புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமாயணத்தின் மீது மீள்பார்வை
Page 1 of 1 •
ஒரு சிறந்த தியேட்டர் இயக்குநர். ஓர் ஓப்பற்ற நடனக் கலைஞர். உணர்ச்சிபூர்வமான பாடகர். சிந்தனையைத் தூண்டும் ஒரு சிறு பொறி உள்ள கதைக் கரு. “அஹம்சீதா’ என்ற நவீன நடனம். அது புராணக் கதையே ஆனாலும், ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்க இவை போதும்.
எல்லோரும் அறிந்த ராமாயணம் ஆனாலும், சற்றே மாறுபட்டுச் சிந்தித்திருக்கிறார் இயக்குநர் கௌரி ராம்நாராயண். ராமாயணம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனாலும், தன் மனைவியான சீதையை, இலங்கையிலிருந்து மீட்பின் தீக்குளிக்கச் சொல்கிறாரே, அது என்ன நியாயம் என்பது முக்கிய கேள்வி. “என்னை ராவணன் கவர்ந்து சென்றபோது என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. பிறரைப் போல நீயும் என்னை சந்தேகிக்கலாமா? நான் உன்னையல்லவா என் மனசில் நினைத்துக் கொண்டிருந்தேன்? சீதை என்பவள் இந்த உடலா அல்லது அவள் மனதா?’ என்று பொங்கி எழும் சீதை இவள்.
“உன்னை மீட்டது என் ஆண்மையை உலகுக்கு நிரூபிக்கத்தான். உன்னை திருமு”ப அழைத்துச் சென்றால் எனக்க இழுக்கு’ என்கிறான் ராமன். சீதை தீக்குளித்து எழுந்தபின், தனியே வனத்தில் விடப்படுகிறாள். அங்கே லவ குசர்களை ஈன்ற பிறகு, அயோத்தி மன்னனான ராமன் அவளை மீண்டும் தீக்குளிக்கச் சொல்கிறான். தான் மீண்டும் அவமானப்படத் தயாரில்லை என்றும், அநீதியை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறாள் சீதை.
இந்த நிகழ்ச்சியில் ஊர்மிளை உண்டு. “சீதை கணவருடன் காட்டுக்குப் போகலாம். நான் போகக்கூடாது! இங்கே அரண்மனையில் இருந்துகொண்டு மாமியாருக்கு மருந்து அரைத்துக் கொண்டிருக்கிறேன்! அவள் நிலா. நான் வெறும் நிழல்’ என்று கிண்டலாக அலுத்துக் கொள்ளும் ஊர்மிளை.
அகல்யை உண்டு. “கணவன் கௌதமர் போல் வந்து என்னை ஏமாற்றிய இந்திரனின் இச்சைக்கு இரையானேன். கணவரின் சாபத்தால் கல்லாகிக் கிடந்த என்னைக் காலால் தொட்டு உயிர்ப்பித்தது ராமனல்லவா?’ என்று நெகிழும் அகல்யை.
சூர்ப்பனகை உண்டு. “என் பெயர் மீனாட்சி. ஆனால் அப்படிச் சொன்னால் உங்களில் யாருக்கும் தெரியாது. சூர்ப்பனகை என்றால்தான் தெரியும். எனக்கக் கோரைப் பற்களாம். விரிந்த தலைமுடியாம். பெருத்த மார்பகங்களாம். நான் என்ன கேட்டுவிட்டேன், ராமனிடம்? என்னைத் திருமணம் செய்து கொள் என்றேன். அது தவறா? அதற்கு என் மூக்கை அரிந்து அவமானப்படுத்திவிட்டான்! என் சகோதரன் ராவணனிடம் சொல்லி சீதை நரகவேதனை அனுபவிக்கச் செய்கிறேன்!’ என்று சூளுரைக்கும் சூர்ப்பனகை.
மண்டோதரி உண்டு. “சீதையை கவர்ந்து வராதே. என்னைவிட அழகா அவள்? வேண்டாம் என்று தடுத்தேன். கேட்கவில்லை நீங்கள்!’ என்று குமுறிப் புலம்பும் மண்டோதரி.
சீதையாக நடனக்கலைஞர் வித்யா சுப்பிரமணியம் கடுமையாக உழைத்திருக்கிறார். ஜதிகளில் மட்டுமல்ல, அபிநயத்திலும் தன் திறமையை முழுதும் காண்பித்திருக்கிறார். பரதநாட்டியத்தோடு, தியேட்டர் ஆர்ட்ஸிலும் தேர்ந்தவர் என்பதால், இறுதிப் பகுதியில் வசனங்களை வெகு இயல்பாக உணர்ச்சி ததும்ப உச்சரித்து உயிரூட்டியிருக்கிறார்.
பின்னணி இசை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மேடையிலேயே அமர்ந்த பாடல்களைப் பாடினார் இளம் நிஷா ராஜகோபாலன். தமிழில் கம்பராமாயணக் கவிதை ாகட்டும், அருணாசலக்கவியின் “எப்படி மனம் துணிந்ததோ?’ ஆகட்டும், ஹிந்தியில் துளசி தாசரின் “கஹான் கே பதக்’ ஆகட்டும், தெலுங்கில் நார்லா வேங்கடேசுவர ராவின் கிராமியப் பாடலாகட்டும், வால்மீகியின் சுலோகம் ஆகட்டும் – குறை சொல்ல இடமில்லாமல் பாடியிருக்கிறார் நிஷா.
இயக்குநர் ஆக மட்டும் கௌரி ராம்நாராயண் நின்றுவிடவில்லை. நடித்திருக்கிறார்! ஆரம்பத்தில் கதையைச் சொல்லத் தொடங்கி, ஊர்மிளையாக, அகல்யையாக, மண்டோதரியாக, சூர்ப்பனகையாக கிண்டல் என்ன, நெகிழ்ச்சி என்ன, ஆகாத்தியம் என்ன, நொடிப்பு என்ன – அசத்தியிருக்கிறார் கௌரி. வசனங்களை அவரே எழுதியிருப்பதால் அவற்றின் உயிர்த்துடிப்பை அப்படியே அனாயாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வசனங்கள் என்றால் வெறும் வார்த்தைக் கோவைகள் அல்ல. யோசிக்க வைக்கும் வசனங்கள்.
மேடையில் குறைந்தபட்ச அலங்காரம். ஒலியும், ஒளியும் தேவையான அளவுக்கே இருந்தன. ஷீஜித் கிருஷ்ணாவின் ஜதிகள் மற்றும் மிருதங்க வாசிப்பு, ஜே.பி. ஸ்ருதிசாகரின் புல்லாங்குழல், ஈசுவர் ராமகிருஷ்ணனின் வயலின் இசை, சாய் சிரவண்னின் தபலா மற்றும் ஒலிப்பதிவு, ஆதித்ய பிரகாஷின் பாட்டு, பி.சி. ராமகிருஷ்ணாவின் குரல், பொருத்தமான ஆடை அலங்காரம் எல்லாமே கச்சிதமாக இருந்தன. தொண்ணூறு நிமிடங்களில் ராமாயணத்தின் மீது ஒரு மீள் பார்வையைச் செலுத்தியிருக்கிறார் கௌரி.
- சாருகேசி- நன்றி: கல்கி

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு..........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|