புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
Page 7 of 9 •
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்
நம்ம ஈகரை மக்களில் சிலர் லூசியா மாத்திரை போட்டு என்ன நெனச்சிருப்பாங்க? வாங்க பாக்கலாம்
சிவா:
நானே ஆண்ட்ரியா, ஜெனிலியாவ தேடிட்டு இருக்கேன் இப்ப என்னடான்னா புதுசா லூசியாவாம் லூசியா - நாங்க என்ன தேவகோட்டை முச்சந்தில நிக்கிற லூசாய்யா லூசா? ஓடிப் போயிடு சொல்லிட்டேன் சங்க கடிச்சிடுவேன்
ராஜா:
இத சாப்பிடாமலே நம்மள வீட்ல லூசுன்னு தான் சொல்றாங்க, சரி ஆசைப்பட்டு கேக்குறாங்க சாப்பிட்டு தான் பாப்பமே - அட அது பறவை முனியம்மாவா அது - இன்னாமா இருக்காங்க சிக்குன்னு - சிக்கினா தூக்கிட வேண்டியது தான்
பாலாஜி:
நாட்டாம நாட்டாம ன்னு நம்ம உசிர வாங்குரானுவளே, நாமலே அரச மரத்தடில அன்டிட்டு சொம்ப தூக்கிட்டு கம்மா கரைக்கு போற நெலம - இதுல என்னத்த பஞ்சாயத்து பண்ணுறது?
விமந்தனி:
அடப் பாவிகளா இத முன்னமே கொடுத்திருந்தா செலவு பண்ணி அந்தமானுக்கு போயிருக்க மாட்டோம்ல
கிருஷ்ணாம்மா:
நீங்க எத சமச்சாலும் இனிமே அதுல ஒரு சிட்டிகை லூசியாவ போட்டு சமைங்க, உங்காத்துல இன்னும் லூசாகாம திரிஞ்சிட்டு இருக்கறவங்களும் லூசாயிடுவாங்க கண்டிப்பா, அனுபவத்துல சொல்றேன்
பானு:
என் வடையை பாத்து பயந்து ஓடின மாக்காணுக இந்த லூசியாவ சாப்ட்டு என் வடையே பெட்டர்ன்னு வருவானுகளான்னு பாப்போம் - அண்ணாச்சி 7 கிலோ உளுந்து போடுங்க
அய்யாசாமி ராம்:
குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே, இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு
மாணிக்கம் அய்யா:
மாமா அங்கிள் மாமா அங்கிள் எனக்கு பொண்ணு பாக்க போறப்ப இந்த மாத்திரைய குடுத்து தான் என்ன ஏமாத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க, வந்து ஞாயத்த கேளுங்க மாமா அங்கிள்
ரமணியன் அய்யா:
லூசியா என்பது தமிழ் பெயர் அல்ல, கிறுக்கியா ன்னு தான் பெயர் வெச்சிருக்கணும், தமிழ் ஆர்வலர்கள் வந்து என்ன சொல்றாங்கன்னு பாப்போம்
ஆதிரா:
இந்த லூசியா பத்தி பேசி கருத்தறிய உலகளாவிய லூசியா மாநாட்டில் என்னை பேச கூப்பிட்டிருக்காங்க கல்லூரியில் லீவு சொல்லணும் டிக்கட் விசா வாங்கணும் லூசிலாந்த் போக
யினியவன்:
இன்னுமா இந்த ஈகரைல லூசாகாம ஜனங்க இருக்காங்க? நம்ம லூசாக்கற தெறம கொறஞ்சு தான் போச்சோ???

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன ஆச்சு ....ஐயா பதிவு வந்தது படிப்பதற்குள் மாயமாகிவிட்டதே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:krishnaamma wrote:அடப்பாவிகளா 1 நாள் நான் வரலை அதற்குள் இவ்வளவு பதிவா ?..........................எல்லாத்தையும் படித்து படித்து சிரித்தேன் ..............சூப்பர் !
.
.
.
.
'அட்டு பிகருக்கு விளக்கம் நாளை இனியவன்
அட்டு பிகர் இன்னிக்கு லீவாம்மா
இல்லை இனியவன், கூகளில் தேடிக்கொண்டிருக்கேன்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:அது பிடிக்கல்லன்னா இது அட்டு பிகர்
ஆதிரா இந்த Hut Figure சூப்பர் .................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1128551krishnaamma wrote:என்ன ஆச்சு ....ஐயா பதிவு வந்தது படிப்பதற்குள் மாயமாகிவிட்டதே?
கருடன் பார்வை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1128561T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1128551krishnaamma wrote:என்ன ஆச்சு ....ஐயா பதிவு வந்தது படிப்பதற்குள் மாயமாகிவிட்டதே?
கருடன் பார்வை
ரமணியன்
:
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:krishnaamma wrote:ஒ ..அது வா இனியவன் ...'அட்டு' (தற்கால மெட்ராஸ் பாஷை இல் உபயோகிக்கப்படும் ஒரு வார்த்தை ) என்று சொல்லப்படும் ஒருவருக்கு 'ஊழியம்' - அதாவது வேலை செய்பவரை குறிப்பிடும் வார்த்தை தான் 'அட்டூழியம்'................
.
.
.
விளக்கம் ஓகே வா?
சூப்பர் வில்லங்கம்மா
அப்படியே இந்த அட்டு பிகர்ன்னா என்னன்னு கொஞ்சம் விளக்குங்கம்மா
மாம்பலத்துல அய்யா தேடிட்டு இருக்காறாம் - விளக்கத்த சொன்னேன்
ஐயா மாம்பலமா...? அண்ணா நகர்ந்னு இல்ல நினைச்சேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:T.N.Balasubramanian wrote: அப்பா சாமி பட்டது போதும்
ரமணியன்
அய்யா சாமி பட்டது போதலேன்னு படம் போட்டுட்டார் அய்யா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம் ஐயா. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. எதற்கும் அடிக்கடி கண்ணாடியை பார்த்து கவனித்து கொண்டே இருங்கள் சீக்கிரமே கண்டுபிடித்து விடலாம்.T.N.Balasubramanian wrote:என்னது இது ?ஜாஹீதாபானு wrote:
ஐயா நீங்களுமா????????????
யாரோ எனது id ய hack பண்ணிட்டாங்க போலே இருக்கு .
யாரோ 5 எழுத்து உள்ளவங்கதான் hack பண்ணி இப்பிடி போட்டு இருக்கணும்னு சொல்றாங்க .
5 தமிழ் எழுத்து உள்ளவர்களை , கவனித்து வரவேண்டிய நேரம் இது .
கண்டு பிடிப்போம் .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம் அக்கா... நீங்க மட்டும் லூசிலாந்து (!) க்கு போவீங்களாம்..... (இப்ப தானே மலேசியா போய்வந்தீங்க...? ரெஸ்ட் வேண்டாமா...!) நான் மட்டும் பக்கத்துல இருக்கற அந்தமான் போகணுமாம். ( ஆமாம், அந்த லூசிலாந்து எங்கே அக்கா இருக்கு...? Map லையே காணோமே....! )Aathira wrote: நான் தலைமை நடத்துனர் இராஜா சொன்ன கருத்தை வழி மொழிகிறேன்.
ஆனாலும் விமந்தனிக்கு இவ்வளவு மனக்கவலை கொடுத்திருக்கக் கூடாது யினியவர் அவர்களே
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பண்ணுங்க, பண்ணுங்க... எதுக்கும் ரிப்போர்ட் பண்றதுக்கு முன்னாடி 2 முறை யோசிங்க. ஏன் சொல்றேன்னா ஐயாவும் 5 எழுத்துல தான் கையெழுத்து போடறார்.யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
என்னது இது ?
யாரோ எனது id ய hack பண்ணிட்டாங்க போலே இருக்கு .
யாரோ 5 எழுத்து உள்ளவங்கதான் hack பண்ணி இப்பிடி போட்டு இருக்கணும்னு சொல்றாங்க .
5 தமிழ் எழுத்து உள்ளவர்களை , கவனித்து வரவேண்டிய நேரம் இது .
கண்டு பிடிப்போம் .
ரமணியன்
சைபர் கிரைம்ல ரிபோர்ட் பண்ணிடுவோம் அய்யா
- Sponsored content
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 9