புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
85 Posts - 79%
heezulia
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
250 Posts - 77%
heezulia
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
8 Posts - 2%
prajai
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_m10பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:17 pm

இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Bptf4IiOT7OBo2I7zSY7+Toothbrush-and-Toothpaste-for-babies

எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி  கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று புன்னகை சரியா நண்பர்களே ! HERE WE GO !!

கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே?   முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும் சோகம் ) பேப்பர் கவர் இல் வரும் அல்லது சின்ன மெடல் டப்பாக்களில் வரும். அதில் ஏதாவது ஒன்றை போட்டு, கையால் தேய்ப்போம். இல்லாவிட்டால் உப்பு துளி எலுமிச்சை சாறு விட்டு தேய்ப்போம். பிறகு பினாகா போன்ற பற்பொடிகள் மெடல் டப்பாக்களில் வரும்,  அதை போட்டு கையால் தேய்ப்போம். ஆனால்......இப்போ வித விதமான பிளாஸ்டிக் brushகள், பேஸ்ட் வருவதும் பிளாஸ்டிக் tubeகளில். Brush  கூட கையால் தேய்க்க வேண்டாம், அதிலேயே ஒரு சின்ன மோட்டார் இருக்கு நாம் 'வெறுமன' brush  ஐ பிடிச்சிண்டால் போறும். அதுவே தேய்த்துவிடும்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:20 pm

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! ZgPufeJR8CYxilo0Mg9o+04-kmf-nandini-logo-600

ஆச்சு பல் தேய்த்த பிறகு உபயோகிக்கும் tongue cleaner , சோப்பு பாக்ஸ், இதெல்லாம் வைக்க பிளாஸ்டிக் stand .
bathroom லிருந்து வெளியே வந்து கால் துடைக்கும் மேட் இன் கிழே இருப்பதும் பிளாஸ்டிக் முனைகள்தான். 'Mat’ வழுக்காமல் அவை தான் தடுக்கின்றன.

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! BywfqibHTKySXS6zvl3u+download(3)

வாசலில் பால் எடுக்க வந்தால்............ இப்போ வாசலில் கோலம் போடுவது குறைந்து பிளாஸ்டிக் ஸ்டிக்கர் ஓட்டும் காலம் எனவே அதுவும் ...புன்னகை முன்பு தமிழ் நாட்டில் ஆவின் பால் பாட்டில்களில் வரும். ( அதை சேகரித்து வைத்து வாசலில் எடைக்கு போடுவார்கள் அம்மாக்கள் புன்னகை ) 40 - 45 வயதை கடந்தவர்களுக்குத் தெரியும். அந்த பாட்டில் மூடிகளில் பச்சை மற்றும் நீல கலரில் பட்டை பட்டையாக போட்ட அலுமினிய மூடி போட்டிருப்பார்கள். அதைக்கொண்டு பாலின் கொழுப்புசத்தை அறியலாம். இப்போது ஆரஞ்சு பாக்கெட் , பச்சை பாக்கெட் போல . ஆனால் ..............இப்போ? பால் பிளாஸ்டிக் பாக்கெட். அடுத்து காப்பி குடிக்க பிளாஸ்டிக் Mug.

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! 8FAr8n1JQwyOeevHR3h9+plastic-buckets-250x250

குளிக்க பிளாஸ்டிக் பக்கெட். முன்பெல்லாம் பித்தளை .பிறகு எவர்சில்வரில் பக்கெட் இருக்கும். இப்போ பிளாஸ்டிக். அத்துடன் இருக்கும் mug பிளாஸ்டிக், முதுகு தேய்க்க brush plastic, பாத்ரூமை அலம்பும் துடைப்பம் பிளாஸ்டிக் - bathroom மட்டும் இல்லை இப்போ வீடு பெருக்கவும், வாசல் பெருக்கவும் பிளாஸ்டிக் துடைப்பம் வந்தாச்சு - தண்ணீர் தள்ளிவிடும் brush பிளாஸ்டிக். டவல் போடும் stand பிளாஸ்டிக் புன்னகை

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:23 pm

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! 0bAQPyLRuw96sIVVJGg0+090817_non-stick_pans
முகம் பார்க்கும் கண்ணாடி இன் frame, பவுடர் டப்பா, சீப்பு என அங்கு பிளாஸ்டிக் இன் ஆதிக்கம் அதிகம்.
அடுத்து டிபன் செய்ய non - stick வேண்டும்......அதை அலம்ப???????? அவர்களே தரும் 'பிளாஸ்டிக்' ஆல் செய்த தேய்ப்பான். டிபன் சாப்பிட பிளாஸ்டிக் plate கள். தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் டம்பளர்கள், பாட்டில்கள், ஜக்குகள். முன்பு நாம் வெள்ளி பாத்திரங்கள் உபயோகித்த காலம் மலையேறி அந்த இடத்தை எவர்சில்வர் பிடித்தது..... இப்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் பிடித்திருக்கு.
மதிய லுஞ்சுக்கு hot pack ............அதுவும் பிளாஸ்டிக். மைக்ரோ வேவில் வைக்கும்படியான பிளாஸ்டிக். இப்போ வெல்லாம் 'டப்பர் வேர்' களுக்கு மவுசு ஜாஸ்தி. எதப்பர் டப்பர்வேர் தான். முன்பெல்லாம் பாட்டில்களில் தான் எல்லா சாமான்களும் கொட்டிவைப்போம். பருப்பு மற்றும் சர்க்கரை காபிபொடி கொட்டிவைக்க பெரிய பெரிய எவசில்வர் டப்பாக்கள், அரிசி கொட்ட வத்தல்கள் போட்டு வைக்க 'பிரிட்டானியா பிஸ்கட் டின்கள்' - 10 படி டின் என்று பாட்டி சொல்வா - அதை வாங்குவோம். இப்போ அதுவும் டப்பர்வேர். குடிக்கும் தண்ணி பாட்டில் முதல்..............குழந்தைகளுக்கு சிப்பர்....எல்லாவிதமான டப்பாக்கள், டிபன்பாக்ஸ்.................என சகலமும் அதேதான்.

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! KFaWRbT8Gvpg20pt24nw+download(5)

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:26 pm

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! AC0neJCTbWnH0rfundAn+images

ஆபீஸ் அல்லது வெளியே எங்கு காபி குடித்தாலும் குட்டி பிளாஸ்டிக் கப் கள் தான். முன்பாவது பேப்பர் கப் கள் இருந்தது. இப்போ இதுதான் சோகம்
Lunch வெளியே சாப்பிடணுமா கையேந்தி பவனில் இப்போவெல்லாம் வாழை இலை துண்டுகள் வைத்து பரிமாறுவது இல்லை, அதற்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் வைத்து தருகிறார்கள். pack செய்து விட்டுக்கு கொண்டு போகணுமா, ஹோட்டல்களில் பார்சல் வாங்கும்போது எவ்வளவு அழகாக பிளாஸ்டிக் கவர்களில் கட்டி தராங்க.
இதெல்லாம் விடுங்கோ, எந்த பெரிய கடை இல் போய் பார்த்தாலும் எல்லா மளிகை பொருட்களும் பிளாஸ்டிக் கவர்களில் தான் pack செய்து அழகாக அடுக்கி வெச்சிருக்காங்க. எத்தனை எத்தனை snack items , பிளாஸ்டிக் கவர்களில். எவ்வளவு பாக்குகள், ஷாம்புகள், மஞ்சள், குங்குமம், ஊறுகாய் போன்றவை பிளாஸ்டிக் கவர் களில் வருகிறது. பான் வாங்கி போட்டுக்கொண்டால் கூட வீட்டுக்கு வேண்டும் என்றால் ஒரு பிளாஸ்டிக் பேபரில் தான் கட்டி தராங்க. ஹைதராபாதில் ஆவக்காய் வாங்கி இருக்கிங்களா? அவர்களும் நல்லா சூப்பர் ஆக எண்ணெய் வழியாமல் பிளாஸ்டிக் கவர்களில் தான் போட்டு தருவாங்க புன்னகை foreign க்கு எடுத்து போகணும் என்றால் ஸ்பெஷல் pack செய்து தருவாங்க .
தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:29 pm

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! J6hta7mvQ8ugmnmH1AdJ+download(6)

நான் பார்த்திருக்கேன் முன்பெல்லாம் முட்டைகள் எடுத்து செல்வதை பார்த்தாலே பயமாய் இருக்கும் எங்கே நம்மை கடந்து போகும்போது நம் மேல போட்டுடுவாங்களோ என்று, ஆனால் இப்போ எத்தனை அழகாக பிளாஸ்டிக் tray களில் அடுக்கி கொண்டு போகிறார்கள் புன்னகை தனியே வீட்டுக்கு வாங்கி செல்பவர்களும் அழகான பிளாஸ்டிக் இல் செய்த closed tray இல் வாங்கி செல்கிறார்கள். எனக்கு அதை பார்க்கும்போது, எனக்கு பல்லாங்குழி தான் நினைவுக்கு வரும். அதைக்கூட இப்படி செய்யலாமே என்று யோசிப்பேன் புன்னகை முட்டைகள் அடுக்க உபயோகிக்கும் tray போன்ற பெரிய பெரிய tray களில் தான் விவசாயிகள் நாற்று நடுகிறார்கள். ஒவ்வொன்றில் ஒவ்வொரு விதை என்று விதைகளை வீணாக்காமல் நடுகிறார்கள்.

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! MIJBZ62TFOhZPL7X6ZOA+download(7)

//மானியமாக கிடைக்கும் பொருள்கள்: 2 கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலிதீன் பைகள், 9 வகையான காய்கறிகளின் விதைகள், 6 வகையான உரங்கள், மண் கரண்டி, மண் அள்ளும் கருவி, நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுகள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உள்ளட்டவை மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருள்களாகும்.//
"நீங்களே செய்து பாருங்கள்' வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்" என்று நம் அரசு சொல்லி மானியமாக வழங்கும் பொருட்கள் இவை , இதிலும் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் தானே அதிகம்?

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! HDI6wDKQQGy5yufb8Dy1+download(8)

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! XnRcrsoySHuXdXt4AjzM+w_products_tray_260_lg

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:31 pm

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! IpDdGgLORFe1q5KbNVsz+download(9)

fridge இல் freezer இல் store செய்ய பயன்படும் 'zip llocker ' மற்றும் 'food storage covers எல்லாம் பிளாஸ்டிக் கவர்கள். உணவுபொருட்களை 'பிரஷ்' ஆகா வைப்பதற்கும் இந்த பிளாஸ்டிக் ஷீட்ஸ் பயன் படுகிறது. 'cling packing '

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! 96RvChkYTD22QlTHvLu8+download(1)

online இல் ஆர்டர் செய்தால் விட்டுக்கு கொண்டு கொடுக்கும்போது அவர்கள் உபயோகிப்பது பெரிய பெரிய பிளாஸ்டிக் tab கள் தான். இப்போ ஆவின் காரர்கள் கூட அதுபோல பிளாஸ்டிக் டப் தான் உபயோகிக்கிறார்கள்.

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! O9cg3StPQqCbRpY20tCe+download(2)

விட்டு உபயோகப்போருட்களை எடுங்கோ, ஸ்டூல் முதல் உட்காரும் நாற்காலி , tea table , dining table , கட்டில் என பலதும் பிளாஸ்டிக். பல் குத்துக் குச்சிகள், உட்காரும் மற்றும் படுக்கும் பாய்கள், கார் ஸ்கூட்டர் முதலியவைகளை மூடி வைக்கும் ஷீட்கள், துணி உலர்த்த பயன்படுத்தும் கயிறு, துணிகளை பிடித்துக்கொள்ள போடும் கிளிப்புகள், முக்கு கண்ணாடி பெட்டிகள், பூந்தொட்டிகள் எல்லாமே பிளாஸ்டிக் ஆல் ஆனவை.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:35 pm

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! UMWY1lMIS8Sqyrb3fdYn+images(1)

குழந்தைகள் உபயோகிப்பது என்று பார்த்தால் எவ்வளவு விளையாட்டுப் பொருட்கள் பிளாஸ்டிக்கில். எழுத பிளாஸ்டிக் பேனா மட்டும் அல்ல, மரத்தை வெட்டக் கூடாது என்று பென்சில்களை கூட பிளாஸ்டிக் இல் செய்கிறார்கள். எவ்வளவு ஸ்கெட்ச் பென்கள், எத்தனை விளையாட்டு பொருட்கள்? குழந்தைகள் பீடிங் பாட்டில் முதல் டைபர் வரை எல்லாமே பிளாஸ்டிக் மயம்.

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! BYpEaJS8WDNGwJQspqsg+images(2)


பெண் குழந்தைகளுக்கு எத்தனை எத்தனை வளையல்கள், காதணிகள், மருதாணியை கூட பிளாஸ்டிக் கோன் களில் அடைத்து விற்கிரர்களே? மாலைகள் கோர்க்க பிளாஸ்டிக் இழைகள் , அலங்காரமாய் வீட்டில் வைக்க பிளாஸ்டிக் பூக்கள், சரங்கள், மற்றும் செடிகள்.

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! ZLC6fK8NTwSVFM3Ua7wI+930842-aus-bus-pix-australian-dollar-afp
எல்லாவற்றுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் டாலரையே பிளாஸ்டிக்கில் அடித்திருக்காங்க புன்னகை

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:36 pm

நீங்க சொல்லலாம் மேலே சொன்னவை எல்லாமே தேவை இல்லாத பிளாஸ்டிக் இல்லை, சிலது recycle செய்யலாம் என்று. ஆனால் அப்படி செய்து செய்து தான் கடைசி இல் வருவதை என்ன செய்வது என்று தெரியாததால் கஷ்டப்படுகிறோம்.

இதற்கு என்ன செய்யாலாம்?

கண்டுபிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ அது போல இந்த கடைசி கழிவை என்ன செய்யலாம் என்றும் கஷ்டப்பட்டுத்தான் கண்டுபிடிக்கணும். ஒரு விஞ்ஞானி இந்த கழிவில் ரோடுகள் போடலாம் என்று கண்டுபிடித்து போட்டும் காட்டினார். அவை 20 வருடங்கள் நிலைத்து நிற்கும் என்றார். அங்கு வந்தது வினை, நம் அரசியல் வாதிகள் பயந்து விட்டார்கள் 20 வருடங்கள் ஒரு ரோடு இருந்தால்...............அவர்கள் பிழைப்பது எப்படி ? என்று அந்த திட்டத்தை குப்பை இல் போட்டுவிட்டார்கள்.

நம் தமிழ் நாடு என்று மட்டுமே எடுத்துக்கொண்டால், முழு தமிழ்நாடும் பிளாஸ்டிக் ரோடு போட எவ்வளவு எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் வேண்டி இருக்கும், எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டியதுதான். அந்த விஞ்ஞானி சொன்னது போல 20 வருடங்கள் ஒரு ரோடு இருக்குமானால், முழு தமிழ் நாடும் போட்டு முடிக்க 20 வருடங்கள் ஆனாலும் பரவா இல்லையே, ஒரு ரவுண்டு எல்லாம் போட்டு முடித்ததும் முதல் போட்ட ரோடை மீண்டும் போட ஆரம்பிக்கலாமே? என்ன பண்ணுவது என்று புலம்புவதைவிட்டு விட்டு இப்படி யோசிப்பார்களா?

அல்லது, குளிர் தங்குவதற்காக பெரிய பெரிய கான்கரிட் கற்களின் உள்ளே 'தெர்மோகோல்' வைப்பது போல இந்த கழிவு பிளாஸ்டிக்கை வைக்கலாமா என்று ஆராயணும். நீச்சல் குளங்களின் உள்ளே தரக்கூடிய கற்களுக்கு லைனிங் போல இந்த வகை பிளாஸ்டிக் உபயோகப்படுமா என்று பார்க்கலாம். எவ்வளவோ கண்டுபிடிக்கிறார்கள் நம் விஞ்ஞானிகள், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கண்டுபிடிக்கலாமே? அவர்களின் கண்டுபிடிப்பு உலகுக்கே அவர்களை தூக்கிக்காட்டுமே? நோபல் கூட கிடைக்கலாமே? செய்வார்களா?

 :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 09, 2014 10:02 pm

மிக்க பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அம்மா
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Mபிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Uபிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Tபிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Hபிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Uபிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Mபிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Oபிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Hபிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Aபிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Mபிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! Eபிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 10, 2014 12:50 pm

Muthumohamed wrote:மிக்க பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அம்மா

நன்றி முத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக