புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_m10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10 
25 Posts - 39%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

6 Posts - 9%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya
சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_m10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_m10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_m10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai
சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_m10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10 
6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_m10சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 02, 2015 6:06 am

புதுடில்லி : ''சோனியா, நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவராக இருந்து, கறுப்பு நிறத்தவராக இருந்திருந்தால், ராஜிவ் தான் அவரை திருமணம் செய்திருப்பாரா? காங்கிரசார் தான் அவரை தலைவராக தேர்ந்தெடுத்திருப்பரா?'' என, அதிரடியாக கேள்வி எழுப்பி, சர்ச்சைக்குள் தானாக சிக்கிக் கொண்டுள்ளார், மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த கிரிராஜ் சிங், 63.

டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த அவர் மேலும், ''மலேசிய விமானம் சமீபத்தில் காணாமல் போனது போல, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலையும் நீண்ட காலமாக காணவில்லை,'' என்று கூறி, காங்கிரசாரின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்து உள்ளார்.

அமைச்சர் கிரிராஜ் சிங்கின் இந்த பேட்டி, 'டிவி'களில் வெளியான உடனேயே, பத்திரிகையாளர்களை சந்தித்த, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, ''இவர் போன்ற ஜந்துக்களை அமைச்சரவையில் சேர்த்ததற்கு, பிரதமர் மோடி தான் பதிலளிக்க வேண்டும்,'' என்றார் கடுமையாக.

நைஜீரிய தூதர்(பொறுப்பு) ஓ.பி.ஓகோங்கர் கூறுகையில், நைஜீரிய பெண்கள் குறித்து, மத்திய அமைச்சர் கிரிராஜ் வெளியிட்ட மோசமான கருத்தை, திரும்ப பெற வேண்டும்; அவர்,நிபந்தனையற்ற மன்னிப்பும் கோர வேண்டும். மோசமான ரசனையில் அவர் பேசிய பேச்சு, நைஜீரிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்; வெளியுறவு அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்படும் என்றார்.

கறுத்துடுவீங்க...:

சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் நர்ஸ்களை, 'பட்டப் பகலில், கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்தினால், கறுத்துப் போவீங்கம்மா... அப்புறம், மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டம்' என, கிண்டல் அடித்த, கோவா மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான லட்சுமிகாந்த் பர்சேகர், சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரின் பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், ''நான் அப்படி சொல்லவே இல்லை. வெயிலில் அமர்ந்து போராடினால், கறுத்துப் போவீர்கள் என்று தான் கூறினேன்; மாப்பிள்ளை, திருமணம் என்றெல்லாம் பேசவில்லை,'' என, பர்சேகர் கூறினார்.
-
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 02, 2015 6:34 am

வாய் திறப்பதால் --முட்டாள் அறியப்படுகிறான் 
என்ற முதுமொழி மனதில் நிழலாடுகிறது !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 02, 2015 11:06 am

திமிர் தனமான பேச்சு ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக