புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
துவாபரயுக முடிவில் திருமால் தேவகி வயிற்றில் திருஅவதாரம் புரிந்து ஆயர்பாடியில் யசோதையின் மகனாக வளர்ந்து வந்தார்.
கண்ணனுக்கு வெண்ணெய் என்றால் கொள்ளை இஷ்டம். தினமும் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைத் திருடி உண்பதில் கண்ணனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த யசோதை கண்ணபிரானை ஒரு உரலில் கட்டிப்போட்டு விடவேண்டும் என்று ஒரு தாம்புக் கயிற்றை எடுத்துக் கண்ணபிரான் வயிற்றைச் சுற்றினாள். கயிற்றின் பற்றாக்குறை! அதனால் வேறு ஒரு கயிற்றை எடுத்து அதனுடன் முடிந்தாள். அப்படியும் பற்றவில்லை. இப்படி எத்தனையோ கயிறுகளை எடுத்து முடிந்தும்கூட கண்ணபிரான் வயிற்றை அந்தக் கயிற்றால் கட்ட முடியவில்லை. யசோதை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தாள்.
"கேவலம் ஒரு கயிற்றால் கூடக் கண்ணனைக் கட்ட நம்மால் முடியவில்லையே' என்று அழுகையே வந்துவிட்டது. பார்த்தார் கண்ணபிரான்! சற்றுவிட்டால் தாயார் அழுது விடுவாள் என்ற நிலையில் அவளின் அன்பை நினைத்து மாய விளையாட்டு போதும் என்று தன் வயிற்றைச் சுருக்கிக் கொண்டார். சடக்கென்று கயிற்றால் கண்ணனைக் கட்டி விட்டாள் யசோதை! உரலில் கயிற்றினால் கட்டுப்பட்ட வயிற்றை உடையவர் என்று பொருள் கண்ணபிரானின் ஒரு பெயரான தாமோதரன் என்ற பெயருக்கு!
கண்ணனை உரலோடு சேர்த்துக் கட்டிவிட்டுத் தன் இதர வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டாள் யசோதை. உரலில் கண்ணனின் வயிற்றைக் கட்டினாளே தவிர கண்ணனின் கால்களைக் கட்டவில்லை அவள்! அதனால் சற்று அப்படி இப்படி அசைத்து நடந்தால் இறுக்கிய கயிறு தளர்ந்துவிடும். உடனே கயிற்றை அவிழ்த்துவிட்டு வெண்ணேய் வைத்துத் தொங்க விடப்பட்டிருக்கும் உறியை லாவிப் பற்றி விடலாம் என்று கண்ணன் கட்டிய உரலோடு இழுத்து இழுத்து நடந்தான்.
நந்தகோபன் வீட்டு வாசலில் இரண்டு மருத மரங்கள் அருகருகே உயர்ந்து நின்றன. அவற்றின் நடுவே புகுந்து செல்ல முயன்றார் கண்ணபிரான். அவர் போய்விட்டார். ஆனால் உரல் போகமுடியவில்லை, அந்த மருத மரங்கள் தடுத்தன. உடனே வலது காலால் ஒரு உதை, இடது காலால் ஒரு உதை விட்டார். அந்த மருத மரங்கள் இரண்டும் வேருடன் சாய்ந்து விழுந்தன. விழுந்த மரங்களில் இருந்து இரண்டு மிகப் பிரகாசம் பொருந்திய உருவங்கள் தோன்றி கண்ணபிரானை வணங்கின! யார் இவர்கள்?! எதனால் இப்படி மரமாக நின்றிந்தார்கள்? அதற்கு ஒரு சிறிய முன் கதை உண்டு.
இந்த இரண்டு பேரும் குபேரனுடைய புத்திரர்கள். ஒருவன் பெயர் நளகூபரன். இன்னொருவன் மணிக்ரீவன். மகா ஆற்றல் படைத்தவர்கள். மன்மதனை பழிக்கும் பேரழகு உடையவர்கள். இவர்கள் இருவரும் ஒருநாள் கயிலைமலையில் ஒரு தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தார்கள். கூடவே அவர்களது மனைவிமார்கள்! இந்த சமயம் பார்த்து நாரதர் அந்த பக்கம் வந்துகொண்டிருந்தார். தூரத்தில் அவர் வருவதைப் பார்த்துவிட்ட பெண்கள் ஆடைகளை உடுத்திக்கொண்டு நாரதரை வணங்கினார்கள். ஆனால் நீரைவிட்டு வெளியே வராத ஆடவர்களுக்கு நாரதரைக் கண்டு எரிச்சல்...!
இருவரில் நளகூபரன் சற்றுத் தமாஷ் பேர்வழி. அவன் நாரதரைப் பார்த்து, அவர் கையில் வைத்திருக்கும் தம்புராவை இசைத்து பாடும்படியாக கேலி பேசினான்.
நாரதருக்கு மகா கோபம், ""ஏய் மூடர்களே! நீங்கள் இருவரும் முப்பதாயிரம் வருஷம் மருத மரங்களாய் இருந்து கண்ணபிரான் கால்பட்டு சாபம் நீங்கப் பெறுவீர்கள்!'' என்று சபித்துவிட்டுப் போய் விட்டார்!
அந்த இருவரும்தான் நந்தகோபனின் வாசலில் நின்றிருந்த மருத மரங்கள். 30,000 ஆண்டுகளாய் அங்கே நின்று கொண்டே இருந்திருக்கிறார்கள் கண்ணபிரானின் வரவை எதிர்பார்த்து!
சாபம் நீங்கப் பெற்ற அந்த இருவரும் கண்ணபிரானை வணங்கித் தொழுது துதி பாடினர். பின்பு விண்ணுலகம் சென்றனர்.
மயிலை சிவா.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|