புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_m10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10 
336 Posts - 79%
heezulia
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_m10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_m10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_m10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_m10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_m10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_m10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_m10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_m10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_m10குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 30, 2015 9:14 pm

குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி

பிரசவ அறுவைச் சிகிச்சை யின்போது குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி முறையை புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.
பொதுவாக, மருத்துவமனை யில் அறுவைச் சிகிச்சை மூலம் தாயின் வயிற்றிலிருந்து குழந் தையை எடுத்த உடனேயே தாய், சேயை இணைக்கும் தொப்புள்கொடி துண்டிக்கப் படுகிறது. இதனால், குழந்தைக்குச் செல்லவேண்டிய சுமார் 80 மில்லி லிட்டர் ரத்தம் வீணாகிறது. இவ்வாறு ரத்தம் வீணாவதைத் தடுக்கவும், அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் சுமார் 200 தாய், சேயிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையின் தலைமை அறுவைச் சிகிச்சை மருத்துவர் எம்.பெரியசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி Doctor_2357698h
அறுவைச் சிகிச்சை செய்து தாயிடமிருந்து குழந்தையை எடுத்தவுடன் தொப்புள்கொடியின் இரு முனைகளும் துண்டிக்கப் படுகின்றன. இதனால், அதில் உள்ள சுமார் 80 மில்லி லிட்டர் ரத்தம் வீணாகிறது. இந்த ரத்தத்தைப் பாதுகாத்து, மீண்டும் அந்தக் குழந்தைக்கே செலுத்துவது குறித்து கடந்த ஓராண்டாக பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொப்புள்கொடி
குழந்தை பிறந்ததும் தொப் புள்கொடி துண்டிக் கப்பட்ட 100 பேரிடமும், தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்ற பிறகு தொப்புள்கொடி துண்டிக்கப்பட்ட 100 பேரிடமும் ஆய்வு செய்யப் பட்டது.
அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்த பிறகு, தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் சுமார் 1 நிமிடத்தில் குழந்தைக்குச் சென்றுவிடும். இதனால் குழந்தையின் ரத் தம் வீணாவதில்லை. மேலும், குழந்தையின் எடை, ஹீமோ குளோபின், ஆற்றல் அதி கரிக்கிறது. தொப்புள்கொடி யில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்றபிறகு 3 நிமிடங்களில் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி பிரிந்துவிடு கிறது. அதேபோல, கர்ப்பப் பையும் தானாகவே சுருங்கி விடுகிறது.
அறுவைச் சிகிச்சையின்போது, குழந்தையை எடுத்த அடுத்த 5 நொடிகளில் தொப்புள்கொடி துண்டிக்கப்படுவதால், தாயின் கர்ப்பப்பையில் ரத்தக் குழாய்கள் சுருக்கம் ஏற்படாமல், நீண்டநேரம் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதனால், கர்ப்பப்பை சுருங்குவது மற்றும் நஞ்சுக்கொடி பிரிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதற்காக சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த ஆய்வின்படி, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த பிறகு, தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தையைச் சென்றடைந்த பிறகு தொடர்பைத் துண்டிப்பதனால் தாய்-சேயின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையை சுகாதாரத் துறை இணை இயக்குநர் எஸ்.சையதுமொய்தீன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் சமர்ப்பித்து, அரசுக்கும் அனுப்பியுள்ளேன் என்றார்.

நன்றி :  தமிழ் ஹிந்து 

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 30, 2015 9:20 pm

இதன் தொடர்பாக வந்த பின்னூட்டமும் , படிக்க தகுதி உள்ளது என நினைக்கிறேன் 

'
ஹுசைனம்மா wrote:இது புதிய முறை அல்ல. பல காலமாகவே (நல்ல) மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருவதுதான். ஆனால், எதிலும் அவசரகதியாகிவிட்ட இன்று, இரண்டு நமிடங்கள் தாமதித்து தொப்புள் கொடியை க்ளிப் போட யாருக்கும் பொறுமை இல்லை. கடகடவென்று காரியங்களை முடித்தால் போதும் என்ற மனோபாவமே தொப்புள் கொடி இரத்தம் குழந்தைக்குக் கிடைக்காமல் செய்கிறது. இன்னொரு மோசடியையும் குறிப்பிட வேண்டும். தொப்புள்கொடி இரத்தத்தில் அரிய வகை ஸ்டெம் செல்கள் நிறைந்து இருப்பதால், அதை குழந்தைக்குச் சேரவிடாமல், அதை எடுத்து பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் கருத்தில் கொள்ளப்பட்டு, தொப்புள்கொடி இரத்தம் குழந்தைக்குச் சென்று சேர உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இம்மருத்துவரைப் பாராட்டி, வாழ்த்துகின்றேன்
நன்றி -ஹுசைனம்மா !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 11:32 pm

//தொப்புள்கொடி யில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்றபிறகு 3 நிமிடங்களில் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி பிரிந்துவிடு கிறது. அதேபோல, கர்ப்பப் பையும் தானாகவே சுருங்கி விடுகிறது.//

எவ்வளவு அற்புதமாக படைத்திருக்கிறார் கடவுள் !.......சூப்பர் ! நம்மால் தான் சிலதை புரிந்து கொள்ள முடிவதில்லை புன்னகை.நல்ல பகிர்வு ஐயா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 01, 2015 6:24 am

கடவுள் ஒரு சிறந்த  விக்ஞானி, பொறியாளர் ,மருத்துவர்  and what not !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2015 7:52 am

குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 01, 2015 9:00 am

T.N.Balasubramanian wrote:கடவுள் ஒரு சிறந்த  விக்ஞானி, பொறியாளர் ,மருத்துவர்  and what not !

ரமணியன்

ரொம்ப சரி ஐயா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக