புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உலகம் முழுவதும் இன்று 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்ப்படுள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 17,800 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இன்று மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம், சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகளில் 7 புள்ளிகளை தாண்டியது
நேபாளம் மற்றும் சீனாவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.
பொதுவாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 7ஐ தாண்டினாலே சேதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் நிலநடுக்கம் தாக்கி பயங்கர சேதத்தை சந்தித்த நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - தினமணி

ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் இன்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 5.1 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி - தினமணி
http://www.dinamani.com/
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் இன்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 5.1 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி - தினமணி
http://www.dinamani.com/
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சென்னை வடபழனி, கோடம்பாக்கத்தில் நில அதிர்வு: அச்சத்தில் மக்கள்
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
அதே போல, சென்னை வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஏராளமான கட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களும் வெளியே ஓடி வந்து திறந்தவெளியில் நின்றிருந்தனர்.
நன்றி
தினமணி

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்ட நில அதிர்வு
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையின் வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலடுக்கம், சீனா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் சென்னையின் வடபழனி, வளசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வெளியே ஓடி வந்தனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டனர்.
நன்றி
தினமணி
இ-பேப்பர்

இப்போதான் பார்த்தேன். செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
இங்கு இடி மின்னலுடம் கன மழை பொழிகிறது. transformer வெடிசுட்டு. ups ஆப் ஆயிடும். பிறகு சந்திப்போம்.
எல்லாரும் இறைவனை வேண்டி கொள்ளுங்கள்//

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136319Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
உண்மைதான்..
அந்த பேரழிவின் ஆரம்பநிலையே இது

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136324உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136319Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
உண்மைதான்..
அந்த பேரழிவின் ஆரம்பநிலையே இது
2/3 சீரியல்கள் போய்கொண்டு இருக்கு .
அது முடியும் வரையாவது பேரழிவு வராமல் இருந்தால் நல்லது என ,
பக்கத்து வீட்டு பாட்டி சொல்லிண்டு இருக்கா .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா..............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2