புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_c10டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_m10டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_c10 
25 Posts - 47%
ayyasamy ram

14 Posts - 26%
Dr.S.Soundarapandian

11 Posts - 21%
T.N.Balasubramanian

2 Posts - 4%
cordiac

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_c10டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_m10டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_c10 
265 Posts - 51%

163 Posts - 31%

41 Posts - 8%

22 Posts - 4%
mohamed nizamudeen
டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_c10டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_m10டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai

5 Posts - 1%
JGNANASEHAR
டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_c10டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_m10டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.

Page 2 of 2 Previous  1, 2

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 9:30 pm

First topic message reminder :

இது கொஞ்சம் நீ.............ளமான கட்டுரை. கொஞ்சம் பொறுமை காத்து அவசியம் முழுவதுமாய் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.

சமீபத்தில் நம் கிருஷ்ணாம்மா எழுதிய ‘குழந்தை....!’ சிறுகதையை படித்த போது, நீறு பூத்த நெருப்பாய் இருந்த; இதை சார்ந்த ஒரு நிகழ்ச்சி ஒன்று, என் நினைவுக்கு வர, அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பியே இதனை பதிவிடுகிறேன்.

கதையை மிகவும் அருமையாக எழுதி இருந்தார் கிருஷ்ணாம்மா. நடைமுறையிலுள்ள யதார்த்தமான சாத்தியகூறுகள் நிறைந்த கதை - இல்லை, இல்லை.... கதையல்ல நிஜம்.

டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 L5UMccpuQASGNvHLVBUV+invitro2

இந்த கதை படிக்கையில் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. எந்த ஆண்டு என்பது நினைவிலில்லை. 2003 or 2004 கா என்று தெரியவில்லை. விஜய் டிவியில் ‘கேள்விகள் 1000’ நிகழ்ச்சியில், நடிகை ரோஹிணியின் நேர்காணலில் இந்த test tube பேபி பற்றி (G.G.Hospital) டாக்டர். கமலா செல்வராஜின் நிகழ்ச்சி. (என் அம்மா என்னை கருவுற்றிருந்த போது இவரிடம் தான் treatment பார்த்தார்களாம். என் தம்பி பிறந்தது கூட இவர் கிளீனிக்கில் தான். அப்போது இவ்வளவு பெரிய hospital லை இந்தம்மா கட்டியிருக்க வில்லை. எங்களுக்கு அப்போதைய family டாக்டர் இவர் தான். )

Live நிகழ்ச்சி என்பதால் நேயர்களும் அவரவர் சந்தேகங்களை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அதில், ஒவ்வொருமுறையும் டாக்டரம்மா அழுத்தம் திருத்தமாய் கூறுவது என்னவென்றால், ‘குழந்தை இன்மை என்பது ஒரு குறையே இல்லை. திருமணமாகி ஒரு வருடத்திற்குள் கருத்தரிக்கவில்லை என்றால், உடனடியாக அதற்குண்டான சிகிச்சை மேற்கொள்ளுங்கள்... அதிலும் பலனளிக்க வில்லையென்றால் தயங்காமல் test tube பேபி க்கு முயற்சியுங்கள்....’ இது தான் அவரது statement டாக இருந்தது. தாரக மந்திரம் போல இதை தான் திருப்பி, திருப்பி சொல்லிக்கொண்டிருந்தார். கிட்ட தட்ட மார்க்கெட்டிங் போல.....

‘குழந்தை இல்லாதவர்கள் ஏதேனும் குழந்தையை தத்து எடுத்துக்கொள்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?’ என்று நடிகை ரோகிணி அவர்கள் கேட்டதற்கு, அந்த டாக்டரம்மா, ‘அந்த தவறை ஒரு போதும் செய்யாதீர்கள்’ என்ற ரீதியில் பேசி, ‘என்ன செலவானாலும் பரவாயில்லை தன் ரத்தத்தில் உதித்த குழந்தையை பெறுவது தான் நல்லது. குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பது என்பது சரிபட்டு வராது....’ என்றவர், ‘.....ஆயிரம் தான் இருந்தாலும் நாம் சுமந்து பெறும் குழந்தை போலாகுமா.....?’ என்றும் கேட்டு வைத்தார்.

கூடவே குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதால் ஏற்படும் சிக்கல்களையும் சொல்லியிருந்தார். ‘வேறு குழந்தைகளை தத்து எடுத்தால், என்னத்தான் நல்ல முறையில் வளர்த்தாலும், அது தன் பிறவி குணத்தை காட்டிவிடுமாம்.. .. நாளை ஏதேனும் உடம்புக்கு வந்தாலும், பரம்பரையாய் வரக்கூடிய வியாதிகள் என்ன என்று தெரியாதாம்.

சாதாரணமாக எத்தனை பரம்பரை வியாதிகள் பற்றி நமக்கு தெரியும்? அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அதற்கு முன் முப்பாட்டன், முப்பாட்டனுக்கு முப்பாட்டன்...?

ஒன்றும் வேண்டாம்.... நம் தாத்தாவுக்கு என்னென்ன வியாதிகள் இருந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும்....? நிறைய படித்தவர்களாக கூட இருக்கட்டுமே....

‘எங்க பரம்பரையில்... எங்க தாத்தா, அப்பா, நான்......... யாருக்கும் இசை ஞானமே கிடையாது... சுத்த ஞான சூன்யம். ஆனா, எம்பையன் எப்படி இவ்ளோ நல்லா பாடறான்...?’ என்று வியக்கும் தகப்பனுக்கு தெரியாது – தனக்கு முன் உதித்த 23 தலைமுறையினரில் யாரோ ஒருவரின் ஜீன் செய்கிற வேலை என்பது – என்று, ஒருமுறை ஒரு ஆன்மீக சொற்பொழிவில் சொல்ல கேட்டிருக்கிறேன்.

அப்புறம், தத்தெடுத்த குழந்தை நம்மை போல இருக்காதாம்... நிஜம் தான். ஆனால், நல்ல நிறமாக இருந்தும் சில தம்பதியருக்கு ஏன் குழந்தை கருப்பாக பிறக்கிறது? இதுவும் இயற்கையின் வினோதம்.

பிறகு அந்த டாக்டர் இன்னொன்றும் சொன்னார். கேட்கவே அருவருப்பாக இருந்தது. அதாவது, கணவருக்கு குறை எனில், தன் மனைவி மூலமாவது குழந்தை தனக்கு பிறக்க வேண்டும் என்று இன்னொரு ஆணின் (உயிர்ப்பான) விந்தணுவை தன் மனைவியின் கருப்பைக்குள் செலுத்த அனுமதிக்கும் பரந்த(!)மனப்பான்மையும், பெருந்தன்மை(!)யும் வேண்டுமாம். (அந்த டாக்டர் சொன்ன சத்தியமான வார்த்தைகள் இது...! இதை இல்லையென்று மறுக்கமுடியாது)

- தொடரும்.

டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டெஸ்ட் டியூப் பேபி  -  என் பார்வையில்............. விமந்தனி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 01, 2015 3:32 pm

அக்கா ஒருவர் வாழ்வில் நடக்கும் நியாயம் ,அநியாயம் பூர்வ ஜென்ம பாவ, புண்ணியமா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை....

ஆனால் ஒருவர் பிறந்ததுமே அவரின் விதி ஆண்டவனால் நிர்ணயிக்கப் படுகிறது.... இன்று தடுக்கி விழுவதைக் கூட பிறந்த அன்றே இறைவனால் நிர்ணயித்த ஒன்று தான்...

யாருக்கு என்ன தரணுமோ அதை ஆண்டவன் தான் முடிவு செய்வான்.... நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்.

என் பெரியம்மா பொண்ணும் மலேசியாவில் இருக்கிறாள் ... அவளும் நீங்க சொல்லும் டாக்டரிடம் வந்து தான் சிகிச்சை செய்தாள் ஆனால் இன்று வரை குழந்தை இல்லை.....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 01, 2015 3:36 pm

நல்ல கட்டுரை அக்கா ...இது போல தொடர்ந்து எழுதுங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக