புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
Page 9 of 20 •
Page 9 of 20 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 J2FzpyPURZWSgQN1zlze+00](https://www.filepicker.io/api/file/j2FzpyPURZWSgQN1zlze+00.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Island-smiley-emoticon](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/water/island-smiley-emoticon.gif)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 J2FzpyPURZWSgQN1zlze+00](https://www.filepicker.io/api/file/j2FzpyPURZWSgQN1zlze+00.jpg)
இதோ எனது அந்தமான்
பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது
ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில்
அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில்
அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று
வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து
கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Smileys-plane-505970](https://2img.net/h/forums.simviation.com/phpBB3/images/smilies/smileys-plane-505970.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில்
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Flying-jet](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/war/flying-jet.gif)
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில்
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Castaway](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/nervous/castaway.gif)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Smileys-praying-554778](https://2img.net/h/www.picgifs.com/smileys/smileys-and-emoticons/praying/smileys-praying-554778.gif)
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Smiley_camera](https://2img.net/h/www.hummer4x4offroad.com/forum/images/smilies/smiley_camera.gif)
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Island-smiley-emoticon](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/water/island-smiley-emoticon.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:அக்கா நீங்க எடுத்த செல்பியா போன்ல இருந்து டெலிட் செய்துட்டிங்களா அப்புறம் வேற யாராச்சும் பார்த்து வேப்பிலை அடிக்கும் நிலை வரப் போகுது ....
ஆனா நான் பயப்படமாட்டேன் எனக்கு தனியா அனுப்புங்க பார்க்கிறேன்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
(வீட்டுக்கு வாங்க நாம ரெண்டு பெரும் சேர்ந்து செல்பி எடுத்துப்போம்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:விமந்தனி, உங்க போட்டோக்கள் அமர்க்களம் .
ரமணியன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:சூப்பர் அக்கா ,
நீங்கள் முயன்றால் மிகச்சிறந்த கதை / கட்டுரையாளராக வரலாம். ஒரு விஷயத்தை நீங்கள் எடுத்து சொல்லும் விதம் அவ்வளவு அருமையாக உள்ளது.
உண்மையில் இந்த கட்டுரையை படித்துவிட்டு அதன் பிறகு அந்தமான் போகவேண்டுமென்று அவ்வளவு ஆவல் உண்டாகுகிறது. அப்படியே சென்றாலும் எங்களுக்கு ஏற்கனவே வந்து பார்த்த இடம் போல தான் இருக்கும் (அதற்கு ஒரே காரணம் உங்கள் வர்ணனை)
மிகவும் நன்றி ராஜா.
இன்னும் கூட அழகாய் சொல்ல ஆசை தான். ஆனால், என் typing speed ......
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:krishnaamma wrote:romba sariaanaal naan wait seidhadhu bangalur thaane
![]()
வருஷக்கணக்காக பெங்களூரில் உண்டு வெயிட் போட்டதில் ஆச்சரியம் இல்லை தான்
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:அருமை அருமை விமந்தனி..........படங்களும் அருமை விளக்கமும் அருமை !
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி கிருஷ்ணாம்மா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:நிகோபார் தீவுகளைப் பற்றி அறிய ஆவலுடன் நாட்டாமை காத்திருக்கிறார்
நிக்கோபாரின் பெரும் பகுதிகள் சுனாமியில் அழிந்து விட்டதாக அங்குள்ளவர்களும் சொன்னார்கள். இது பற்றி இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன் யினியவரே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆச்சு...! பவளப்பாறைகள் தீவு வந்து இறங்கியும் ஆச்சு.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 PJkYbJwRv6E0A05rrLM4+29](https://www.filepicker.io/api/file/PJkYbJwRv6E0A05rrLM4+29.jpg)
இங்கும் நுழைவு கட்டணமாக ரூபாய் 10/- வசூலிக்கிறார்கள்.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Vuv7M8KSCe9btA6iSoNa+30](https://www.filepicker.io/api/file/Vuv7M8KSCe9btA6iSoNa+30.jpg)
ஸ்கூபா டைவிங் ட்ரைனிங் தந்து, நமக்கு போகலாம் என்று தோன்றினால் பிறகு தான் கூட்டிச்செல்வார்கள்.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Gxyv32FASfitpFNmdJDT+31](https://www.filepicker.io/api/file/Gxyv32FASfitpFNmdJDT+31.jpg)
அப்பாவும் பெண்ணும் கடலில் ஒரு குளியல் போட்டார்கள்.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 LJW7u6SbiAM5muj3MHgi+32](https://www.filepicker.io/api/file/LJW7u6SbiAM5muj3MHgi+32.jpg)
அதன் பிறகு அங்கிருக்கும் கடைகளுக்கு ஒரு விசிட். தீவில் இறங்கியவுடன் ஆளுக்கு ஒரு இளநீர். மிகவும் சுவையானதாக இருந்தது. விலை 25 ரூபாய்.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 DqSmae7TYOWWmQDbFVwA+33](https://www.filepicker.io/api/file/DqSmae7TYOWWmQDbFVwA+33.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 8cJ26hnTTSFBe7lEXAzs+34](https://www.filepicker.io/api/file/8cJ26hnTTSFBe7lEXAzs+34.jpg)
மதியம் அங்கேயே சாப்பிட்டு விட்டு, (சாப்பாடு ஒன்றும் சொல்லும் படியாக இல்லை. veg./non-veg இரண்டும் இருக்கிறது. எலுமிச்சை சாதம் ரூபாய் 100/-) 1.30 மணியளவில் எங்கள் படகு வந்ததும், Ross Island நோக்கி புறப்பட்டோம்.

![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EHi3gdWJRh23FzYvwMb7+greensmilies-024](https://www.filepicker.io/api/file/EHi3gdWJRh23FzYvwMb7+greensmilies-024.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:நிக்கோபாரின் பெரும் பகுதிகள் சுனாமியில் அழிந்து விட்டதாக அங்குள்ளவர்களும் சொன்னார்கள். இது பற்றி இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன் யினியவரே.
பார் ன்னா பாத்துடுவோமா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வேண்டாம் விடாதீங்க.

- Sponsored content
Page 9 of 20 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 20
|
|