புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
Page 4 of 20 •
Page 4 of 20 • 1, 2, 3, 4, 5 ... 12 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 J2FzpyPURZWSgQN1zlze+00](https://www.filepicker.io/api/file/j2FzpyPURZWSgQN1zlze+00.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 Island-smiley-emoticon](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/water/island-smiley-emoticon.gif)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 J2FzpyPURZWSgQN1zlze+00](https://www.filepicker.io/api/file/j2FzpyPURZWSgQN1zlze+00.jpg)
இதோ எனது அந்தமான்
பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது
ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில்
அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில்
அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று
வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து
கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 Smileys-plane-505970](https://2img.net/h/forums.simviation.com/phpBB3/images/smilies/smileys-plane-505970.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில்
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 Flying-jet](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/war/flying-jet.gif)
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில்
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 Castaway](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/nervous/castaway.gif)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 Smileys-praying-554778](https://2img.net/h/www.picgifs.com/smileys/smileys-and-emoticons/praying/smileys-praying-554778.gif)
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 Smiley_camera](https://2img.net/h/www.hummer4x4offroad.com/forum/images/smilies/smiley_camera.gif)
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 Island-smiley-emoticon](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/water/island-smiley-emoticon.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:அந்த மானை பார்த்த திருப்தி அந்த அளவு அழகான வர்ணனை அருமை அக்கா....
//கடலுக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும் புவியியல் உண்மையாகும். //
இதை படிக்கும்போது பகீர்னு இருக்கு ....
பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ...![]()
நன்றி பானு.
இந்த புவியியல் உண்மையை படிக்கும் போதே பகீர்ன்னுதே..... நான் எவ்வளவு பயந்துட்டு போனேன் தெரியுமா பானு.
பெஞ்ச் இல்லாமலும் உக்காரலாம் தான்.... நாம அதெல்லாமா எதிர்பார்ப்போம்...? ஆனா, போட்டோ எடுக்கனுமே..... வேற வழியில்ல அதனால தான்.
அதுமட்டுமில்ல, உடன் வந்த அம்மாவுக்கும், மாமனாருக்கும் கீழே உக்கார வசதி படாது.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 OlFPcdqSTaao19YRuHiF+20150313_165702](https://www.filepicker.io/api/file/olFPcdqSTaao19YRuHiF+20150313_165702.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ...![]()
அப்பிடி போடு அருவாள !
பணத்தை இப்பிடியா செலவு பண்ணறது !!
( பானு , ஒரு வேளை ஏரோப்ளேனில் போகாமல் .......கப்பலில் போயிருந்தால் ---------------அல்லது இது எப்பிடி --நீச்சல் அடித்துக்கொண்டே போயிருந்தால் ..............)
ரமணியன்
ஹா ஹா நான் நீந்தியே போயிடுவேன் ஐயா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பாலாஜி wrote:அருமையான பதிவு ..
புகைப்படங்களை பார்க்கும் பொழுது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவலாக உள்ளது .
தொடருங்கள் ......இன்னும் நிறைய புகைப்படங்களை பதிவுyitungal
மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்து, அந்தமான் என்றாலே அழகிய கடற்கரைக்கு அடுத்த படியாக நம் நினைவிற்கு வருவது அந்தமான் ஜெயில்
என்ற ‘செல்லுலார் ஜெயில்’ தான். அங்கு இரவு நேரங்களில் நடைபெறும் light and sound ஷோ பார்க்க சென்றோம். ஒரு மணி நேரம் தான். 6 மணிக்கு ஒன்று. 7 மணிக்கு ஒன்று என்று இரண்டு show நடத்துகிறார்கள். நபர் ஒருவருக்கு ரூபாய் 50/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. show-வின் போது ரெகார்டிங் & photo எடுக்க அனுமதி இல்லை. Show முடிந்த பிறகு ஆல் lights on-ல் இருக்கும் போது போட்டோ எடுக்கலாம்.
டேவிட் பர்ரி என்ற சிறை அலுவலர் செய்த கொடுமைகளை ஒலி, ஒளிக் காட்சியாக கண்டது நெஞ்சம் பதறடிக்க செய்வதாக இருந்தது. மிக அருமையாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. ஜெயிலின் கதை.... ஜெயிலின் மரம் மற்றும் தூக்கு மேடை கூட சிறையின் சோகத்தை சொல்லிய விதம்.... விம்ம வைக்கிறது மனதை.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 HVSZr9yTy6PPEv2YlWYw+13](https://www.filepicker.io/api/file/HVSZr9yTy6PPEv2YlWYw+13.jpg)
சிறையின் முகப்பு.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 KdQTlKHURXqr5HbSX93b+14](https://www.filepicker.io/api/file/kdQTlKHURXqr5HbSX93b+14.jpg)
Show துவங்கும் முன்.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 HXkUQm6pSimSrNdcXQxf+15](https://www.filepicker.io/api/file/HXkUQm6pSimSrNdcXQxf+15.jpg)
Show முடிந்தது.
8 மணிக்கு show முடிவடைந்ததும். எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் தயாராக இருக்கும் படி சொல்லிவிட்டு டிரைவர் கிளம்பி விட்டார்.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 So2NrwbuTCucaQnq2UhR+prisoner-smiley-emoticon](https://www.filepicker.io/api/file/So2NrwbuTCucaQnq2UhR+prisoner-smiley-emoticon.gif)
டேவிட் பர்ரி என்ற சிறை அலுவலர் செய்த கொடுமைகளை ஒலி, ஒளிக் காட்சியாக கண்டது நெஞ்சம் பதறடிக்க செய்வதாக இருந்தது. மிக அருமையாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. ஜெயிலின் கதை.... ஜெயிலின் மரம் மற்றும் தூக்கு மேடை கூட சிறையின் சோகத்தை சொல்லிய விதம்.... விம்ம வைக்கிறது மனதை.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 HVSZr9yTy6PPEv2YlWYw+13](https://www.filepicker.io/api/file/HVSZr9yTy6PPEv2YlWYw+13.jpg)
சிறையின் முகப்பு.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 KdQTlKHURXqr5HbSX93b+14](https://www.filepicker.io/api/file/kdQTlKHURXqr5HbSX93b+14.jpg)
Show துவங்கும் முன்.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 HXkUQm6pSimSrNdcXQxf+15](https://www.filepicker.io/api/file/HXkUQm6pSimSrNdcXQxf+15.jpg)
Show முடிந்தது.
8 மணிக்கு show முடிவடைந்ததும். எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் தயாராக இருக்கும் படி சொல்லிவிட்டு டிரைவர் கிளம்பி விட்டார்.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 WDg6qMkBTqGEDycQ1bsI+greensmilies-024](https://www.filepicker.io/api/file/WDg6qMkBTqGEDycQ1bsI+greensmilies-024.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மறுநாள் காலை அதாவது, 14.3.2015 அன்று மறுபடியும் பயணம் துவங்கியது. இன்று Ross Island மற்றும் North Bay (Coral Island) போவதாக பயண திட்டம்.
முதலில் North Bay –
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 V4v5Xh9KTsKIEPhuOpeD+16](https://www.filepicker.io/api/file/V4v5Xh9KTsKIEPhuOpeD+16.jpg)
North Bay மற்றும் Ross Island செல்ல அபெர்டின் ஜெட்டியில் இருந்து
படகுகள் செல்கிறது. போர்ட் ப்ளேயரில் இருந்து கொஞ்ச தூரம் தான். எங்களுக்காக முன் பதிவு செய்யப்பட்ட படகின் பெயர் கிங் க்ரூஸ்.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 BTaN6BzOQfCIED8Uqv4s+17](https://www.filepicker.io/api/file/bTaN6BzOQfCIED8Uqv4s+17.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 8zsIzx6WTyinr1cngAbB+18](https://www.filepicker.io/api/file/8zsIzx6WTyinr1cngAbB+18.jpg)
இதோ எங்களுக்கான படகு வந்து கொண்டிருக்கிறது.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 NgtxxheQSMm3kftbfNcf+19](https://www.filepicker.io/api/file/NgtxxheQSMm3kftbfNcf+19.jpg)
லைஃப் ஜாகெட்டோடு எல்லோரும் அமர்ந்து விட்டோம். தீவுக்கு சற்று தொலைவிலேயே படகினை நிறுத்திவிடுகிறார்கள். இந்த படகோடு கொண்டு வரப்பட்ட சிறு படகுகளில் தான் நம்மை தீவுக்கு கூட்டிச்செல்கிறார்கள்.
அது glass bottom படகுகள்.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 PA7ObGHhSIOQQfM97zPq+20](https://www.filepicker.io/api/file/pA7ObGHhSIOQQfM97zPq+20.jpg)
தீவு வருவதற்குள் இந்த தீவினை பற்றிய சிறு குறிப்பு..................................
முதலில் North Bay –
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 V4v5Xh9KTsKIEPhuOpeD+16](https://www.filepicker.io/api/file/V4v5Xh9KTsKIEPhuOpeD+16.jpg)
North Bay மற்றும் Ross Island செல்ல அபெர்டின் ஜெட்டியில் இருந்து
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 6EpSlOCWRzeQ8Njc2xwx+Cherna-boat](https://www.filepicker.io/api/file/6EpSlOCWRzeQ8Njc2xwx+Cherna-boat.gif)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 BTaN6BzOQfCIED8Uqv4s+17](https://www.filepicker.io/api/file/bTaN6BzOQfCIED8Uqv4s+17.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 8zsIzx6WTyinr1cngAbB+18](https://www.filepicker.io/api/file/8zsIzx6WTyinr1cngAbB+18.jpg)
இதோ எங்களுக்கான படகு வந்து கொண்டிருக்கிறது.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 NgtxxheQSMm3kftbfNcf+19](https://www.filepicker.io/api/file/NgtxxheQSMm3kftbfNcf+19.jpg)
லைஃப் ஜாகெட்டோடு எல்லோரும் அமர்ந்து விட்டோம். தீவுக்கு சற்று தொலைவிலேயே படகினை நிறுத்திவிடுகிறார்கள். இந்த படகோடு கொண்டு வரப்பட்ட சிறு படகுகளில் தான் நம்மை தீவுக்கு கூட்டிச்செல்கிறார்கள்.
அது glass bottom படகுகள்.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 PA7ObGHhSIOQQfM97zPq+20](https://www.filepicker.io/api/file/pA7ObGHhSIOQQfM97zPq+20.jpg)
தீவு வருவதற்குள் இந்த தீவினை பற்றிய சிறு குறிப்பு..................................
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 Qu9FnmmQGiWaux2Arsje+greensmilies-024](https://www.filepicker.io/api/file/Qu9FnmmQGiWaux2Arsje+greensmilies-024.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
9 மணிக்கு வந்திருப்பாரே![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நமது 20 ரூபாய் நோட்டில் இந்த தீவு தான் இருக்கிறது.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 MPw8AXv6TxO8wgn02MlH+21](https://www.filepicker.io/api/file/MPw8AXv6TxO8wgn02MlH+21.jpg)
இந்த தீவினை Coral Island என்றும் அழைப்பார்கள். இங்கே தான் எல்லாவிதமான பவளப்பாறைகளும் இருக்கிறதாம். இந்த தீவின் சிறப்பே பவளப்பாறைகள் தானாம். டிஸ்கவரி சானலில் பார்த்ததை நேரிடையாக பார்க்கத்தான் இந்த ஐலாண்ட் விசிட்.
ஸ்கூபா டைவிங், சி வாக், ஃப்ளோடிங், கிளாஸ் போட் என்று விதவிதமாக, அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்றமாதிரி கடலுக்கடியில் பரவிக்கிடக்கும் பவளப்பாறைகளை பார்வையிடலாம்.
ஸ்கூபா டைவிங் மற்றும் சி வாக் இவற்றிற்கு அபெர்டின் ஜெட்டியிலேயே டிக்கெட் வாங்கி விடவேண்டும். ஏனென்றால் இவை இரண்டிற்கும் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் உபகரணங்கள் அபெர்டின் ஜெட்டியில் (முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே) இருந்தே எடுத்து செல்லப்படுகிறது. இவை இரண்டிற்கும் தனித்தனியே ரூபாய் 3500/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 10/12 மீட்டர் ஆழம் வரை கூட்டி சென்று நமக்கு பவளப்பாறைகளை காட்டுவார்களாம்.
ஃப்ளோடிங்-கில் பார்க்க கட்டணம் ரூபாய் 500/-
க்ளாஸ் போட்டில் பார்வையிட கட்டணம் ரூபாய் 300/-
நாங்கள் க்ளாஸ் போட்டில் சென்றோம். அதிலேயே மிக அழகாக பவளப்பாறைகளை பார்க்க முடிந்தது. அதில் சில படங்கள் இதோ –

![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 XlHximR4SEiayCjRtZD8+greensmilies-024](https://www.filepicker.io/api/file/xlHximR4SEiayCjRtZD8+greensmilies-024.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 CyUsBq5THeuHmAcGkVFQ+22](https://www.filepicker.io/api/file/CyUsBq5THeuHmAcGkVFQ+22.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 Jh4EYuF1RvSej6d0Z3qb+23](https://www.filepicker.io/api/file/jh4EYuF1RvSej6d0Z3qb+23.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 Yx9wRWhRAKU2xRl5bZ1X+24](https://www.filepicker.io/api/file/Yx9wRWhRAKU2xRl5bZ1X+24.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 GqLU0QFkRX2Tj17wjkWn+25](https://www.filepicker.io/api/file/gqLU0QFkRX2Tj17wjkWn+25.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 IOkjJq7WT8iIeWpjFAnm+26](https://www.filepicker.io/api/file/iOkjJq7WT8iIeWpjFAnm+26.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 RjavrXRIQfWcda6Yi9Pz+27](https://www.filepicker.io/api/file/RjavrXRIQfWcda6Yi9Pz+27.jpg)
இதோ தீவு வந்து விட்டது.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 1r5mfZnqQiGUIb7zKYm6+28](https://www.filepicker.io/api/file/1r5mfZnqQiGUIb7zKYm6+28.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 4 RIMZyLLSNqghc5hPKowu+greensmilies-024](https://www.filepicker.io/api/file/RIMZyLLSNqghc5hPKowu+greensmilies-024.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
விமன்தனி wrote:செல்பி... செல்பி.. னு சொல்றாங்களே... தம்மா துண்டுகள் எல்லாம் எடுத்துகுதுங்க.... நாமும் தான் எடுத்தா என்னவாம்னு ஒரு முறை ஆசை(!)பட்டு எடுத்துக்கொண்டேன்..... பார்த்தால்.......![]()
அடக்கடவுளே.... நானே மிரண்டு
போயிட்டேன் ஐயா... நல்லவேளை எனக்கு வேப்பிலை அடிக்கும் அளவிற்கு சீரியஸ் ஆகவில்லை.
மெய் சிலிர்த்துப் போனேன் (மெர்சலாயிப் போனேன் --சரியா !)
உண்மையை இப்பிடியா புட்டு புட்டு வைக்கணும் .
எங்களுக்கு எல்லாம் தெரியாதா ? புரிஞ்சுக்க மாட்டோமா ?
பயந்து போய் ஜன்னி வராதவரையில் நல்லதே .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 4 of 20 • 1, 2, 3, 4, 5 ... 12 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 20
|
|