புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:54 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
Page 1 of 19 •
Page 1 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியாவுக்கு மீண்டும் உலக கோப்பை: கங்குலி கணிப்பு
கோல்கட்டா: ‘‘உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும்,’’ என, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இங்கிலாந்து அணி விளையாடுகிறது. மெல்போர்னில் நாளை நடக்கவுள்ள லீக் போட்டியில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
முத்தரப்பு தெடாருக்கு பின், வரும் பிப்., 14ல் துவங்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியது: தோனி தலைமையிலான இந்திய அணிக்கு மீண்டும் உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மீடியாவில் பேசுவதற்காக இதைக் கூறவில்லை. ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒருநாள் போட்டி முற்றிலும் மாறுபட்டது என்பதால், பவுலர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். டெஸ்ட் அணியை காட்டிலும், ஒருநாள் அணி சிறப்பாகவே உள்ளது.
உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அணியாக வலம் வரும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு லீக் போட்டியில், மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்த இங்கிலாந்து அணி, எளிதில் தோல்வி அடையவில்லை. ஆஸ்திரேலியாவின் 7 விக்கெட்டுகளை இங்கிலாந்து பவுலர்கள் கைப்பற்றினர்.
இவ்வாறு கங்குலி கூறினார்.

ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பையை வெல்லுமாம்- ஆரூடம் கணித்த ரோபோட்
கான்டெர்பரி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஆரூடம் கணித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பெட்டிங்கில் யாரும் ஆப்கானிஸ்தானை எண்ணிக் கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆரூடத்தை கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பையை வெல்லுமாம்- ஆரூடம் கணித்த ரோபோட்
நியூசிலாந்தின் கான்டெர்பரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர் எடியூர்டோ சன்டோவல் உருவாக்கிய இந்த ரோபோட்டுக்கு இக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகள் குறித்து ஆரூடம் கணித்த பால் என்ற ஆக்டோபஸை உருவாக்கியவர் இக்ரம் என்பதால் அவரது பெயரையே தமது புதிய ஆரூட ரோபோட்டுக்கும் சூட்டியிருக்கிறார்.
சரி இந்த ரோபோட் என்ன முடிவை சொன்னது என்பதுதானே செய்தி...
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் என பல நாடுகளின் கொடிகளைப் பார்வையிட்டு வந்த ரோபோட் திடீரென ஆப்கானிஸ்தான் கொடியை தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியம்தான்!
கிரிக்கெட் போட்டியில் கத்துக் குட்டி நாடாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பையை வென்றுவிடும் எனில் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது..
அதே நேரத்தில் இன்று ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களிடம் சிக்கி இந்திய அணி வீரர்கள் தொடக்கத்தில் பட்டபாட்டை நினைத்துப் பார்த்தால் எல்லாமும் நடந்துவிடுமோ? என்றுதான் எண்ணத் தோன்றும்!!

உலகக் கோப்பை கிரிக்கெட்: பலமான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு பலமான அணியை அறிவித்துள்ளது தென் ஆப்பிரிக்கா.
இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் குவிண்டன் டி காக் அணியில் இடம் பெற்றுள்ளார்.
விடுபட்ட குறிப்பிடத்தகுந்த வீரர்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொட்சோபி மற்றும் ஆல்ரவுண்டர் ரயான் மெக்லாரன் குறிப்பிடத்தகுந்தவர்கள். மெக்லாரன் நிச்சயம் ஏமாற்றமடைந்திருப்பார்.
15 வீரர்கள் கொண்ட அணி வருமாறு:
ஏ.பி.டிவிலியர்ஸ் (கேப்டன்)
ஹஷிம் ஆம்லா
கைல் அபாட்
பர்ஹான் பிஹார்டீன்
குவிண்டன் டி காக் (வி.கீ)
ஜே.பி.டுமினி
டு பிளேசிஸ்
இம்ரான் தாஹிர்
டேவிட் மில்லர்
மோர்னி மோர்கெல்
வெய்ன் பார்னெல்
ஆரோன் ஃபாங்கிஸோ
வெர்னன் பிலாண்டர்
ரைலி ரூசோ
டேல் ஸ்டெய்ன்

நியூசிலாந்து உலகக்கோப்பை அணி அறிவிப்பு
2015 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படும் நியூசிலாந்து அணியின் 15 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் போன்ற திறமை மிக்க வீரருக்கே அந்த அணியில் இடமில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆனால், ஆல்ரவுண்டர் கிராண்ட் எலியட் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2013, நவம்பரில் இவர் கடைசியாக ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடினார்.
ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள நியூசிலாந்து அணியில் கிராண்ட் எலியட் தவிர, டேனியல் வெட்டோரி, கோரி ஆண்டர்சன், நேதன் மெக்கல்லம் ஆகியோர் உள்ளனர்.
மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துகளை பேட்ஸ்மென்கள் மீது மோதவிடும் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி, 2014ஆம் ஆண்டு நியூசிலாந்தின் அனைத்து ஒருநாள் தொடர்களிலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் இவருக்கும் இடமில்லை.
வேகப்பந்து வீச்சிற்கு டிரெண்ட் போல்ட், டிம் சவுதீ, மெக்ளீனகன், மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் ஆடம் மில்னா ஆகியோருடன் மதிப்புமிக்க அனுபவம் பெற்ற கைல் மில்ஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பேட்டிங்கில் அதிரடி வீரர்களான கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில், டாம் லாதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவுக்கு ஒரு காலக்கட்டத்தில் விளையாடிய லூக் ரோஞ்சி இடம்பெற்றுள்ளார்.
அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸான் அறிவித்த 15 வீரர்கள் கொண்ட நியூசி. அணி வருமாறு:
பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்),
டிரெண்ட் போல்ட்,
கிராண்ட் எலியட்,
டாம் லாதம்,
மார்டின் கப்தில்,
மிட்செல் மெக்ளீனகன்,
நேதன் மெக்கல்லம்,
கைல் மில்ஸ்,
ஆடம் மில்னா,
டேனியல் வெட்டோரி,
கேன் வில்லியம்சன்,
கோரி ஆண்டர்சன்,
டிம் சவுதீ, லூக் ரோஞ்சி,
ராஸ் டெய்லர்.

பாகிஸ்தான் அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் அணியில் சேர்க்கப்படவில்லை. அதே போல் பந்து வீச்சு பரிசோதனையில் உள்ள ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மலும் சேர்க்கப்படவில்லை. யூனிஸ் கான் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அணி விவரம் வருமாறு:
அகமது ஷேஜாத்,
மொகமது ஹபீஸ்,
சர்பராஸ் அகமட்,
யூனிஸ் கான்,
ஹாரிஸ் சொஹைல்,
மிஸ்பா உல் ஹக்,
உமர் அக்மல்,
ஷோயப் மக்சூத்,
அப்ரீடி, யாசிர் ஷா,
மொகமது இர்ஃபான்,
ஜுனைத் கான்,
ஈஷான் அடில்,
சொஹைல் கான்,
வஹாப் ரியாஸ்.

5 வீரர்கள் கொண்ட இலங்கையின் உலகக் கோப்பை அணி வருமாறு:
அஞ்சேலோ மேத்யூஸ் (கேப்டன்),
திலகரத்ன தில்ஷன்,
குமார் சங்கக்காரா,
மகேலா ஜெயவர்தனே.
லாஹிரு திரிமன்ன (துணை கேப்டன்),
தினேஷ் சந்திமால்,
திமுத் கருணரத்னே,
ஜீவன் மெண்டிஸ்,
திசர பெரேரா,
சுரங்க லக்மல்,
லஷித் மலிங்கா (உடற்தகுதி பெற்றால்),
தம்மிக பிரசாத்,
நுவன் குலசேகரா,
ரங்கன்னா ஹெராத்,
சசித்ர சேனநாயக.
உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 11 முதல் 29-ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றனர்.
பிப்ரவரி 14-ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இலங்கை களமிறங்குகிறது. இந்தப் போட்டி கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெறுகிறது.
பிரிவு ஏ-யில், இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணி:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்)
மர்லன் சாமுயெல்ஸ் (துணை கேப்டன்)
சுலைமான் பென்
டேரன் பிராவோ
ஜொனாதன் கார்ட்டர்
ஷெல்டன் காட்ரல்
கிறிஸ் கெயில்
சுனில் நரைன்
தினேஷ் ராம்தின் (விக்.கீப்பர்)
கிமார் ரோச்
ஆந்த்ரே ரசல்
டேரன் சமி
லெண்டில் சிம்மன்ஸ்
டிவைன் ஸ்மித்
ஜெரோம் டெய்லர்

ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்துள்ள மைக்கேல் கிளர்க்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்,
ஜார்ஜ் பெய்லி,
பாட் கம்மின்ஸ்,
சேவியர் டோஹர்ட்டி,
ஆரோன் பிஞ்ச்,
பிராட் ஹாடின்,
ஜோஸ் ஹேஸில்வுட்,
மிட்செல் ஜான்சன்,
மிட்செல் மார்ஷ்,
கிளென் மேக்ஸ்வெல்,
ஸ்டீவ் ஸ்மித்,
மிட்செல் ஸ்டார்க்,
டேவிட் வார்னர்,
ஷேன் வாட்சன்
ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அணிக்கு 43 வயதான தாகிர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பாகிஸ்தானில் பிறந்த குர்ரம் கான் கேப்டனாக இருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, தற்போதுதான் மீண்டும் உலகக்கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகம் விளையாடவுள்ளது. இந்த அணி, இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள பி பிரிவில் இடம்பெற்றுள்ளது.
குர்ரம்கான்,
ஸ்வப்னில் பாட்டில்,
சாக்லைன் ஹைதர்,
அம்ஜத் ஜாவேத்,
ஷய்மன் அன்வர்,
அம்ஜத் அலி,
நாஸிர் ஆசிஷ்,
ரோஹன் முஸ்தபா,
மஞ்சுளா குருகே,
ஆன்ட்ரி பெரங்கர்,
பஹக் அல் ஹாஸ்மி,
முகமது நவீத்,
கம்ரான் ஷஷாத்,
கிருஷ்ணா கராட்டே

- Sponsored content
Page 1 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 19