புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
Page 8 of 20 •
Page 8 of 20 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போதை உணர்வை போத நிலை சென்றாலே உணர்ந்து சொல்ல முடியுது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1127516யினியவன் wrote:போதை உணர்வை போத நிலை சென்றாலே உணர்ந்து சொல்ல முடியுது
ஒ............
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போதி மர போத நிலையை சொன்னேம்மா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1127502யினியவன் wrote:krishnaamma wrote:
உங்க பாசம் பாயசத்தின் மேலே இல்லை என்பது எனக்கும் தெரியும் ........ஆனால் உங்களுக்கு வேண்டியதை ஏன் பாலாஜிக்கு வேண்டும் என்று சொல்லரீங்க?...........என்று கேட்டேன்
தனக்கு வேண்டுபவன் நிறைநிலை அடைவதில்லை
அடுத்தவருக்கு வேண்டுபவன் இறைநிலை அடைவதுண்டு
அடுத்தவன் இறைநிலை அடைந்தால் ,
தனக்கு நிறைநிலை கிடைக்கும் ,என்று எண்ணுபவர்கள்
அதிகம் உள்ளனர் இந்த அகிலத்தில் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
krishnaamma wrote:ராஜா wrote:krishnaamma wrote:சிவா wrote:புகைப்படப் பதிவு மூலம் எங்களையும் அந்தமானுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள் அக்கா! அருமை!
விமானம் 10 நிமிடம் தாமதமானதிற்கே மன்னிப்புக் கோரினார்களா?
மலேசியாவிலிருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஆசியா விமானங்கள் எப்பொழுதுமே ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரங்கள் வரை தாமதமாகக் கிளம்பும்....!
இதுவரை எந்த பைலட்டும் அதற்காக வருத்தம் தெரிவித்ததில்லை!
ஆமாம் சிவா, எனக்கு இந்த முறை 7 மணி நேரம் லேட் .....யாரும் கண்டுக்கவே இல்லை
அனைத்து விமான நிறுவனங்களும் 7 மணி நேரம் மட்டுமே லேட் அல்லது transit டைம் கொடுப்பார்கள். ஏனென்றால் அதற்கும் மேல் என்றால் உங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோடேலில் தங்குவதற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
இந்த 7 மணி நேரத்திற்கே நீங்கள் , விமான நிலையத்தில் உள்ள குறிப்பிட்ட airline அலுவலகத்தில் முறையிட்டு Lounge access வாங்கியிருக்கலாம்
நிஜம் ராஜா..... .ஆனால் நான் first class என்பதால் முதலில் இருந்தே நான் லௌஞ்ச் தான் இருந்தேன் .சாரி தான் அவங்க கேட்கலையே தவிர ...........லவுன்ச் சூப்பர் ஆக இருந்தது
oh ... ஓகே ஓகே பெங்களூரில் இருந்து சவுதிக்கு first class சர்வீஸ் இருக்குதா ..
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:விமன்தனி wrote:செல்பி... செல்பி.. னு சொல்றாங்களே... தம்மா துண்டுகள் எல்லாம் எடுத்துகுதுங்க.... நாமும் தான் எடுத்தா என்னவாம்னு ஒரு முறை ஆசை(!)பட்டு எடுத்துக்கொண்டேன்..... பார்த்தால்....... அடக்கடவுளே.... நானே மிரண்டு போயிட்டேன் ஐயா... நல்லவேளை எனக்கு வேப்பிலை அடிக்கும் அளவிற்கு சீரியஸ் ஆகவில்லை.
மெய் சிலிர்த்துப் போனேன் (மெர்சலாயிப் போனேன் --சரியா !)
உண்மையை இப்பிடியா புட்டு புட்டு வைக்கணும் .
எங்களுக்கு எல்லாம் தெரியாதா ? புரிஞ்சுக்க மாட்டோமா ?
பயந்து போய் ஜன்னி வராதவரையில் நல்லதே .
ரமணியன்
ஐயா!
அது வேறொன்றும் இல்லை ஐயா. சின்னதில் இருந்தே புட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் எதுவாக இருந்தாலும் இப்படி புட்டு, புட்டு வைப்பது வழக்கமாகிவிட்டது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி விஷ்வா.vishwajee wrote:படங்களை பார்க்கும்போது பறக்க ஆசையாக இருக்கிறது. அனைத்து விவரங்களுடன்
படங்களை பதிவிடும் முறை அருமை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:அருமையான படங்கள் .
டூரிசம் டைரக்டர் போஸ்டுக்கு பரிந்துரைக்கப்படுகிறீர்கள்
ரமணியன்
ரொம்ப சந்தோஷம் ஐயா. ஏதாவது பார்த்து செய்யுங்கள்.... (வீட்டில் சும்மாவே இருக்கிறேனாம். "கொஞ்சமாச்சும் கை, காலையாவது அசையேங்க்கா..." என்று சொல்லிவிட்டு போகிறான் என் தம்பி)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
vishwajee wrote:நன்றி அக்கா . குழந்தைகளை விமானத்தில் அழைத்து செல்வதாக சொல்லியிருக்கிறேன்.விமந்தனி wrote:vishwajee wrote:அந்தமானுக்கு பெரியவர்கள் 4 பேர். சிறியவர்கள் 6 பேர் போய் வர எவ்வளவு செலவு ஆகும்.
flight டில் பெரியவர், சிறியவர் எல்லாருக்கும் ஒரே டிக்கெட் தான். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையை தவிர.
spicejet -டில், எங்களுக்கு நபர் ஒருவருக்கு போக, வர ஆன விமான செலவு ரூபாய். 4,440/-
6 பேருக்கு total amount ரூபாய். 26,640/-
கப்பலில் போகவேண்டுமென்றால், இங்கு சென்று பார்க்கவும்.
அதுதான் குறைந்த செலவில் எங்கு செல்வது என தெரியவில்லை. அடுத்த வருடம் மே மாதம் அந்தமானுக்கு பறக்க பட்ஜெட் தயாரிக்க வேண்டியதுதான்.
நன்றி அக்கா
நான் offer time ல போய் வந்தேன் விஷ்வா. அதனால் இந்த ரேட். சாதாரணமாக போகவேண்டுமென்றால், இதோ கீழேயுள்ள படத்தில் இருக்கு பாருங்கள்.
இது சென்னையில் இருந்து போர்ட் பிளேயருக்கு போக ஒருவருக்கு ஆகும் செலவு.
அதனால், வருடத்திற்கு இருமுறை அதாவது, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் offer போடுவார்களாம். அந்த நேரம் பார்த்து முன் கூட்டியே உங்கள் ட்ராவல் ஏஜன்சி யிடம் சொல்லி வைத்து புக் செய்து விடுங்கள்.
நாங்கள் போனது செப்டம்பர் மாத offeril புக் செய்தது. இப்போது மறுபடியும் ஏப்ரலில் வரும் இப்போது பதிவு செய்தால் ஜூனில் இருந்து நவம்பர் குள்ளாக போகலாம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இல்ல பானு. நமக்கு தேவை ரெஸ்ட். அதை கீழ உட்க்கார்ந்து எடுத்தா என்ன....? பெஞ்சுல உட்க்கார்ந்து எடுத்தா என்ன? so நீங்க கேட்டதுல தப்பே இல்லை.ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:அந்த மானை பார்த்த திருப்தி அந்த அளவு அழகான வர்ணனை அருமை அக்கா....
//கடலுக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும் புவியியல் உண்மையாகும். //
இதை படிக்கும்போது பகீர்னு இருக்கு ....
பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ...
நன்றி பானு.
இந்த புவியியல் உண்மையை படிக்கும் போதே பகீர்ன்னுதே..... நான் எவ்வளவு பயந்துட்டு போனேன் தெரியுமா பானு.
பெஞ்ச் இல்லாமலும் உக்காரலாம் தான்.... நாம அதெல்லாமா எதிர்பார்ப்போம்...? ஆனா, போட்டோ எடுக்கனுமே..... வேற வழியில்ல அதனால தான்.
அதுமட்டுமில்ல, உடன் வந்த அம்மாவுக்கும், மாமனாருக்கும் கீழே உக்கார வசதி படாது.
நான் சும்மா சொன்னேன்கா
ஒரு சினிமாவை 100 ரூபா கொடுத்தும் பார்க்கலாம்... 10 ரூபா கொடுத்தும் பார்க்கலாம் தானே....? (நாங்க சத்தியம் தியேட்டர்லயே 10 ரூபாய்ல படம் பார்த்தவங்களாக்கும்............. )
- Sponsored content
Page 8 of 20 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 20