புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_c10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_m10அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 Island-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 26, 2015 5:20 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ... உடுட்டுக்கட்டை அடி வ

உங்களால் மட்டும்தான் இப்படி யோசிக்க முடியும்
கேளுங்க பஸ்ல டிக்கட் எடுப்பாங்களான்னு - கீழ உக்காந்தா வேணான்னு நெனச்சிருப்பாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1127178

பஸ்ல இது உங்கள் சொத்து என எழுதி இருக்கும் அண்ணா ...நம்ம வீட்டு சொத்துல போக எதுக்கு டிக்கெட் எடுக்கணும் புன்னகை

சிரிக்க முடியாம சிரிச்சேன் அண்ணா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 26, 2015 5:25 pm

ஜாஹீதாபானு wrote:
பஸ்ல இது உங்கள் சொத்து என எழுதி இருக்கும் அண்ணா ...நம்ம வீட்டு சொத்துல போக எதுக்கு டிக்கெட் எடுக்கணும் புன்னகை

சிரிக்க முடியாம சிரிச்சேன் அண்ணா

சோத்துல வெச்ச வடைய எடுக்க முடிஞ்சா சந்தோஷம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Mar 28, 2015 12:07 am

T.N.Balasubramanian wrote:அந்தமானும் அழகு ,அதை மேலும் 
அழகு படுத்தும் வர்ணனை .
தொடருங்கள் !

செல்பி எடுத்துக்கொள்ளவில்லையா ?
இல்லை என்று சொல்லாதீர்கள் !
மெர்சலாயிடுவர் உறவுகள்!!   

ரமணியன்
நன்றி ஐயா. செல்பி எடுக்கவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால், நான் எடுத்து கொள்ளவில்லை. காரணம் - அதற்கும் ஒரு கதை இருக்கிறது ஐயா. அதையும் சொல்கிறேன் கேளுங்கள்....

செல்பி... செல்பி.. னு சொல்றாங்களே... தம்மா துண்டுகள் எல்லாம் எடுத்துகுதுங்க.... நாமும் தான் எடுத்தா என்னவாம்னு ஒரு முறை ஆசை(!)பட்டு எடுத்துக்கொண்டேன்..... பார்த்தால்.......  அதிர்ச்சி  அதிர்ச்சி அடக்கடவுளே.... நானே மிரண்டு  பயம் போயிட்டேன் ஐயா... நல்லவேளை எனக்கு வேப்பிலை அடிக்கும் அளவிற்கு சீரியஸ் ஆகவில்லை.

அதோட, செல்பியாவது... கல்பியாவது..... அய்யோ, நான் இல்லை  அதிலிருந்து, அந்த ரிஸ்க்கெல்லாம் நான் எடுப்பதில்லை. அதோடு நம் உறவுகளின் நலன் கருதி, அதை நான் இங்கு பதிவிடவும் இல்லை.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Mar 28, 2015 12:08 am

ayyasamy ram wrote:அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 3838410834
நன்றி நன்றி

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Mar 28, 2015 12:10 am

யினியவன் wrote:10 ரூபாய்ல 10 பேராக்கும் நாங்க யாராக்கும் புன்னகைபுன்னகைபுன்னகை

அருமையான அனுபவ படக் கட்டுரை
இல்லல்ல.... 6 பேர் தான்.....

நன்றி யினியவரே.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Mar 28, 2015 12:12 am

T.N.Balasubramanian wrote:அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 U47phJvmRHCIO2tuFVXr+11

குட்டிக் கொடுக்கும் 
பெரிய போஸ் 
குட்டு வாங்காமல் தப்பிக்க 
போட்டுக் கொண்ட தொப்பி 

ரமணியன்

மகிழ்ச்சி:D:D:சூப்பருங்க:சூப்பருங்க

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Mar 28, 2015 12:19 am

சிவா wrote:புகைப்படப் பதிவு மூலம் எங்களையும் அந்தமானுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள் அக்கா! அருமை!
நன்றி சிவா...அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 1571444738 அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 1571444738

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Mar 28, 2015 12:20 am

சிவா wrote:விமானம் 10 நிமிடம் தாமதமானதிற்கே மன்னிப்புக் கோரினார்களா?

மலேசியாவிலிருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஆசியா விமானங்கள் எப்பொழுதுமே ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரங்கள் வரை தாமதமாகக் கிளம்பும்....!

இதுவரை எந்த பைலட்டும் அதற்காக வருத்தம் தெரிவித்ததில்லை!
அப்படியா.... அப்படியானால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். நாங்கள் சென்றது ஸ்பைஸ் ஜெட் சிவா. (ஒரு வேளை நான் வருவது தெரிந்து special மரியாதையோ.......  புன்னகை  புன்னகை  புன்னகை  அப்படித்தான் இருக்கவேண்டும்.... நான் சொல்வது சரி தானே சிவா.... ஜாலி  ஜாலி )

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Mar 28, 2015 12:23 am

ராஜா wrote:அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 3838410834 அருமை அக்கா ... புகைப்படங்கள் அருமை

(மற்ற படங்கள் எல்லாம் வரவில்லை புன்னகை)

மிக்க நன்றி ராஜா.

(மற்ற படங்கள் என்றால்......?  உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ )

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Mar 28, 2015 12:36 am

vishwajee wrote:அந்தமானுக்கு பெரியவர்கள் 4 பேர். சிறியவர்கள் 6 பேர் போய் வர எவ்வளவு செலவு ஆகும்.

flight டில் பெரியவர், சிறியவர் எல்லாருக்கும் ஒரே டிக்கெட் தான். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையை தவிர.

spicejet -டில், எங்களுக்கு நபர் ஒருவருக்கு போக, வர ஆன விமான செலவு ரூபாய். 4,440/-

6 பேருக்கு total amount ரூபாய். 26,640/-

கப்பலில் போகவேண்டுமென்றால், இங்கு சென்று பார்க்கவும்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக