புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
44 Posts - 41%
heezulia
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மண்மகளைக் காப்போம்! Poll_c10மண்மகளைக் காப்போம்! Poll_m10மண்மகளைக் காப்போம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்மகளைக் காப்போம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2015 7:40 am

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பற்றி எதிர்க்
கட்சிகள் பொய்களைப் பரப்புவதாக நரேந்திர மோடி
குற்றஞ்சாட்ட, மோடிதான் பொய் சொல்கிறார்
என்று தாக்குதல் தொடுத்திருக்கிறார் ஜெய்ராம்
ரமேஷ்.

அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக
இப்பிரச்சனையை அணுகுகின்றன என்று எடுத்துக்
கொண்டாலும், அண்ணா ஹசாரே போன்ற சமூக
ஆர்வலர்களும் எதிர்ப்பில் குதித்துள்ளது கவனிக்கத்
தக்கது.

இச்சட்டம் 120 ஆண்டுகளாக இருந்ததுதான்,
சென்ற காங்கிரஸ் அரசு செய்த மாற்றங்களில்
குறைகள் இருந்தன. அவற்றையே நாங்கள்
களைந்தோம் என்று வானொலியில் உரையாற்றிய
மோடி தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார்.

ஒரு சில குறைகள் களையப்பட்டிருக்கலாம்;
ஆனால் செய்யப்பட்ட மாற்றங்களில் புதிய குறைகள்
புகுந்துள்ளன. உதாரணமாக, தேசிய பாதுகாப்பு,
ராணுவம், ஊர் உள்கட்டுமானம், தொழில் வளாகங்கள்,
ஏழைகளுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றுக்குக்
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விவசாயிகளின்
ஒப்புதலே தேவையில்லை என்பது கவலைக்குரியது.

வளமான பயிர் செழிக்கும் நிலங்களைக் கூட இந்த
ஐந்து துறைகளுக்காக அரசு எடுத்துக் கொள்ளலாம்.
விவசாயிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது.

நிலங்களை வழங்கும் விவசாயிகளுக்கு மட்டுமே
நஷ்டஈடு வழங்கப்படும். அந்த நிலத்தை குத்தகைக்கு
எடுத்தவருக்கோ, உழைத்த கூலிகளுக்கோ எந்த
விதமான நஷ்டஈடும் கிடையாது. என்னே ஒரு சோகம்!
இது போன்ற பல சோகங்கள் சட்டத்தில் உள்ளன.

இந்தியா விவசாய நாடு.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
/தொழுதுண்டு பின்செல் பவர்'
என்று உழவின் முதன்மையை முன்னிறுத்தும் நாடு.

இங்கே உணவுத் தன்னிறைவே எல்லா
தன்னிறைவுகளுக்கும் அடிப்படை. அதை அடையவே
மத்தியில் அமையும் ஒவ்வொரு அரசும் முனைப்புக்
காட்ட வேண்டும்.

ஆனால் மோடி அரசோ, சீனாவையும் ஜப்பானையும்
பார்த்துச் சூடு போட்டுக் கொள்ள நினைக்கிறது.
அவர்களைப் போல் அபரிமிதமான வளர்ச்சியை உடனே
உடனே அடைந்துவிட வேண்டும் என்ற அடங்காத
ஆவேசமே, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்
முடிந்திருக்கிறது.

தொழில் வளர்ச்சிக்கு நிலம் வேண்டும் என்று கோரும்
தொழிலதிபர்கள், நாளை வரிச் சலுகைகள் கேட்பார்கள்.
முடிவில் தொழில் வளருகிறதோ இல்லையோ,
தொழிலதிபர்கள் மட்டுமே வளருவார்கள். விவசாயிகள்
காணாமலே போய்விடுவார்கள்.

அமெரிக்காவும் பாலைமணல் மட்டுமே நிரம்பிய
இஸ்ரேலும் முதலில் கவனம் செலுத்தியது விவசாயத்தில்
தான். அதில் அடைந்த முன்னேற்றமே, இதர
வளர்ச்சிகளுக்கு அடிக்கோலியது.

உணவுப் பொருள்களின் விலைகள் மலிவானால்தான்,
மக்களால் பிற துறைகளில் கவனம் செலுத்தி வளர்ச்சியைச்
சாத்தியப்படுத்த முடியும். அதற்கு அடிப்படை நிலம்.

அந்த மண்மகளை, விவசாய மணமகன்களிடமிருந்து
பிரிக்க நினைப்பது இந்தியப் பண்பாடு அல்ல.
"இந்தியாவில் தயாரிப்போம்' என்பதைவிட "இந்தியாவுக்காகத்
தயாரிப்போம்' என்ற குரலே தொலைநோக்குடையது;
உளப்பூர்வமானது. மோடி கையாள நினைப்பது குறுக்குவழி
பொருளாதார முன்னேற்றம்.
அது பயன்தருவதைவிட பயமே தரும்.
-
-----------------------------------------
நன்றி:கல்கி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 01, 2015 9:04 am

நல்ல பகிர்வு புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக