புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_m10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_m10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_m10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_m10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_m10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_m10 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 12:22 am

 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Lord_sakthi

பொன்னேரியில் பழைமை வாய்ந்த ஸ்ரீஆனந்தவல்லி வலம் கொண்ட ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 26-ஆம் தேதி பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி தாயார் மாட வீதியில் நாள்தோறும் வீதியுலா வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆரணி ஆற்றங்கரையோரம் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் பாழடைந்த நிலையில் காணப்பட்டது. பின் கோயிலை புனரமைத்து அப்போது மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையிலும் இதுவரை கோயிலில் பிரம்மோத்ஸவ விழா நடைபெறவில்லை. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் பிரம்மோத்ஸவ விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது பிரம்மோத்ஸவ விழா கடந்த 26-ஆம் தேதி கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோத்ஸவ விழாவின் 7-ஆம் நாளான புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி தாயார் அமர்ந்த நிலையில் மாட வீதிகளில் வீதியுலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மதியம் 2 மணி அளவில் தேர் நிலையை அடைந்தது. தேர்த் திருவிழாவுக்கான உபயத்தை பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 03, 2015 4:21 am

 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக