி
நடக்கலாம்; அவற்றின் மீது ஏறி, சவாரியும் போகலாம்.

அத்துடன், நன்கு பழக்கப்படுத்தப்பட்ட இரு
சிங்கங்களுடன் இரு பயிற்சியாளர்கள் பின் தொடர,
அவர்களுக்கு பின், 11 சுற்றுலா பயணிகள் வரை
அணிவகுத்து செல்லலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு தடி கொடுக்கப்படும்.
தடி வைத்திருப்போரை சிங்கம் நெருங்காது;
தொந்தரவும் தராது.

வழியில், இச்சிங்கங்கள் மரத்தில் ஏறும்; ஒன்றை
ஒன்று கொஞ்சும்; திடீரென, படுத்துக் கொள்ளும்.
இச்சமயங்களில், சுற்றுலா பயணிகள் அவற்றின்
அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்;
தொடலாம்; எதுவும் செய்யாது.

* இச்சிங்கங்களுடன் ஒரு மணி நேரம் உலா வர,
3,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
* நுழைவுக் கட்டணம், 700 ரூபாய் தனி.

*இப்பூங்காவுக்குள் நாள் முழுவதும் பொழுதை கழித்து,
அனைத்தையும் ரசிக்கலாம். அத்துடன், குழந்தைகள்
விளையாட தனி இடமும் உண்டு.

*இங்கு, சிங்கம் மட்டுமல்ல; புலி சவாரியும் உண்டு.

*இத்தகைய சவாரிகளுக்கு, 15 வயதுக்கு மேற்
பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி.
* காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை
பூங்கா திறந்திருக்கும்.

* கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில்
மட்டுமே விடுமுறை.

* இங்குள்ள, ‘கைடு’கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச்
மொழியில் அழகாக வர்ணிப்பது கூடுதல் சிறப்பு.

என்ன… இந்த கோடை விடுமுறையை கொண்டாட
மொரீஷியஸ் செல்ல தயாராகி விட்டீர்களா!
-[
——————————

— செல்வகணபதி
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக