புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
32 Posts - 82%
heezulia
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
5 Posts - 13%
viyasan
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
209 Posts - 41%
heezulia
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_m10கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெஜ்ரிவாலுக்கு 'முட்டாள்கள் தின' வாழ்த்துக்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 2 Apr 2015 - 13:08

முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் படத்தை, போஸ்டர்களாக அச்சடித்து, டில்லி முழுவதும் ஒட்டி, ஓர் அமைப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநிலத்தின் முதல்வராகியுள்ளார். தேர்தல் வெற்றிக்கு பின், அவரது நடவடிக்கைகள் எல்லாமே, முற்றிலும் மாறியுள்ளன. முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன், மருத்துவ சிகிச்சைக்காக, பெங்களூருவுக்கு அவர் சென்றிருந்தாலும், அங்கிருந்தே, பல்வேறு அதிரடிகளை கிளப்பியபடி இருந்தார். கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகிய இருவர் மீதும், நடவடிக்கை எடுக்கப்பட்டன. கெஜ்ரிவாலுக்கு சவாலாக உருவெடுக்கின்றனர் என்பதற்காகவே, இவர்கள் இருவரும், கட்சியின் அரசியல் விவகாரக்குழு, செயற்குழு ஆகியவற்றில் இருந்து நீக்கப்பட்டனர். இது, கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த விமர்சனங்களை கிளப்பியுள்ளன.


இந்நிலையில், நேற்று, ஏப்ரல் 1ம் தேதி என்பதால், கெஜ்ரிவால், வித்தியாசமான வகையில், செய்திகளில் அடிபட்டார். டில்லி நகரின் முக்கிய இடங்களில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் படத்துடன், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் ''ஏப்ரல் 1, கெஜ்ரிவால் தினம், மிகுந்த வாழ்த்துக்கள்'' என்ற வாசகங்கள், இடம்பெற்று இருந்தன.

டில்லியை மையமாக வைத்து, 'பகத்சிங் கிராந்தி சேனா' என்ற, வலதுசாரி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில்தான், இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரில் உள்ள, கெஜ்ரிவால் வீங்கிய முகத்துடன், கண்களை மூடியபடி உள்ளார். லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, கெஜ்ரிவாலின் கன்னத்தில், அடையாளம் தெரியாத நபர், ஒரு அறை விட்டார். அதில், அவரது முகம் வீங்கியது. அந்த அதிர்ச்சி சம்பவம் முடிந்தவுடன், நேராக, டில்லி ராஜ்காட்டுக்கு சென்று, காந்தி சமாதி முன், கண்மூடி, கெஜ்ரிவால் தியானம் செய்ததை, பத்திரிகைகள் வெளியிட்டு இருந்தன. அந்த புகைப்படத்தை தான், இந்த போஸ்டரில் எடுத்துப் போட்டு, பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 2 Apr 2015 - 13:44

இந்தியாவின் தலைநகரத்து மக்கள் அனைவரையும் முட்டாளாக்கியா இவரா முட்டாள்?!

போஸ்டர் அடித்தது ஒகே தான் ஆனால் இந்த முட்டாள் தின வாழ்த்துகள் டெல்லி மக்களுக்கு தான் சொல்ல வேண்டும்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 2 Apr 2015 - 13:58

ராஜா wrote:இந்தியாவின் தலைநகரத்து மக்கள் அனைவரையும் முட்டாளாக்கியா இவரா முட்டாள்?!

போஸ்டர் அடித்தது ஒகே தான் ஆனால் இந்த முட்டாள் தின வாழ்த்துகள் டெல்லி மக்களுக்கு தான் சொல்ல வேண்டும்.  

ம்....ஆமாம் ராஜா.....ரொம்ப சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக