புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_m1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_m1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_m1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_m1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_m1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_m1040-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 06, 2015 8:33 am

சென்னை விமான நிலையத்தில் 40-ஆவது முறையாக கண்ணாடி விழுந்து நொறுங்கியது.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்கள் புதுப்பிக்கப்பட்டு ரூ. 2000 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டன. ஆனால் புதிய முனையங்களில் அவ்வப்போது கூரை, கண்ணாடி தடுப்புகள் உடைந்து விழுகின்றன.

உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பதையடுத்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கடந்த அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்துக்கு வந்து பார்வையிட்டு சென்றார். இருப்பினும், கண்ணாடிகள், கூரைகள் விழுவது தொடர்கதையாகி வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் விமான நிலையத்தின் கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததில் ஒரு தொழிலாளி காயம் அடைந்தார்.

இந்த நிலையில், 40-ஆவது முறையாக சனிக்கிழமை ஒரு பெரிய கண்ணாடி விழுந்து நொறுங்கியது. பன்னாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள 17-ஆம் எண் நுழைவு வாயிலில் ஏற்பட்ட இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 06, 2015 8:11 pm

50 முறையாக விழும்போது "பொன் விழா" நடத்துவதாக உத்தேசமாம் .
விழா நடத்தினால் விழாதாம்  
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 06, 2015 8:41 pm

கின்னஸில்இடம் பெறுவதற்கான முயற்சியாகவும் இருக்கலாம்...!
-
40-ஆவது முறையாக உடைந்து விழுந்தது சென்னை விமான நிலையக் கண்ணாடி Zj5NPA9TfG40cEErlZoT+c471aadc-49e5-4c14-a9d0-6d8a6c66e128_S_secvpf

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக