புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
90 Posts - 77%
heezulia
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
255 Posts - 77%
heezulia
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_m10தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழாக்கம் பண்ணலாமா ?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 02, 2015 1:57 pm

First topic message reminder :

தமிழாக்கம் பண்ணலாமா ?

"Great men think alike " என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு . உண்மையில் இது ஒரு பாதிதான் .
மறு பாதி இப்போதைக்கு வேண்டாமே .

"Great men think alike "  இதை தமிழ்படுத்தலாமா ? என் மனதில் ஒன்று உள்ளது . பிறகு கூறுகிறேன் .
உங்களுக்கு மனதில் தோன்றுவதை கூறுங்களேன் !

ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 02, 2015 5:16 pm

என்னது தமிழாக்கமா??????????இனியவன் அண்ணா என்னைப் பத்தி கொஞ்சம் எடுத்து சொல்லுங்கண்ணா அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 02, 2015 5:18 pm

M.Saranya wrote:பெரும்பாலான ஆண்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பவர்களாக உள்ளனர்.......
மேற்கோள் செய்த பதிவு: 1128326

அதனால்தான் great men think alike என்கின்றனரோ ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 02, 2015 5:38 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:ஆண் பெண் பேதமின்றி இருப்பது நல்லது தானே அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1128320

நல்லதுதான் ,ஆனால் எல்லா விஷயத்திலும் முடியுமா ?
பெண்கள் , ஆண்கள் அணியும் , T shirt /jeans போட்டு உலா வரமுடியும் .
ஆண்கள் , பெண்கள் அணியும் புடவை /ரவிக்கை உடுத்தோ அல்லது salwar /kameez /thuppatta போட்டுக் கொண்டு உலா வரமுடியுமா ?
நான் சொன்ன கருத்தை சட்டை பண்ணாது இருக்கவேண்டாம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1128323great men dress alike nnu solliruppaaro ayyaa

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 02, 2015 6:27 pm

T.N.Balasubramanian wrote:தமிழாக்கம் பண்ணலாமா ?

"Great men think alike " என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு . உண்மையில் இது ஒரு பாதிதான் .
மறு பாதி இப்போதைக்கு வேண்டாமே .

"Great men think alike "  இதை தமிழ்படுத்தலாமா ? என் மனதில் ஒன்று உள்ளது . பிறகு கூறுகிறேன் .
உங்களுக்கு மனதில் தோன்றுவதை கூறுங்களேன் !

ரமணியன் .

great = மேன்மை பொருந்திய

Men  = இந்த வார்த்தைக்கு இங்கு 'மனிதர்கள்' என்று தான் கொள்ளவேண்டும்............ஆண்கள் என்று அல்ல............ கூடாது  கூடாது  கூடாது ( ஆண்கள் கோலோச்சிய காலத்தில் வந்ததால் Men என்று குறிப்பிட்டுள்ளார்கள்....இப்போவெல்லாம் 'chair  person ' என்று சொல்லும் காலம் ஜாலி ஜாலி ஜாலி )

think = நினைப்பது

alike = ஒன்று போல இருக்கும் ..................

எனவே, மொத்தமாய் பார்த்தால், " அறிவாளிகள் ஒரேபோல சிந்திப்பார்கள்" .................மிதி  பாதி வந்ததும் மற்றது விளங்கும்.........ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 02, 2015 6:37 pm

மேடம் , அர்த்தம் வேண்டாம் .புட்டு புட்டு வச்சிடீங்க !

ஆங்கிலத்திற்கு சமமாக ஒரு புதுமொழி 
தமிழில் கூறுங்கள் என்பதுதான் எந்தன் வேண்டுகோள் 
 . 
 யினியவன் கூறிய உதாரணம் போல் ,
"சிறந்தவர்களின் சிந்தனை ஒரு போலே"
'Great men think alike '--இதற்கு தமிழில் ஒரு பழமொழி .

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 02, 2015 6:55 pm

T.N.Balasubramanian wrote:மேடம் , அர்த்தம் வேண்டாம் .புட்டு புட்டு வச்சிடீங்க !

ஆங்கிலத்திற்கு சமமாக ஒரு புதுமொழி 
தமிழில் கூறுங்கள் என்பதுதான் எந்தன் வேண்டுகோள் 
 . 
 யினியவன் கூறிய உதாரணம் போல் ,
"சிறந்தவர்களின் சிந்தனை ஒரு போலே"
'Great men think alike '--இதற்கு தமிழில் ஒரு பழமொழி .

ரமணியன் 

o......கொஞ்சம் இருங்கள் யோசிக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 02, 2015 7:03 pm

o......கொஞ்சம் இருங்கள் யோசிக்கிறேன் தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 Icon_smile

ரமணி    (கொஞ்சம் தான்  இருக்கேன் )

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 15, 2015 11:11 pm

இனியவன் சொன்னதைவிட சூப்பர் ஆக ஏதும் தோணலை ஐயா...நீங்க உங்களுக்கு தோண்டிறியதை சொல்லிடுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 16, 2015 6:44 am

யினியவரது சூப்பர்தான் --அவர்தான் கிரேட் எப்போதும் . 
உங்கள் விருப்பபடி, என்  மனதில் தோன்றியது இதோ .

great men think alike 
உன்னத உள்ளங்களின் எண்ணங்களில்  
பின்னங்கள் இருப்பதில்லை .
Fools never differ 
மதியீனர்கள் மனதாலும் மாறுபடுவதில்லை 

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Apr 16, 2015 5:08 pm

அருமை அருமை ஐயா ............

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தமிழாக்கம் பண்ணலாமா ? - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக