புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10 
32 Posts - 55%
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10 
32 Posts - 55%
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......


   
   

Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.


ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 Island-smiley-emoticon



அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 28, 2015 7:24 am

அருமையான படங்கள் .
டூரிசம் டைரக்டர் போஸ்டுக்கு பரிந்துரைக்கப்படுகிறீர்கள்  
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 28, 2015 7:54 am

அந்த மானப் பாத்தேனே !! அது தான் எங்க பக்கத்து வீட்டு துள்ளி ஓடிய புள்ளி மான். ஆனா அந்த மானு தான் என்னைப்பாத்து ஒரு லுக் விட்டது, பாருங்க ஆடிட்டேன். இது நடந்தது ஏறக்குறைய 45 வருசத்துக்கு முன்னாடி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 28, 2015 1:15 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:அந்த மானை பார்த்த திருப்தி அந்த அளவு அழகான வர்ணனை அருமை அக்கா....

//கடலுக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும் புவியியல் உண்மையாகும். //

இதை படிக்கும்போது பகீர்னு இருக்கு ....


பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ... உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி பானு.

இந்த புவியியல் உண்மையை படிக்கும் போதே பகீர்ன்னுதே..... நான் எவ்வளவு பயந்துட்டு போனேன் தெரியுமா பானு.

பெஞ்ச் இல்லாமலும் உக்காரலாம் தான்.... நாம அதெல்லாமா எதிர்பார்ப்போம்...? ஆனா, போட்டோ எடுக்கனுமே..... வேற வழியில்ல அதனால தான்.

அதுமட்டுமில்ல, உடன் வந்த அம்மாவுக்கும், மாமனாருக்கும் கீழே உக்கார வசதி படாது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 5 OlFPcdqSTaao19YRuHiF+20150313_165702
மேற்கோள் செய்த பதிவு: 1127341

நான் சும்மா சொன்னேன்கா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 28, 2015 1:18 pm

அக்கா நீங்க எடுத்த செல்பியா போன்ல இருந்து டெலிட் செய்துட்டிங்களா அப்புறம் வேற யாராச்சும் பார்த்து வேப்பிலை அடிக்கும் நிலை வரப் போகுது ....

ஆனா நான் பயப்படமாட்டேன் எனக்கு தனியா அனுப்புங்க பார்க்கிறேன்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Mar 28, 2015 5:40 pm

விமந்தனி wrote:
vishwajee wrote:அந்தமானுக்கு பெரியவர்கள் 4 பேர். சிறியவர்கள் 6 பேர் போய் வர எவ்வளவு செலவு ஆகும்.

flight டில் பெரியவர், சிறியவர் எல்லாருக்கும் ஒரே டிக்கெட் தான். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையை தவிர.

spicejet -டில், எங்களுக்கு நபர் ஒருவருக்கு போக, வர ஆன விமான செலவு ரூபாய். 4,440/-

6 பேருக்கு total amount ரூபாய். 26,640/-

கப்பலில் போகவேண்டுமென்றால், இங்கு சென்று பார்க்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1127340
நன்றி அக்கா . குழந்தைகளை விமானத்தில் அழைத்து செல்வதாக சொல்லியிருக்கிறேன்.
அதுதான் குறைந்த செலவில் எங்கு செல்வது என தெரியவில்லை. அடுத்த வருடம் மே மாதம் அந்தமானுக்கு பறக்க பட்ஜெட் தயாரிக்க வேண்டியதுதான்.
நன்றி அக்கா

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Mar 28, 2015 5:56 pm

படங்களை பார்க்கும்போது பறக்க ஆசையாக இருக்கிறது. அனைத்து விவரங்களுடன்
படங்களை பதிவிடும் முறை அருமை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 28, 2015 6:34 pm

விமந்தனி, உங்க போட்டோக்கள்  அமர்க்களம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 28, 2015 6:38 pm

சூப்பர் அக்கா ,

நீங்கள் முயன்றால் மிகச்சிறந்த கதை / கட்டுரையாளராக வரலாம். ஒரு விஷயத்தை நீங்கள் எடுத்து சொல்லும் விதம் அவ்வளவு அருமையாக உள்ளது.

உண்மையில் இந்த கட்டுரையை படித்துவிட்டு அதன் பிறகு அந்தமான் போகவேண்டுமென்று அவ்வளவு ஆவல் உண்டாகுகிறது. அப்படியே சென்றாலும் எங்களுக்கு ஏற்கனவே வந்து பார்த்த இடம் போல தான் இருக்கும் (அதற்கு ஒரே காரணம் உங்கள் வர்ணனை)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 28, 2015 7:23 pm

ராஜா wrote:சூப்பர் அக்கா ,

நீங்கள் முயன்றால் மிகச்சிறந்த கதை / கட்டுரையாளராக வரலாம். ஒரு விஷயத்தை நீங்கள் எடுத்து சொல்லும் விதம் அவ்வளவு அருமையாக உள்ளது.

உண்மையில் இந்த கட்டுரையை படித்துவிட்டு அதன் பிறகு அந்தமான் போகவேண்டுமென்று அவ்வளவு ஆவல் உண்டாகுகிறது. அப்படியே சென்றாலும் எங்களுக்கு ஏற்கனவே வந்து பார்த்த இடம் போல தான் இருக்கும் (அதற்கு ஒரே காரணம் உங்கள் வர்ணனை)  
மேற்கோள் செய்த பதிவு: 1127436


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 28, 2015 7:55 pm

சிவா wrote:புகைப்படப் பதிவு மூலம் எங்களையும் அந்தமானுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள் அக்கா! அருமை!

விமானம் 10 நிமிடம் தாமதமானதிற்கே மன்னிப்புக் கோரினார்களா?

மலேசியாவிலிருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஆசியா விமானங்கள் எப்பொழுதுமே ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரங்கள் வரை தாமதமாகக் கிளம்பும்....!

இதுவரை எந்த பைலட்டும் அதற்காக வருத்தம் தெரிவித்ததில்லை!

ஆமாம் சிவா, எனக்கு இந்த முறை 7 மணி நேரம் லேட் சோகம் .....யாரும் கண்டுக்கவே இல்லை சோகம் அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக